11-18-2003, 03:43 PM
[quote=mohamed]ம் ஆறுமாத காலம் நடை பெற்ற நிழ்வுகஐளு வெறுமனே குழப்பம் என்று நீங்கள் கருதினால் 3 வருடகாலத்தை அந்த வானொலியல் வீணாக்கிதாகாதா? குழப்ப நினைப்பவர்கள் ஒ மாதம் அல்லது 3 மாத காலத்தில் செய்திருக்க முடியும்! ஆனால் 3 வருட காலம் ஒத்துழைத்தமை ஒரு நம்பிக்கையில்தான்... அந்த நம்பிக்கை சிதறடிக்கபடும்போது???? அரசியலில் நண்பனும் கிடையாது, விரோதியும் கிடையாது.. ஆனால் அவர்கள் எடுத்த முடிவு சரியா பிழையா என்பதையும் கடந்து அதில் ஒரு நியாயம் உள்ளர் என்ப அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். 3 வருட காலம் ஒன்றாயிருந்தவர்கள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால்தான் அதை செய்திருக்கவேண்டும். ஒன்றை குழப்ப நினைப்பவர்கள் அதை உடனடியாக செய்யாது 3 வருடம் கழித்து செய்கிறார்கள் என்றால் அது குழப்புவது அல்ல, மாறாக வேறு ஒன்று! அது உங்களுக்க புரிய நியாயமில்லை, அது உங்கள் அனபவத்தில் வந்திராhத ஒன்று!!!![/color]
மொகமட்...கொஞ்சம் பொறுங்கள் !
அதி வேகமாக ஆத்திரப்படுகிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உலக வரலாற்றில் பல முக்கியமான கவிழ்ப்புச் சரித்திரங்களைத் திருப்பிப்பார்த்தேன்..நீங்கள் சொல்வது போன்று 2..3...4 வருடங்கள் என்று மிகவும் நிதானமாகத்தான் திட்டமிட்டு செயற்படுத்தியுள்ளார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>எல்லாம் என்ன.. (பணிப்பாளர்) பதவி ஆசைதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></b>
அதற்காக நீங்கள் திட்டமிட்டீர்கள் என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் நான் அறிந்தவரை திட்டத்திற்கு சூத்திரதாரியே நீங்கள் தானாம்.
கடந்த தடவை ஒரு விடயத்தினை எழுதும்போது நான் ஒரு தவற்றினை விட்டிருந்தேன்.அதாவது தகவல்களை நான் எவ்வழியில் பெற்றேன் அல்லது யார் மூலம் பெற்றேன் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அதனால் பலருக்கும் பலவிதமான குழப்பம்.
ஆனால் உங்கள் விடயத்தினைப் பற்றிச் சிலரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்?
தங்கள் பெயர்களையிட்டுத் தாங்கள் தான் தகவல் தந்ததாகவும் எழுதும்படி சொல்கிறார்கள்.
அதாவது டெலிபோன் செய்த நேரம்..கதைத்த விடயங்கள்..சுருட்டிய, சுட்ட விடயங்கள் என்று இன்னும் பல!
சும்மாயில்லை மொகமட்...லண்டன் முதல் ஜேர்மனி,சுவிஸ்..பிரான்சும் தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [color=#ff0000]ஏனெனில் இழப்பினால் இன்று அவர்கள் வேதனைப் படுகிறார்கள்.
<b>இருந்தாலும் இது எனக்கு இப்போதைக்கு அவசியமில்லாததொன்று தேவையேற்பட்டால் தவிர்க்கவும் முடியாத ஒன்று</b>.
<b>இந்த கலந்துரையாடலிலேயே எனக்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால்..</b>
நாம் ஆரம்பித்தது வேறு ஒரு விதத்தில் தான் ஆரம்பித்தோம்...ஏதோ ஒரு காரணத்திற்காக <span style='font-size:25pt;line-height:100%'>வானொலிகளைக் குழப்புவோருக்கு என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வியை நான் முன்வைத்தேன்..</span>
<b>அது உங்களுக்கு ஏன் இவ்வளவு உறைத்துவிட்டது</b>? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பதில் தருவீர்கள் தானே? .....
ரீச்சர்....!
[size=9]பி.கு:
மேலதிகமாக கடந்த கால உங்கள் வானொலி வரலாற்றை அலசுவது உங்கள் எதிர்கால குறுஞ் சினிமா வாழ்க்கையைப் பாதிக்கக்கூடாது என்பதில் பலர் கவனமெடுக்கின்றனர்...அதனால் நீங்களே தவிர்த்துக்கொள்ளுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எனக்கும் அதில் அவ்வளவு நாட்டமில்லை போல.....த்.....தான்!
மொகமட்...கொஞ்சம் பொறுங்கள் !
அதி வேகமாக ஆத்திரப்படுகிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உலக வரலாற்றில் பல முக்கியமான கவிழ்ப்புச் சரித்திரங்களைத் திருப்பிப்பார்த்தேன்..நீங்கள் சொல்வது போன்று 2..3...4 வருடங்கள் என்று மிகவும் நிதானமாகத்தான் திட்டமிட்டு செயற்படுத்தியுள்ளார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>எல்லாம் என்ன.. (பணிப்பாளர்) பதவி ஆசைதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--></b>
அதற்காக நீங்கள் திட்டமிட்டீர்கள் என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் நான் அறிந்தவரை திட்டத்திற்கு சூத்திரதாரியே நீங்கள் தானாம்.
கடந்த தடவை ஒரு விடயத்தினை எழுதும்போது நான் ஒரு தவற்றினை விட்டிருந்தேன்.அதாவது தகவல்களை நான் எவ்வழியில் பெற்றேன் அல்லது யார் மூலம் பெற்றேன் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அதனால் பலருக்கும் பலவிதமான குழப்பம்.
ஆனால் உங்கள் விடயத்தினைப் பற்றிச் சிலரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்?
தங்கள் பெயர்களையிட்டுத் தாங்கள் தான் தகவல் தந்ததாகவும் எழுதும்படி சொல்கிறார்கள்.
அதாவது டெலிபோன் செய்த நேரம்..கதைத்த விடயங்கள்..சுருட்டிய, சுட்ட விடயங்கள் என்று இன்னும் பல!
சும்மாயில்லை மொகமட்...லண்டன் முதல் ஜேர்மனி,சுவிஸ்..பிரான்சும் தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [color=#ff0000]ஏனெனில் இழப்பினால் இன்று அவர்கள் வேதனைப் படுகிறார்கள்.<b>இருந்தாலும் இது எனக்கு இப்போதைக்கு அவசியமில்லாததொன்று தேவையேற்பட்டால் தவிர்க்கவும் முடியாத ஒன்று</b>.
<b>இந்த கலந்துரையாடலிலேயே எனக்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால்..</b>
நாம் ஆரம்பித்தது வேறு ஒரு விதத்தில் தான் ஆரம்பித்தோம்...ஏதோ ஒரு காரணத்திற்காக <span style='font-size:25pt;line-height:100%'>வானொலிகளைக் குழப்புவோருக்கு என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வியை நான் முன்வைத்தேன்..</span>
<b>அது உங்களுக்கு ஏன் இவ்வளவு உறைத்துவிட்டது</b>? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பதில் தருவீர்கள் தானே? .....
ரீச்சர்....![size=9]பி.கு:
மேலதிகமாக கடந்த கால உங்கள் வானொலி வரலாற்றை அலசுவது உங்கள் எதிர்கால குறுஞ் சினிமா வாழ்க்கையைப் பாதிக்கக்கூடாது என்பதில் பலர் கவனமெடுக்கின்றனர்...அதனால் நீங்களே தவிர்த்துக்கொள்ளுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எனக்கும் அதில் அவ்வளவு நாட்டமில்லை போல.....த்.....தான்!
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>