![]() |
|
நண்பனின் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நண்பனின் கவிதைகள் (/showthread.php?tid=2959) |
நண்பனின் கவிதைகள் - Nanban - 10-09-2005 தமிழ் மன்றத்தில் மற்றும் பிற இணைய தளங்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகத் தரும் எண்ணம் உள்ளது. அவற்றிலிருந்து சில கீழே::: [size=24]¯ÂÃí¸û ¦¾¡Î ±É¾¢É¢Â Á¸§Ç Àø¸¢ô ¦ÀÕ¸¢ ÅÇ÷óÐ Å¡. ¯ýÉ¢ø ¾¡ý ¿¡ý ±ý¨É À¡÷츢§È¦ÉýÀ¾¡ø ¯ýÉ¢ø ¾¡ý ¿¡ý ±ÉÐ Å¡ú쨸¨Â Å¡ú¸¢§È¦ÉýÀ¾¡ø ¯ýÉ¢ø ¾¡ý ¿¡ý ±ÉÐ º¢Ã¢ôÒ¸¨Ç º¢Ã¢ì¸¢§È¦ÉýÀ¾¡ø º¡õÀĢɢýÚõ ¯Â¢÷ò¦¾Øõ ¸¡Å¢ÂôÀȨÅ¡¸ ¾¢Éõ ¾¢Éõ ¯Â¢÷ôÀ¢òÐì ¦¸¡û¸¢§Èý ¯ÉÐ ¿¢¨É׸Ǣø ±ý¨É. புலம் பெயர்ந்த வாழ்வின் துயரம் விலக þ¨ÈÅý பரிசளித்த ¸Å¢¨¾ ¿£. ¯ÂÃÁ¡¸ ÅÇ÷. ¯îºí¸û ¦¾¡Î. Àø¸¢ô ¦ÀÕ¸¢ ÅÇ÷óÐ Å¡ Á¸§Ç. ¯ý ¯ÂÃí¸û ¦¾¡Îõ šɢø ±ýÚ§Á ¯ýÉÕ§¸ þÕô§Àý - புகைப்படத்தில் மட்டுமல்ல என் இதயத்துடிப்பை நீ உணரும் வண்ணம் உன்னருகே உன் தந்தையாக. வளர்ந்து வா அதுவரையிலும்... - வெண்ணிலா - 10-10-2005 நண்பன் கவிதை அழகு. உங்கள் கையொப்பத்தில் கீழுள்ள வரிகளும் அருமை. காத்திருக்கும் வரை தென்றல் புறப்பட்டால் புயல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 10-10-2005 Quote:¯ý ¯ÂÃí¸û ¦¾¡Îõ šɢøமிக அருமையான வரிகள் நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ] - shanmuhi - 10-10-2005 <b>º¡õÀĢɢýÚõ ¯Â¢÷ò¦¾Øõ ¸¡Å¢ÂôÀȨÅ¡¸ ¾¢Éõ ¾¢Éõ ¯Â¢÷ôÀ¢òÐì ¦¸¡û¸¢§Èý ¯ÉÐ ¿¢¨É׸Ǣø ±ý¨É.</b> கவி வரிகள் அருமை. வாழ்த்துக்கள்... - jeya - 10-10-2005 நண்பன், உங்கள் கவிதை வரிகள் அழகாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் ...... - சுபா - 10-10-2005 கவிதை அருமை..வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 10-10-2005 நண்பனின் கவிதைகளுக்கு நன்றி. நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா? - Muthukumaran - 10-10-2005 நண்பனின் வலைப்பூ முகவரி http://nanbanshaji.blogspot.com - Mathan - 10-10-2005 நன்றி முத்துகுமரன் - sankeeth - 10-10-2005 கவிதையின் வரிகள் நன்று நண்பா! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Nanban - 10-10-2005 vennila Wrote:நண்பன் கவிதை அழகு. நன்றி வெண்ணிலா. உங்கள் அவதார் புகைப்படம் அருமை. மனதை கொள்ளை கொள்ளுகிறது - என் சிறிய மகளைப் போன்றே... - Nanban - 10-10-2005 sWEEtmICHe Wrote:Quote:¯ý ¯ÂÃí¸û ¦¾¡Îõ šɢøமிக அருமையான வரிகள் நன்று நண்பரே.... ஒரு மகளுக்கு ஆதரவாக தந்தை இருக்க நினைப்பதில் வியப்பென்ன இருக்கிறது? நன்றி. உங்களை நான் எப்படி அழைப்பது? - Nanban - 10-10-2005 shanmuhi Wrote:<b>º¡õÀĢɢýÚõ நன்றி ஷண்முகி. பிரிந்திருப்பதன் துயரம் அது தான். தினம் தினம் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கவிதையின் மையக் கருவை தொட்டமைக்கு தனியாக இன்னுமொரு நன்றி. - Nanban - 10-10-2005 jeya Wrote:நண்பன், உங்கள் கவிதை வரிகள் அழகாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் ...... கவிதையின் வெளிப்பாடு இரு கூறுகளில் நிற்கும் - ஒன்று கவிதையின் புற வடிவம். இரண்டாவது கவிதையின் மையக் கரு. புதியவர்களுக்கு - அதாவது ஒரு கவிஞனை முதன்முதலாக வாசிப்பவருக்கு - புற வடிவில் தான் கவனம் செல்லும். ஒரு பெண்ணின் புற அழகில் மயங்கும் ஒரு வாலிபனைப் போல. பிறகு தான் கவிதையின் உள்ளீட்டுக் குணமான கருப்பொருளைத் தேடும் படலம் ஆரம்பிக்கும். ஒரு பெண்ணின் அக அழகை நாடும் காதலன் போல். இங்கு புதிதாக எழுதுவதால் - முதலில் லகுவான கவிதைகளை வாசிக்கக் கொடுக்கலாம் என்றும் பின்னர் சிறிது சிறிதாக சிக்கலான கவிதை வடிவங்களைக் கொடுக்கலாம் என்றும் எண்ணம். தயார் படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.... - Nanban - 10-10-2005 சுபா Wrote:கவிதை அருமை..வாழ்த்துக்கள். <!--emo& நன்றி சுபா. மேலே மற்றவர்களுக்காகக் கூறிய கருத்துகளையும் சற்றே வாசித்து விடுங்கள். நன்றி. - Nanban - 10-10-2005 Mathan Wrote:நண்பனின் கவிதைகளுக்கு நன்றி. நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா? நண்பர் முத்துகுமரன் அவர்கள் ஏற்கனவே கொடுத்து விட்டார். மிக்க மகிழ்சி. இங்கு உலா வரும் நிறைய நண்பர்களை அறிமுகம் உண்டு. என்றாலும் சிலர் மட்டுமே அறிமுகமான அதே பெயரில் - மற்றவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் மட்டுமே உண்டு. சந்திப்போம் - பலப்பல தளங்களில். நன்றி. - Nanban - 10-10-2005 sankeeth Wrote:கவிதையின் வரிகள் நன்று நண்பா! <!--emo& மிக்க நன்றி நண்பரே. மகிழ்சியாக இருக்கிறது. என்றாலும் நான் எப்பொழுதுமே அலசல்களை சற்றே விரிவாக செய்து பழக்கப்பட்டவன். அதுபோலவே மற்றவர்களும் சற்று விரிவாகப் பதில் சொன்னால் - ஒரு நல்ல அளாவளாவல் செய்த திருப்தி தரும் - இல்லையா? விரிவாக எழுதுங்கள் - அதுவே பழக்கமாகி பின்னர் நன்றாக எழுதுவதற்கும் தூண்டுதலாக இருக்கும். - Nanban - 10-10-2005 ¿¢Æø¸û. -------- 1. ¯ý ¾¡Å½¢ À¢ÊòÐ ¿£ ¾Å¢÷ì¸ ¿¢¨Éò¾ ¦Åö¢ø ¯ý ¨¸¸¨Ç Á¡¨Ä¡ì̸¢ÈÐ ±ý ¿¢ÆÖìÌ.... 2. Á¡¨Ä §¿Ã þÕ𨼠ŢÃð¼ ºýÉø ¸¾×¸¨Çò ¾¢Èó§¾ý. ¦ÅÇ¢îºÁ¡¸ ¯û§Ç ѨÆó¾Ð Á¡Ê¢ø À¡¼õ ÀÊìÌõ ¯ý ¿¢Æø..... 3. ¿¢Æø¸û ¦ÁÄ¢óÐ §À¡ÉÐ - þ¨ÄÔ¾¢÷ ¸¡Äò¾¢ø ¦Á¡ð¨¼ ÁÃõ. 4. Á¨Æ µöó¾ §¿ÃòÐ ¦Åö¢Ģø ݼ¡¸ ±ý §¾¸õ. ±ÉìÌõ §º÷òÐ ¿Îí̸¢ÈÐ µÎõ ¿£Ã¢ø ±ý ¿¢Æø.... 5. ±ô§À¡Ðõ ±ý¨É ´ðÊì ¦¸¡ñÊÕìÌõ ¿¢Æ§Ä ¿£ ±í§¸ àíÌÅ¡ö? ±ý ÀÎ쨸¢ý ¸£Æ¡? 6. ±ý¨Éô Ò¨¾ì¸ þÕÇ¢§Ä àì¸¢î ¦ºøÖí¸û. ±ý ¿¢ÆÖìÌò ¦¾Ã¢Â §Åñ¼¡õ þÉ¢ ´Õ§À¡Ðõ À¢ÈôÀ¢ø¨Ä «¾ü¦¸ýÚ. 7. Å¢ÈÌ ¸ð¨¼¸û «Î츢 н¢ §À¡÷òÐ ¿£Ôõ ¿¡Ûõ ¸ðÊ ţðÊý ¿¢Æø ¦Á¡ð¨¼ Á¡Ê¢ø þýÉÓõ þÕ츢ÈÐ - ´Ðí¸ û þøÄ¡Áø. 8. ¿£Ôõ ¿¡Ûõ ¾ðÎò ¾ÎÁ¡È¢ ´Õ ̨¼Â¢Ûû ´ðÊì ¦¸¡ûÇ ¾ÎÁ¡Ú¨¸Â¢ø À¢½ì¸¢øÄ¡Áø ´ýÈ¡¸¢ô §À¡Â¢Õó¾Ð ¿õ ¿¢Æø¸û..... 9. Óð¼¡û ¿¢Æ§Ä! ±É째 þ¼Á¢øÄ¡¾ «Åû À¢ÊìÌõ ̨¼Â¢Ûû ¿£ ²ý ѨÆÂ ÓÂüº¢ì¸¢È¡ö? - KULAKADDAN - 10-10-2005 நண்பன் கவிதை நன்றக உள்ளது. பிள்ளைகள் மேலும் மேலும் உயர வளர்ந்து உச்சங்களை தொடவேண்டும் எனும் தந்தையின் ஆதங்கம் ............................... - Nanban - 10-10-2005 மிக்க நன்றி குழைகாட்டன். (சரியாக சொல்லியிருக்கின்றேனா - உங்கள் பெயரை?) ஆமாம் - அது ஒன்றே தான் கவலை எப்பொழுதும் - அதுவும் அருகே இருக்க சந்தர்ப்பங்கள் இல்லாத சமயத்தில்... |