Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Nanban Wrote:மிக்க நன்றி குழைகாட்டன். (சரியாக சொல்லியிருக்கின்றேனா - உங்கள் பெயரை?)
..
சரியாக சொல்லியிருக்கிறீர்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
மிக்க நன்றி குழைகாட்டன் - அப்படியே நிழல்கள் கவிதையையும் வாசித்து கருத்து சொல்லியிருக்கலாமே -
இல்லையா?
-----------------
-----------------
-----------------
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நண்பன் முதல் கவிதையை வாசித்துவிட்டு இரண்டாம் பக்கம் பார்க்காமல் பதில் இட்டுவிட்டேன். அதனால் இரண்டாவது கவிதையை பற்றி எழுதலை. இப்ப தான் வாசித்தேன்.
பல நிழல்கள், பல்விதமான சிந்தனை ஓட்டங்கள். நன்று நண்பனே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி குழைகாட்டன் அவர்களே...
ஒரே திரியில் தொடர்ந்து எழுதுவதில் உள்ள பிரச்னையே அது தான்.....
-----------------
-----------------
-----------------
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
கவிதைகள் அருமை நண்பா. நிழலுக்குள் இத்தனை முகமா ?
±ÉìÌõ §º÷òÐ
¿Îí̸¢ÈÐ
µÎõ ¿£Ã¢ø
±ý ¿¢Æø....
கவி வரிகள் நன்று , தொடர வாழ்த்துக்கள்
....
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி ஷண்முகி
நன்றி சக்தி.
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.
தொடர்ந்து வாசியுங்கள்...
-----------------
-----------------
-----------------
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
நிழல் கவிதைகள் நல்லாக இருக்கு. தொடர வாழ்த்துக்கள்.
----------
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நல்லாயிருக்கு நண்பன். வாழ்த்துக்கள்
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
கருத்து சொன்ன நண்பர்கள் கரிகாலன்; வெண்ணிலா; ராமா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்.
தொடரும்.... கவிதைகளும் - இந்த உறவும்.....
-----------------
-----------------
-----------------
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
நண்பா கவிதைகள் அருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள்.
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி ஜெனனி
படித்து கருத்து எழுத நேரம் ஒதுக்கியமைக்காக.
இன்னும் விரிவாக எழுதுங்கள்.
-----------------
-----------------
-----------------
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
«ýÀ¡ÉÅÙ측¸
1.
±¾¢¦Ã¾¢§Ã «Á÷óÐ
´ÕÅ÷ ¸ñÏìÌû
ÁüÈÅ÷
¯üÚ §¿¡ìÌžøÄ.
«Õ¸Õ§¸ «Á÷óÐ
¦¾¡¨ÄàÃò¾¢ÖûÇ
þÄ쨸
þ¨½óÐ §¿¡ìÌŧ¾
¸¡¾ø.
-----------------
-----------------
-----------------
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா..இது சூப்பர்...இதுவரை காதலுக்கு நான் கேட்டிராத விளக்
..
....
..!
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
ப்ரியசகி Wrote:ஆகா..இது சூப்பர்...இதுவரை காதலுக்கு நான் கேட்டிராத விளக்
இதை அறிமுகப் பகுதியிலேயே எழுதியிருந்தேனே - கவனிக்கவில்லையா?
நன்றி - பாராட்டுகள் வாசித்தமைக்கு. கவிதை வாசிப்பது ரொம்ப சுவராஸ்யமான அனுபவம் - பழகி விட்டால் - இல்லையா?
-----------------
-----------------
-----------------
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு நன்பன்.. வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி அனிதா. தொடர்ந்து வாசித்து வருகின்றமைக்கு.
மீண்டும் ஒரு நன்றி....
-----------------
-----------------
-----------------
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் நண்பன்.
கவிதைகள் நன்று.
உயரங்கள் தொடு, நிழல், அன்பானவளுக்காக ஆகிய கவிதைகள் படித்தேன். இதில் உயரங்கள் தொடு கவிதையை ஏற்கனவே வேறு தளத்தில் படித்த ஞாபகம்.
மகளுக்கு நல்ல நண்பனாய், அவள் உயரவும், உச்சங்கள் தொடவும் ஆதரவாய் - அன்புகாட்டும் உறவாய் -தந்தையாய் இருந்து வடித்த கவிதை நன்று.
நிழல் கவிதை உணர்வுபூர்வமானது என்கிற போதிலும், சிந்தனையைத் தூண்டுவதாய் அமைகிறது. அதில் 5ம் 6ம் இலக்கங்களில் உள்ளவற்றை கடைசியாய் போட்டு ஒழுங்கை மாற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.
அன்பானவளுக்காய் கவிதை சில வரிகளில் காதலின் தேவை எதுவென உணர்த்துவதாய் அமைந்துள்ளது. வாழ்க்கைத் துணையாய் இணைவதென்பது ஒரு இலக்கை நோக்கிய இணைந்த பயணத்துக்காய் என்பது அழகாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையில்.
நன்றி
தொடர்ந்தும் வாசிப்பேன்.
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி இளைஞன்.
உங்களை மீண்டும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்சி.
உயரங்கள் தொடு கவிதையை எங்கும் இதுவரையிலும் பதிப்பிக்கவில்லை. என் மகளுக்காக பிறந்த நாள் வாழ்த்தாக எழுதப்பட்டது. புதிதாக யாழ் களத்தில் எழுதத் துவங்கியபொழுது - ஏற்கனவே வேறு மன்றத்தில் எழுதிய கவிதை என்ற முன்னுரை கொடுத்துவிட்டாலும் - முதல் கவிதை இதுவரையிலும் எங்கும் வெளியிடப்படாத கவிதையாக இருக்கட்டுமே என்று தான் அந்தக் கவிதையைப் பிரசுரித்தேன்.
நிழல் - இன்ன வரிசையில் வரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் அவ்வப்போது தோன்றிய எண்ணங்களை பதிப்பித்து வைத்தது. நீங்கள் சொன்ன மாற்றங்களைக் கவனிக்கிறேன்.
அன்பானவளுக்காக - அதுவும் ஒரு பத்து கவிதைகள் வரும். ஒன்றைத்தான் கொடுத்துள்ளேன். மற்றுமுள்ளவையும் வரும்.
தங்களின் விரிவான அலசலுக்கு நன்றி. ஊக்கம் தருவதாகவும் உள்ளது.
-----------------
-----------------
-----------------