Yarl Forum
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (/showthread.php?tid=7892)

Pages: 1 2 3 4 5 6 7


ஐரோப்பியதமிழ் ஒலிபரப - ganesh - 11-01-2003

ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்

கடந்த மாதம் தமது முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய ஐரோப்பிய தமிழ்
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தற்போது நெருக்கடிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதன்
முக்கிய பணிப்பாளர் அறிவிப்பாளர்கள் வெளிறே;றப்பட்டுள்ளார்கள் அல்லது வெளியேறியுள்ளார்கள் இத்துடன் இதனுடன்
இணைந்திருந்திருந்த அபிமான நேயர்கள்
மறைந்துபோயுள்ளார்கள் தற்போது இவ்வானொலி மற்றைய இரண்டு
வானொலிகளுடன் சேர்ந்து தமது நிகழ்ச்சியை நடாத்திவருகின்றது இந்த வானொலி தொடர்ந்து இயங்குமா இதற்கு உதவிசெய்யலாமா எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை

நன்றி

கணேஸ்


- Mathivathanan - 11-01-2003

தமது குரல் வானொலியில் வருவதற்கு பணம் கொடுப்பவர்கள்.. பணம் குடுத்து மைக்கில் பேசுபவர்கள் இருக்கும்வரை.. இப்படியான பணிப்பாளர்கள் இருப்பார்கள். இப்படியான பல வானொலிகள் வந்துபோகும் இதைத் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 11-01-2003

வானொலிகளில் இது எல்லாம் சகஜம்.... என்று எடுத்துக் கொள்வோமா ? ? ?


- தணிக்கை - 11-01-2003

வானொலி தொடர்ந்து இயங்கும் என தெரிகிறது ஆனால் அதிகம் பென் அறிவிப்பாளர்கள் சேவை செய்ய உள்ளது போல் தெரிகிறது இன்றும் ஒரு புது பெண் குரல் கேட்கிறது.


- ganesh - 11-01-2003

சாதனை என்ற பகுதியைப்படியுங்கள் அதில்
வீரா என்ன எழுதியுள்ளார்என்று
அதன்பின் உங்கள் கருத்தை
தெரிவியுங்கள்

நூற்றுக்கு நூறு உண்மை


- mohamed - 11-10-2003

புலம் பெயர் வானொலிகள் அனைத்திலுமம் பிரச்சனைதான். இதற்கு முதன்மை காரணம் எது? மண்டையை போட்டு குழப்புவதை விடுத்துஇ கடந்த 5 ஆண்டுகளை கெஞ்சம் திரும்பி பாரப்போம். முகமே தெரியாது இருந்த பல அறிவிப்பாளர்களுடன் தாயகத்தில் பிரபலமான அறிவிப்பாளர்கள் சிலருடன் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன. வானொலிகள் ஆரம்பித்ததும் பிரபல்யமான அறிவிப்பாளர்களின் அனுபவங்களை கற்றுக்கொண்ட புதிய அறிவிப்பாளர்கள் வானொலியல் தமது பேச்சுவன்மையை பவித்து மக்கள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கைப் பெற்றனர். இது அவர்களின் மனதில் ஒரு திரில்லை ஏற்படுத்த தாம் ஏதே பெரிய கலைஞர்கள் என்ற எண்உத்தை தம்முள் வழர்க்க தொடங்குவர். அப்பாவி பொதுமக்களும் இவர்கள் ஏதே திமை மிக்கவர்கள் தான் என்று கொஞ்சம் பப்பாவில் ஏத்தி விடுவார்கள். கொஞசம் நாள் சென்றதும் இந்த அறிவிப்பாளர்கள் தம்மை விட்டால் ஒரு அறிவாளி இல்லை என்ற அளவிற்கு பேச வெளிக்கிடுவார்கள். மக்களிற்கு அறிவுரையும் செல்வார்கள். இதில் ஒரு சிலரை தவிர எந்த வித பொது அறிவும் இல்லாத இந்த அறிவிப்பாளர்கள் ஒரு நல்ல வாசிப்பையோ அல்லது ஒரு அறிவுத் தேடலையோ கொண்டிருக்க மாட்டார்கள். அடுத்தவனை அப்பயே காப்பியடித்து தம்மை பெரியவர்களாக காட்டிக் கொள்வார்கள். மமதை கொஞசம் தலைக் கேறியவுடன் பணிப்பாளர்களையும்இ பொறுப்பாளர்கiயும் பிளக்மெயில் பண்ணுவார்கள். பாவப்பட்ட பணிப்பாளர்கள் சிலர் தலையில் அடித்துக்கொள்ள சிலர் இவர்களை து}க்கியெறிந்து விடுவர்கள். பிறகென்ன அறிவிப்பாளர் தான் ஒரு வானொலி தனக்கொரு கூட்டம் எண்டு இன்னெண்டை துடங்குவார். இது நாம் கண் கண்ட வரலாறு. அண்மையில் ஐபீசி வானொலிஇ ரீபீசி வானொலிஇ ஈரீபீசி வானொலி எல்லாவற்றிலும் நடந்த பிரச்சனைக்கு மூல காரணம் இது தான். தனிப்பட்ட முறையில் நான் ஒருவரையும் குற்றம் சாட்ட முனையவில்லை. அனால் கொஞ்சம் இந்த வானொலிகளி;ன் வரலாற்றை திரும்பி பார்த்தால் இது நன்கே புரியும். நல்லா நடந்த வானொலிகள் கூட சில சுய நல அறிவிப்பாளர்கள் தம்மை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக வானொலி அறிவிப்பாளர்கள் இடையில் பிரச்சனையை உண்டு பண்ணியுள்ளர்கள். இவர்கள் இனம் கண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவர்களின் நன்றாக பேசுவார்கள் எழுதுவார்கள் அனால் மனத்தில் ஒரு ரூட் போட்டு வைத்திருப்பார்கள். அந்த ரூட் இப்ப பல வானொலிகளை பதம் பார்த்துள்ளது. வானொலிலை மட்டுமல்ல இந்த வானொலிகள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. ஊடகத்தின் தேவை பற்றியோ அல்லது ஊடகத்தின் அடிப்படை பற்றியோ அறிவு ஏதும் இல்லாது வெயும் குரல் வளத்தையும் பேசும் வல்லமையை மட்டும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அறிவிப்பாளர்கள்இ கூட்டு முயற்சிஇ ஊடக ஜனநாயகம்இ பற்றிய முழுமையான அறிவை தன்னகத்தே வழர்க'கும் வரை இந்த வானொலிகள் அனைத்தும் நாறிக்கொண்டே இருக்கும். ஒரு அறிவிப்பாளன் தான் மக்களிற்கு ஒரு சேவை செய்யும் ஒரு பொது நல விரும்பி என்பதை மனதில் நிலை நிறுத்தி மக்களை மதித்து அவர் தம் கருத்துக்கு மதிப்பளிக்க என்று பழகிகொள்கிறானே அன்று தான் இந்த தமிழ் வானொலிக்கு விடிவு!


- vasisutha - 11-11-2003

ஈரிபிஸி வானொலியில் புதிய அறிவிப்பாளர் K.S.தினேஸ்.
தாயகத்தில் சக்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக இருந்த இவர் தற்போது
ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் செய்திகள் வாசிக்கிறார்.


- தணிக்கை - 11-12-2003

இதிலை எளுதின கருத்தை கானேல்லை

சரி இப்படி எளுதினாலும் கழவு போகுதோ என்டு பாப்பம்.


- vasisutha - 11-13-2003

என்ன ஆச்சு?
Confusedhock: Confusedhock:


- ganesh - 11-14-2003

மீண்டும் ஒரு பதிய வானொலியொன்றை உருவாக்குதவதற்கு தற்போது
பலர் முயன்றுவருகிறார்கள் இவர்கள்
எல்லோருக்கும் பாPட்சயமானவர்களே ஆனால் இவர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள சகலவேற்றுமைகளையும் மறந்து
தமிழ்கம்களுக்காக தரமான நடுநிலையான வானொலியொன்றை
உருவாக்கவேண்டும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்க்கூடாது எதற்கும்
முதலில் இவர்கள் ஒற்றுமையாகவேண்டும் இவர்களால் நிச்சயம்
நல்ல தரமான வானொலி தரமுடியும் ஏன் இவர்களால் ஒற்றுமையாகமுடியாது இனியும் காலம் தாழ்த்தாது தமிழ்கமக்களுக்காக ஒன்றுசேருங்கள் தமிழ் மக்களை பிரித்து வையாதீர்கள் இந்த வானொலிகளால் எத்தனையோ
மக்கள்இன்று பிரிந்நுஉள்ளார்கள்
இங்கு எத்தனையோ ஊடகங்கள்
உள்ளபோதும் தரமான வானொலி ஒன்று நிச்சயம் இதற்காக நிச்சயம்
உங்கள் ஒற்றுமை தேவை இப்படி
நீங்கள் ஒற்றுமை படாவிட்டால் நீங்கள் ஆரம்பிக்கவுள்ள? எந்த ஊடகங்களுக்கும் எவரும் ஆதரவு
வழங்கக்கூடாது


- தணிக்கை - 11-15-2003

எத்தனை ஊடகங்கள் வந்தாலும் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை பகிரக்கூடியதாக இருப்பதுடன் சர்வதேச தமிழ் துரோக ஊது குளலாக தொழில்படாமல் இருக்கவேன்டும் என்பது எனது ஆலோசனை.


- yarl - 11-15-2003

இன்று நல்லதொரு வானொலி ஆரம்பிக்கவேண்டுமானால் திறமையைவிட அறிவிப்பாளர்களின் குணநலனை பார்த்து ஆரம்பிப்பதே அஸ்திவாரத்திற்கு பாதுகாப்பானதாகும்.


- தணிக்கை - 11-15-2003

எந்த ஒரு வானொலியும் தவறானபாதையை தெரிவு செய்யுமாயின் அவர்கள் மக்களால் தண்டிக்கப்படுவார்கள்.
அப்ப சலுகைகளுக்காக விலை போகமல் இருத்தல்வேன்டும்.
துரோகத்தனமாக நடந்த சில வானொலிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.


- ganesh - 11-15-2003

துரோகிகளால் வானொலி அழிக்கப்பட்டுவிட்டது


- ganesh - 11-15-2003

திரு ராமராஜ் ஜெயக்குமார் அவர்களுக்கு பகிரங்க அiபை;பு
ஒன்று கூடுங்கள் தரமான வானொலியை கட்சிபேதம் இன்றி
ஆரம்பியுங்கள் நடந்தவைகளை
பகற்கனவாக மறந்துவிடுங்கள்


- ganesh - 11-15-2003

தொலைக்காட்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கம்தான்
அதிகரித்து வருகிறது 90 வீதமான நிகழ்ச்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கமே உள்ளது இவற்றில் இருந்து
நமது மக்களை காப்பாற்ற
தரமான நடு வானொலி
நமக்கு தேவை அரசியல் வேண்டாம் இவ்வானொலிமூலமாக
நம்நாட்டுமக்களுக்கு உதவுவோம்


- sOliyAn - 11-15-2003

வானொலிகளையும் சினிமாதானே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.


- ganesh - 11-15-2003

எல்லா வனொலிகளையும் அல்ல
அத்துடன் தொலைக்காட்சியில் ஒரு படத்தை ஒளிபரப்புசெய்து
3 மணித்தியாலயங்களை எடுத்துவடுவார்கள் ஆனால் வானொலியில் அப்படியல்ல


- Paranee - 11-15-2003

அழுவதற்கு ஒரு சீரியல் இல்லையேல் எந்தவானொலி வந்தும் முன்னேற முடியாது


- shanthy - 11-15-2003

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->திரு ராமராஜ் ஜெயக்குமார் அவர்களுக்கு பகிரங்க அiபை;பு
ஒன்று கூடுங்கள் தரமான வானொலியை கட்சிபேதம் இன்றி
ஆரம்பியுங்கள் நடந்தவைகளை  
பகற்கனவாக மறந்துவிடுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கோபி அனான் வன்னி போகவேண்டாம் என்றும் , புலிகள் பயங்கரவாதிகள் , தமிழ்மக்களின் பிரதிநிதிகள் புலிகள் இல்லையென்றும் கடிதம் எழுதியனுப்பியவரின் ஐரோப்பியத்தலையின் தலைமையைத்தான் கணேஸ் விரும்புறீங்கள்போலை.

அத்தியடிக்குத்தியன் அட அவன்கூடப் பறவாயில்லை
எதிரியென்றே தன்னைக் காட்டுகிறான்
அவனைக்கூட நம்பலாம்.
இந்த பரந்தன் ராசாவின் ராச்சியத்து ராசாக்கள்.....!
அயல்வீட்டுச்செல்லம் தமிழன் துயர்பட்டால்
இன்பம் காணும் ராட்சசக்கூட்டமப்பா.

உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது பொய். அமரர் கஜனின் வாக்கு அத்தனையும் நிசம்தான்.
Confusedhock: Confusedhock: Idea Idea Idea