10-12-2005, 09:58 AM
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்த்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன்.
நீ
நீ
inthirajith
|
பாட்டுக்கு பாட்டு
|
|
10-12-2005, 09:58 AM
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்த்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன்.
நீ
inthirajith
10-12-2005, 10:00 AM
பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதுக்கும் சாவதற்கும் நடுவிலே விதிவருவதெந்த வழியிலே
வ
inthirajith
10-15-2005, 09:00 PM
கிங்குடா.. அண்ணன் கிங்குடா.. யக்கக்கோ யக்கக்கோ.. கிழி கிழி என்று கிழிச்சுக்கோ...
க
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
10-16-2005, 12:34 AM
கம்பன் எங்கே எங்கே கீட்சும் எங்கே எங்கே
கவிதை வேண்டும் இங்கே காதலியிடம் சொல்லத்தான் காதலி எங்கே ஓ காதலி எங்கே ஓஒ பாரதி எங்கே எங்கே பைரன் எங்கே எங்கே கவிதை வேண்டும் இங்கே இங்கே காதலியிடம் சொல்லத்தான் காதலி எங்கே ஓ காதலி எங்கே ஓ ஓ
<b> .. .. !!</b>
10-17-2005, 11:12 AM
ஓ... ஓ.. வெண்ணிலா... இரு வானிலா...
ஓ... நண்பனே.. அறியாமலா?? கண்ணே கண்ணே காதல் செய்தாய்.. காதல் என்னும் பூவை செய்தாய்.. என் நண்பன் அந்த பூவை கொய்தான்.. ஓ... நெஞ்சே நெஞ்சே நீ என்செய்வாய்?? எ
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
10-17-2005, 01:12 PM
என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிழந்தவளே ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரை கண்கொண்டு கடைந்தவளே உன்னைக் கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன் தே
----- -----
10-17-2005, 07:57 PM
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை என் கண்ணிலே என் நீர் ஓடை ஹோ ஓ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
10-17-2005, 08:16 PM
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன்,,,,,,,,,,,,, ம
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
10-17-2005, 08:24 PM
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்மதன் யார்சொல்லு தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொ
10-17-2005, 08:33 PM
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் மி......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
10-18-2005, 02:46 AM
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துபோன போ
----- -----
10-23-2005, 03:20 PM
Rasikai Wrote:லோவன்னாவில் பாட்டு இருக்கா? :roll: :roll: :roll: :roll: :roll: ம்ம்ம்ம்ம்ம்............
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
10-26-2005, 03:35 PM
லோலிபொப் லோலிபொப் கொரி நிற்கும் மனசு
ஜாலி ரைப் பாட்டு கேட்டால் ஆடுகிற வயசு. என்னவளே என்னவளே........ எ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|