![]() |
|
கருத்தும் நீக்கமும் களமும்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கருத்தும் நீக்கமும் களமும்...! (/showthread.php?tid=7750) |
கருத்தும் நீக்கமும் க - kuruvikal - 11-25-2003 வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள், - tharma - 11-25-2003 ஜயோ என்ன நடக்குது இந்த களத்திலே??????????????????????????????????????????????????????????????????????????????????????? - anpagam - 11-25-2003 hock: :? :roll: :!: :?: :| :x
Re: கருத்தும் நீக்கமும் - vanathi - 11-25-2003 kuruvikal Wrote:கட்டடிச்சு போட்டு எழுதறவனுக்கு உபதேசமா?வலைஞன் Wrote:வணக்கம் குருவிகள், சும்மா இருங்கோ.கருவிகளாலதான் குருவிக்கு உபதேசம் ஒருநாளக்கு. - kuruvikal - 11-25-2003 நாம் பாக்காத விளையாடாத கருவிகள் இல்லைத்தம்பி... வேண்டும் என்றால் சொல்லு கொடுத்தனுப்புகிறோம்....! சுதந்திரப் பறவைகளடா தம்பி நாங்கள் எமக்கே அச்சுறுத்தலோ...! நல்லாய்ப் போகுது களத்தின் நாகரீகம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vanathi - 11-25-2003 kuruvikal Wrote:நாம் பாக்காத விளையாடாத கருவிகள் இல்லைத்தம்பி...அப்பிடியே, சுதந்திரமா பொகத்தான் பொறீர். களம் , நல்லாத்தான் போகுது உம்மால. - Kanani - 11-25-2003 குருவியண்னை கருத்துகளுக்கு பதில் எழுதுங்கோ......தனிப்பட்டவரின் கோபதாபங்களுக்கு அல்ல....இது கருத்துக்களம்...தயவு செய்து இதைக் கொஞ்சம் நிற்பாட்டுங்கோ.... - anpagam - 11-25-2003 hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :mrgreen:
Re: கருத்தும் நீக்கமும் - vasisutha - 11-25-2003 vanathi Wrote:கட்டடிச்சு போட்டு எழுதறவனுக்கு உபதேசமா? என்ன இது? இளைஞனால் பாராட்டு வாங்கிய ஒருவரின் வார்த்தைகளா இது? அவன் இவன் என்று போகிறது. குருவியை நல்லவர் ஆக்கிவிட்டீர்கள் வானதி. :roll: - anpagam - 11-26-2003 குரைக்கிற நாய் கடிக்காது என ஒர் பழமொழி ஒண்டு உள்ளது தெரியுமே.... வயது வித்தியாசம் இங்கு தெரியாததலால் தான் இங்கே தேவை இல்லாத எல்லாரும் எல்லாத்துக்கும் வாயை கொடுக்க வேண்டி உள்ளது... எல்லாம் நேரமடா மக்களே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) :mrgreen:
- anpagam - 11-26-2003 என்னண்டாலும் செய்யுங்கோ..... :|
- Paranee - 11-26-2003 வணக்கம் குருவிகள் வயதறியாது வதனமறியாது கருத்துக்களால் ஓன்றான இந்த தளத்தில் ஓருமையில் ஒருவரை அழைப்பது அநாகரிகமான செயலாக தோன்றுகின்றது. உங்களிற்கே தெரியும் எத்தனையோ தளங்கள் எம் தேசத்தின் கருத்துக்களிற்கு இடமளிக்காது எம்மை புறந்தள்ளிபோதும் எம் தேசத்திற்கு ஆதரவான எதிரான கருத்துக்களையும் வானொலிகளிற்கு எதிரான ஆதரவான கருத்துக்களையும் சுதந்திரமான முறையில் அளிப்பதற்கு உதவும் ஓரேயொருதளம் இந்த யாழ் தளம்தான். நீங்கள் ஒரு பழைய அங்கத்தவர். யாழ் களத்தின் முதியவர் பட்டியலில் நீங்களும் ஓருவர் தயவுசெய்து கருத்துக்களில் ஒருமைய தவிருங்கள். கருத்துக்களை கருத்துக்களாக தாருங்கள். முன்பொருதடவை நளாயினி அக்காவின் ஒரு வார்த்தைப்பிரயோகம் உங்கள் மனதை சுட்டதாக நீங்கள் களத்தில் வைத்த கருத்தால் அவரிற்கு ஓரு எச்சரிக்கை வழங்க்பட்டது நினைவிலிருக்கலாம். தற்சமயம் உங்களது கருத்துக்கள் ஓருமையில் அழைக்கும் உங்கள் வார்த்தைப்பிரயோகம் மற்றவர் மனதை புண்படுத்தியது என ஒரு கருத்து வரும் பட்சத்தில் உங்களிற்கெதிராகவும் கள நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இங்கு பழையவர் புதியவர் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. எல்லோருக்கும் சம உரிமைதான் வழங்கப்படுகின்றது என்பதற்கு அன்றை செயற்பாடே உதாரணம். இனிமேலும் கருத்துக்களை ஒருமையில் தயவுசெய்து வைக்கவேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள் - kuruvikal - 11-26-2003 நாம் கருத்தால் முதியவரகளாக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் கருத்து என்று எம்மீது தனிப்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவைகளுக்கு அப்பால் வசைபாடுதலையும் தாங்கள் கவனிக்கவில்லையோ...அங்கெல்லாம் எம்மைப் போல் உங்களுக்கும் ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்....நீங்கள் சேதுவுடன் ஒருதடவை அல்ல பலதடவை செய்தும் காட்டியுள்ளீர்கள்...இப்போ பதவி உங்களைக் கட்டிப் போட்டுள்ளது....அங்கு,இங்கு நாம் காட்டிய அளவு நிதானம் காத்தீர்களா என்பதே கேள்வி....! மாற்று மொழியில்.....தமிழ் மொழியில் அநாகரிக வார்த்தைகள் முன்வைக்கப்பட்ட போது நீங்கள் கருத்தை அகற்றினீர்கள் ஆனால் எச்சரிக்கை வழங்கவில்லை...! ஆனால் தாத்தா தணிக்கை சேது போன்றவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்ததுடன் ஒப்பிடும் போது மிகத் திறம்பட நாகரிகத்தை பண்பை வெளிபடுத்தி கள உறுப்புனர்களுடன் கருத்தாடினர்.... ஆனால் அவர்களை வெளியேற்றிவிட்டீர்கள்....அவர்கள் உண்மையில் மாற்றுக் கருத்துக்களைத்தான் தந்தனர்...ஆனால் யாரையும் வசை பாடவில்லை (கள உறுப்பினர்களை..சேது தணிக்கை சில சமயங்களில் மட்டும் ).....அதில் நீங்கள்(களக்கண்காணிப்பாளர்கள்) சரியான தெளிவுடனா நடந்து கொண்டீர்கள் ...ஏன் இந்தப் பாரபட்சம்....இதுதான் எல்லாக் களங்களிலும் நடை பெறுகின்றது...எமக்குப் பிடிக்கவில்லை என்றால் கோபித்துக் கொண்டு வெளியேறி விடுகின்றோம்....! களவிதிகளின் பிரகாரம் வேறு மொழியில் தமிழ் மொழியில் அநாகரிகவார்த்தைகள் பிரயோகிக்கக் கூடாது....களத்தில் குறிப்பிட்ட கருத்தாளரைத்தான் ஒருமையில் அழைக்கக் கூடாது...கருத்தை அல்ல....எச் சந்தர்ப்பத்திலும் கருத்தாளரை அச்சுறுத்தக் கூடாது...இப்படிப்பல ஆனால் இதையெல்லம் மீறுவோருக்கு நீங்களே பாராட்டுக் கொடுக்கும் போது நீங்கள் உண்மையில் களத்தை திறம்படவா நிர்வகிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுவது நியாயமே.....<b>இப்படி மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வகித்த போது எதுவும் நடை பெறவில்லை என்பது இங்கு விசேடித்துக் குறிப்பிடத்தக்கது.....! </b> உங்களில் சிலர் கருத்தாளர்களுடன் பேணிவரும் தனிப்பட்ட உறவுகளின் நிமித்தம் அவர்களின் போட்டிக் கருத்தாளர்களிடம் நியாயத்துக்கப்பால் ஏதாவது பிழை பிடித்து மற்றவர்களின் பார்வைக்கு இவரும் உத்தமர் அல்ல என்று காட்டுவதற்கான தேடலா உங்கள் செய்தி எனவும் எண்ணத் தோன்றுகிறது...கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததும் அதுதான்...குருவிகளையே ஒரு கருத்தாளர் மீண்டும் மீண்டும் வசை பாடியது ஏன்....அதை சிலர் கருத்துக்களின் நியாயத்துக்கு அப்பால் ஊக்கிவித்தது ஏன்...அப்படியானவர்களை ஊக்கிவிக்கும் களமா உங்கள் களமும்.....எப்போ இவற்றைக் களையப் போகிறீர்கள்......அப்போதான் யாழ்களம் தான் ஆரம்பித்த உண்மையான இலக்கை எட்ட முடியும்...! நாம் வயதானவர்கள்(70) ஏன் இங்கு வந்து கருத்தாடுகிறோம்.....நாலு நல்ல செய்தியைப் பெறவும் பகிரவும் தான்...ஆனால் எம்மையே வசை பாடுபவர்களைக் கண்டு நாம் உடனே ஒதுங்கி ஒடவும் முடியாது...அவர்களுக்கு சிலவற்றை உணர்ந்த வேண்டும்... திருந்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்...திருந்தவில்லை என்றால் நாம் ஒதுங்கிக் கொள்வதே மேல்...அதற்காகத்தான் நாம் சிலருடன் தர்க்கிப்பது...ஆனால் பலன் குருவிகள் சண்டைக்காரர்கள் என்பதுதான்......அது எமது தவறல்ல...கருத்தைப் பார்க்கும் பகரும் மற்றவர்களின் பார்வை தனிப்பட்ட குணநலன்களின் தன்மை என்பனவற்றில் தங்கியுள்ளது.....! பரணீ இவ்விதி எமக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் என்று ஆகட்டும்.....கவிதைகளில் கூட பன்மையால் ஒருமைகளை விளியுங்கள்...சமூகம், மனிதன், கருத்து என்று பலவற்றை தேவையின் பொருட்டு அல்லது விளித்துக்காட்டும் வகையில் ஒருமையில் விளிப்பது தவறல்ல..ஆனால் தனிப்பட்ட கருத்தாளரை ஒருமையில் அழைப்பது தவறு.....ஒருமையில் அழைப்பது வேறு அநாகரிக வார்த்தை பிரயோகம் என்பது வேறு...நீங்கள் ஏன் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்...யாரையும் திருப்திப்படுத்த என்றால்....தாத்தா போல் எம்மையும் களத்தைவிட்டு வெளியேற்றுங்கள் நிச்சயமாக இதயசுத்தியுடன் சொல்கிறோம்..... மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.....! பரணி உங்கள் கோரிக்கை அன்பின் நிமித்தம் வந்தாலும் தவறுகள் எங்கிருப்பினும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்...சில வேளைகளில் குருவிகளுக்கு தமது தவறு தெரியாது இருக்கலாம்...அதை மற்றவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழிப்பும் வசைபாடலும் தேவையற்றவை.....அது அப்படிப்பட்டவர்களை நாம் முழுமையாகப் புறக்கணிக்கவே வழி செய்யும்...! உண்மையில் தவறு இருக்கும் என்றால் நாம் திருத்திக் கொள்ளத் தயாராகவே உள்ளோம்....! --------------------------------------------- நேரம் போதாமையினால் முன்னைய செய்தி முழுமை பெறவில்லை....முழுமைக்காக இது அச் செய்தியுடன் சேர்க்கப்படுகிறது....சில சொற் பிழைதிருந்தங்களும் செய்யப்பட்டுள்ளது....! :twisted: :!: :twisted:
- anpagam - 11-26-2003 ஓகோ நல்லா தானாக்கும் நடக்கிறது நான்புதியவன்.... ஆனால் நீங்கள் கெட்டிக்காரர்தான் எல்லாருமே நடக்கட்டும் ...நடக்கட்டும்... அதுசரி 70 வயதா உங்களுக்கு அர்ரா அர்ரா... :roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :mrgreen: - Selan - 11-26-2003 பொறுக்கி எல்லா இடமும் எழுதமுடிகிறது. என்னால் எழுதமுடியவில்லை. காரணம் என்னவோ - vasisutha - 11-26-2003 குருவி உங்கள் மேல் தவறு இல்லை. - ashoka - 11-26-2003 குருவி அப்பாவி. கடிக்க வரும் நுளம்புகளை துரத்த போடுற புகை மாதிரி குருவிகள். - AJeevan - 11-26-2003 <!--QuoteBegin-ashoka+-->QUOTE(ashoka)<!--QuoteEBegin-->குருவி அப்பாவி. கடிக்க வரும் நுளம்புகளை துரத்த போடுற புகை மாதிரி குருவிகள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <span style='font-size:25pt;line-height:100%'>கொசுவத்தியா?</span> - tamilmaravan - 11-27-2003 AJeevan Wrote:[quote=ashoka]குருவி அப்பாவி. <span style='font-size:25pt;line-height:100%'>கொசுவத்தியா?</span> கொசுவை விட கொசுவத்தி உடல்நலத்துக்கு கேடு அதிகமாச்சே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- anpagam - 11-27-2003 அப்படி நினைக்காதே..... நல்ல விசயம் எங்கிருந்தாலும் பொறுக்கி எடுக்கணும் அதுவே வாழ்கைக்கு முன்னேற்றம் நய்நா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
|