Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>
(யாவும் கற்பனை- உல்டா கவி)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
ஆகா அண்ணா நன்றாக இருக்கு
ஆனால் ஏன் கற்பனை என்று சொல்லி நலுவப் பார்க்கின்றீர்கள்
<<<<<..... .....>>>>>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
[quote=kuruvikal]<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>
(யாவும் கற்பனை- உல்டா கவி
பஸ்ஸிற்காகவா காத்திருந்தீங்க. நக்கல் தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கண்டுபிடிச்சிட்டிங்கள்...! ம்ம்ம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
கவி நல்லா இருக்கு. ஆமா அது என்னண்ணா உல்டா கவி என்றால்? :roll:
----------
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:
.
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சரியாச் சொன்னீங்க...உல்டா பற்றி... அல்டா பற்றி நாங்களும் இன்றுதான் அறிஞ்சம்..! நன்றி பிருந்தன்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Birundan wrote:
அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:
பிருந்தன் உங்களது விளக்கம் தவறானது. எங்கடை தமிழ் வாத்தியார் பிரம்போட வரப்போறார்.
உல்டா என்பது நகல் அல்ல.
அசலிலிருந்து எமக்கேற்றமாதிரி திருகுதாளம் செய்து அசல்போல் உருவாக்குவதே உல்டா. ஆனால் அசலை அதேபோல் பிரதி செய்வதே நகல். எனவே இரண்டும் ஒன்றல்ல.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
குருவி உங்கள் பஸ் காத்திருப்புக்கவி சூப்பர். ஆகா பிருந்தன் நன்றிங்கோ உங்கள் உல்டா அல்டா விளக்கத்துக்கு
<b> .. .. !!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
அழகான கவி குருவி அண்ணா...உல்டா..அருமை.
ம்ம்...வாழ்க்கையில் நான் யாருக்காகவும் அப்படி கால் நோக காத்திருந்ததில்லை...பஸ் அந்த இடத்தை தட்டிச்சென்று விட்டது... :evil: :evil:
அதுக்காக எனக்கு குருவி அண்ணா போல கவி வராது..கோவம் தான் வரும் :evil: :evil: :evil:
..
....
..!
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[quote=kuruvikal]<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>
(யாவும் கற்பனை- உல்டா கவி
அடடா.. இதுவும் நடக்குதா.. அழகி ..? பேர் என்ன என்று தெரிஞ்சுக்கலாமோ.. ம்ம் கவிகதை நன்று அண்ணா வாழ்த்துக்கள்
[b][size=18]