10-23-2005, 09:47 PM
மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனக்கிருக்கும் சந்தேகஙளைத் தீர்த்துக் கொள்ள ஆளமான,தலைப்புக்கு பொருத்தமான கருத்தாடல்களை எதிர்பார்க்கிறேன்.இதில் எனக்கு இருக்கும் தெழிவின்மைகளுக்கு விளங்கம் கிடைக்குமா என்பதை நோக்காக் கொண்டே இந்த தலைப்பை ஆரம்பிக்கிறேன்.தயவு செய்து இதனையும் பூட்ட வைக்காதீர்.
சரி இனி விசயத்துக்கு வருவோம்.
1)எல்லாருக்கும் சமத்துவமான பொருளாதர நலனை அடிப்படயாக அமைக்கப்பட்ட சோவியத் யூனியன் ஏன் தோல்வி அடைந்தத்து?
2)கம்யூனீச சித்தாந்ததில் இருந்து சீனா ஏன் வழுவியது?
3)மாக்ஸ் எதிர்வு கூறிய மூலதனச் சிக்கல் ஏன் இன்னும் ஏற்படவில்லை?
4)சமத்துவமான பொருளாதாரம் என்பது சாத்தியப் படாத ஒன்றா?
5)போட்டியும் ,சந்தையும்,மூலதன உபரியும் தவிர்க்க முடியாதவையா?