Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் கலயை நோக்கட்டும்
என்ன சுபாவுக்கு கலோ சொல்ல நீங்க சொல்லுறியள்,

அக்கவியை நான் படித்தேன் தான்.

அப்ப அதை கவிதை எண்டுறீங்கள்,அப்ப அண்ணா குப்பை எண்டாரே.

நாகரிகமற்ற சொற்களை கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.

நாகரிகமற்ற சொற்களா .அப்ப நீங்களும் எழுதுங்க அவர் சொல்லுறதை அதே கருவோட . நல்லா இருந்தாப் படிக்கிறம் கவிதை எண்டு.

கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.

அப்ப கலைக் கண்ணால பாக்கலாம் ,பாக்கிறதை வர்ணனை செய்யக் கூடாதோ,அப்ப இந்தக் கலைக் கண்ணால பாக்கிறது என்றதை ,இது தான் எண்டு சொல்லிறியள்,ஆனா கவிஞன் அதை அப்படிச் சொல்லக் கூடாது என்டிறியள்.சரி அதை ஒருத்தன் என்னன்டு எழுதிறது எண்டு சொல்லுங்க்கோவன், நீங்களும் ஒரு கவிஞர் தானே.

அதை பெண்மையை மதிக்காதவங்க ரசிக்கிறாங்க. பதில் எழுதியிருக்கிறாங்க.

அது என்ன பெண்மை ,எனக்கெண்டா விளங்கேல்ல அந்தக் காலத்தில படலைக்கு வெளியிலா போகக் கூடாது,குனின்ச தலை நிமரக் கூடாது,வெளி ஆம்பிளயலோட கதைக்கக் கூடாது இப்படி இருந்தத் தான் அவ நல்ல பொம்புளை எண்டாங்கள்.ஆனா நீங்க அப்படி இல்லை எண்டு நல்லாத் தெரியுது.அப்ப நீங்க அந்தக் காலத்தில சொன்ன நல்ல பெட்டை இல்லைப் போல. நீங்க இப்ப அதுக்கு வேற ஒரு இலக்கணம் வச்சிருக்கிறியள் போல,சொல்லுங்க பெண்மைக்கு உங்கட அளவு கோல் என்ன என்டு.அதோட நீங்களும் இப்ப பெண்மைக்கு சேர்டிபிகட் குடுக்கத் தொடங்க்கிட்டியள் .அதாவது இந்தக் கவிதை நல்லம் எண்டு எழுதிற பெண்கள் எல்லாம் கெட்டவை எண்டு.

ஆமா நான் எங்கு எழுதினேன் கவிபற்றி. நான் எனக்கும் நேரம் வித்தியாசமாகத்தான் தெரிகிறது என சொன்னேனே

சரி நான் என்ன சொன்னேன் இந்தத் தலைப்புக்க எழுதி இருக்கிறீங்க என்டுதானே. நேரம் ஏன் வந்தது பிருந்தன் நான் கூறியதை பிழை எண்ட .இவோன் இல்ல பிருந்தன் சொல்லிய நேரம் பிழை எண்ட நீங்க உங்கட நேரத்தைக் கொன்டு வந்து போட்டியள்.எதுக்குப் போட்டியள் , நாங்கள் என்ன இந்தத் தலைப்புக்க நேரத்தைப் பற்றியா கதைச்சம்.


உங்கள மாதிரி கருத்துக்களை உள்வாங்க முடியாதவர்களிடம் கருத்தாடுவது நேரம் மினக்கேடானது அதில் எதுவித பிரயோசனமும் இல்லை என்று சொன்னார்கள் அது சரி எனவே இப்போது படுகிறது.உங்களின் தளம் வேறு என்பது நன்றாகப் புரிகிறது.

மேலும் எந்தவித பார்வையும் இன்றி ஒரு தனி நபர் உறவு சார்ந்த உங்கள் புலம்பல்களுக்குப் பதில் எழுதி இங்கே எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.குருக்ஸ் சொன்ன மாதிரி படம் போடுங்க,கவிதை எழுதுங்க,சுவிங்கம் சாப்பிடுங்க,துப்புங்க,எப்படியாவது இருங்க ,விழுங்க ,அடிபடுங்க , நமக் கென்ன,பொல்லாப்பு.
மன்னிக்க வேண்டும். எம் மக்கள் மத்தியில் போலித்தனமும், நேர்மையின்மையும் நிறையவே உண்டு, என்பதற்கு இந்த சர்ச்சையும் ஒரு உதாரணம்.

இந்த கவிதை, இரட்டை வேடம், போலித்தனங்களை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும், அது தனக்கு கவர்ச்சியாக, பாலியல் உணர்வுகளை துண்டும் விவரணையை பயன்படுத்தி உள்ளது. ஆனால் அது தவறா? கொடுரமாக கொல்லப்பட்டவர்களின் படங்களை இணையத்தளமெல்லாம் போடுகிறோம். பத்திரிகையிலே அடித்து வெளியிடுகிறோம். வன்முறையையை சினிமாவிலே சின்ன பிள்ளைகளையும் கூட இருத்தி வைத்து பார்க்கிறோம்.

சுபா Wrote:சரி நீங்கள் திருமணமானவர் எண்டால் இக்கவியை உங்கள் மனைவியிடமோ அல்லது நீங்கள் திருமணமாதாதவர் எண்டால் உங்கள் அம்மா,அக்கா,தங்கைமாரிடமோ காட்டி பாருங்களன் என்ன சொல்லினம் எண்டு பார்போம் இக்கவியை புகலினமோ என்று பார்ப்போம் ..கண்கள் கலயை நோக்கட்டும் என்று சொல்லினமா என்று பார்ப்பம்.

பாலியல் சினிமாவையும். சஞ்சிகைகளையும் ஆண்கள் மட்டும் பார்க்கலாம் என்று வைத்திருக்கிறோம். இந்த போக்கால் தான் அந்த கேள்வி "உன் பொண்டாட்டி பிள்ளைகளோடு பார்ப்பாயா?"

எங்கள் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது, உடலுறவு கொள்வதெப்படி என்பது கூட சரியாக தெரியாத அறியாமை. காரணம் பாலியல் அறிவோ, அல்லது பாலியல் சஞ்சிகை, சினிமா போன்ற பொழுதுபோக்கோ அவர்களுக்கு கிடையாது ஆண்களுக்கு மட்டுமே அதற்கு உரிமை உண்டு. இது எங்கள் பண்பாடு???

பெயருக்கும் புழுகுக்கும் கற்பு ஆணுக்கும் உண்டு. எங்கள் ஆண்கள் உதெல்லாம் பார்ப்பதில்லை படிப்பதில்லை என்று புழுகுவோம். ஆனால் அது (கதவுக்கு பின்னால் ஒழிந்து நின்று மூக்கு முட்ட மப்பில மயக்கம் வருமளவுக்கு குடிப்பது போல) முழுப் புூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு தக்க பொய். ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு எங்கள் பண்பாட்டில் சினிமா, சஞ்சிகை, கவிதை, கத்தரிக்காய் என்று வடிகால் உண்டு. பெண்களுக்கு ??? 8 முழப்புடவை கட்டி கணவன் முதலிரவில் வன்புணர்வு செய்யுமட்டும், காத்திருக்க வேண்டும்.


சுபா Wrote:இந்த கவிதைய வெள்ளையரிடம் காட்டினால் சிரித்துபோட்டு போவினம் அவர்களுக்கு இது நோர்மல் ஆனால் எங்களுக்கு பண்பாடு அது இது என்று நிரைய இருக்கு ..

ஐரோப்பிய பண்பாட்டில் வளர்ந்த பெண்களுக்கு, இந்த கவிதை எல்லாம் சாதாரணம். காரணம், அங்கே ஆண்களுக்கு ஒரு பண்பாடு, பெண்களுக்கு ஒரு பண்பாடு இல்லை.
''
'' [.423]
என்ன சுபாவுக்கு கலோ சொல்ல நீங்க சொல்லுறியள்,

ஹலோன்னு சொல்லி உங்களை கூப்பிட்டேன்.

அப்ப அதை கவிதை எண்டுறீங்கள்,அப்ப அண்ணா குப்பை எண்டாரே.

அதை நீங்கள் கவிதைப்பகுதிக்குள் கொண்ர்ந்ததால் என் சிந்தனைக்கு அதுவும் ஒருவகை கவிதை என நினைத்தேன். அண்ணா குப்பை என நினைத்தார். ஆனால் இவ்வகை கவிதை இக்களத்தில் அதாவது சின்ன சின்ன பெண்கள் கருத்தாடும் இடத்துக்கு தேவையில்லை என நினைத்தேன். உங்களுக்கு கருத்தாடனும் என்றால் அக்கவி உதித்த இடத்திலேயே உங்களுக்கான கருத்துக்களால் கருத்தாடியிருக்கலாம். அதையேன் இங்கு கொண்டு வந்தீங்க? அதைதான் அண்ணா ஒரே வரியில் குப்பை என சொல்லியிருக்கிறார்.


நாகரிகமற்ற சொற்களா .அப்ப நீங்களும் எழுதுங்க அவர் சொல்லுறதை அதே கருவோட . நல்லா இருந்தாப் படிக்கிறம் கவிதை எண்டு.

ம்ம்ம்ம் நாங்கள் நாகரீக சொற்களால் எழுதினால் நீங்கள் படிப்பீங்களோ என்பது சந்தேகமே.

அப்ப கலைக் கண்ணால பாக்கலாம் ,பாக்கிறதை வர்ணனை செய்யக் கூடாதோ,அப்ப இந்தக் கலைக் கண்ணால பாக்கிறது என்றதை ,இது தான் எண்டு சொல்லிறியள்,ஆனா கவிஞன் அதை அப்படிச் சொல்லக் கூடாது என்டிறியள்.சரி அதை ஒருத்தன் என்னன்டு எழுதிறது எண்டு சொல்லுங்க்கோவன், நீங்களும் ஒரு கவிஞர் தானே.

ரசிக்கலாம் பார்க்கலாம் எழுதலாம். நாங்கள் என்ன சொல்லுறோம் இந்த களத்தில் அக்கவி தேவையில்லை என்று தானே பெண்கள் சார்பில் நான் சொல்லுறேன். அக்கவி வாசிக்கும் போது உண்மையாக ஒரு பெண் ஆனவள் வெட்கமடைவாள். சரி சுபா சொன்ன போல உங்கள் வீட்டு வரவேற்பறையில் இக்கவியை போஸ்ரல் அடித்து ஒட்டி வையுங்களன் ஆகா கலையம்சம் பொருந்திய கவி என எல்லோரும் ரசிக்க்றார்களா என பார்ப்போம். என்ன என்ன எங்கெங்கு எப்படி எப்படி பாவிக்கணும் என்பது தெரியாதா?



அது என்ன பெண்மை ,எனக்கெண்டா விளங்கேல்ல அந்தக் காலத்தில படலைக்கு வெளியிலா போகக் கூடாது,குனின்ச தலை நிமரக் கூடாது,வெளி ஆம்பிளயலோட கதைக்கக் கூடாது இப்படி இருந்தத் தான் அவ நல்ல பொம்புளை எண்டாங்கள்.ஆனா நீங்க அப்படி இல்லை எண்டு நல்லாத் தெரியுது.அப்ப நீங்க அந்தக் காலத்தில சொன்ன நல்ல பெட்டை இல்லைப் போல. நீங்க இப்ப அதுக்கு வேற ஒரு இலக்கணம் வச்சிருக்கிறியள் போல,சொல்லுங்க பெண்மைக்கு உங்கட அளவு கோல் என்ன என்டு.அதோட நீங்களும் இப்ப பெண்மைக்கு சேர்டிபிகட் குடுக்கத் தொடங்க்கிட்டியள் .அதாவது இந்தக் கவிதை நல்லம் எண்டு எழுதிற பெண்கள் எல்லாம் கெட்டவை எண்டு.

பெண்மை படலைக்கு வெளியில் போக கூடாது. குனிந்த தலை நிமிரக்கூடாது ................... இப்படி பல சொல்லுறீங்களே. ம் இவைகள் தான் பெண்மை என்பது உங்கள் கருத்தெனில் எனது கருத்து அதாவது பெண்மையை மதிக்க தெரியாதவங்க என்பதற்கான விளக்கம் மழையில் நனைந்து தெப்பலான உடையுடன் வந்த பெண்மையை ரசித்தால் இவர்கள் பெண்மையை மதிக்கிறவங்களா? இதுதான் என் கேள்வி. ம்ம் நான் நல்லவள் தான் அது எனக்கும் என்னை சார்ந்தோருக்கும் தெரியும் நான் நல்லவள் என்பது. அதற்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை. இக்கவிக்கு பதில் எழுதியவர்களை கெட்டவர்கள் என சொல்லவில்லை. பெண்மையை மதிக்க தெரியாதவங்க என சொன்னேன். ஏன் கெட்டவர்கள் என்றுதான் சொன்னேன் என வாதாடுறீங்க?


சரி நான் என்ன சொன்னேன் இந்தத் தலைப்புக்க எழுதி இருக்கிறீங்க என்டுதானே. நேரம் ஏன் வந்தது பிருந்தன் நான் கூறியதை பிழை எண்ட .இவோன் இல்ல பிருந்தன் சொல்லிய நேரம் பிழை எண்ட நீங்க உங்கட நேரத்தைக் கொன்டு வந்து போட்டியள்.எதுக்குப் போட்டியள் , நாங்கள் என்ன இந்தத் தலைப்புக்க நேரத்தைப் பற்றியா கதைச்சம்.

ஆமாம் 3ம் 4ம் பக்கங்களில் பல கருத்துக்கள் நேரம் பற்றி இருந்தமையால் தான் எனது கணனியிலும் நேரம் வித்தியாசமாக தெரிகிறது. எனவே எல்லோருக்கும் நேர வித்தியாசம் இருக்கு என நான் நிரூபித்தேன்.


உங்கள மாதிரி கருத்துக்களை உள்வாங்க முடியாதவர்களிடம் கருத்தாடுவது நேரம் மினக்கேடானது அதில் எதுவித பிரயோசனமும் இல்லை என்று சொன்னார்கள் அது சரி எனவே இப்போது படுகிறது.உங்களின் தளம் வேறு என்பது நன்றாகப் புரிகிறது.

மேலும் எந்தவித பார்வையும் இன்றி ஒரு தனி நபர் உறவு சார்ந்த உங்கள் புலம்பல்களுக்குப் பதில் எழுதி இங்கே எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.குருக்ஸ் சொன்ன மாதிரி படம் போடுங்க,கவிதை எழுதுங்க,சுவிங்கம் சாப்பிடுங்க,துப்புங்க,எப்படியாவது இருங்க ,விழுங்க ,அடிபடுங்க , நமக் கென்ன,பொல்லாப்பு

உங்களுக்கு கருத்தை உட்கொண்டு வருவதற்கான சுதந்திரம் இருக்கும் போது எனக்கும் கருத்துக்களை உள்வாங்க முடியாமைக்கு சுதந்திரம் இருக்கலாம் தானே. சரி நம்முடம் கதைப்பது நேர விரயம் எனில் அக்கவி எழுந்த இடத்திலேயே உங்கள் கருத்துக்களை வைக்கலாம். எதை சொல்லுறீங்க தனிநபர் உறவு சார்ந்த எனது புலம்பல் என. உங்களது நேரத்தை விரயம் செய்ததுக்கு மன்னிக்கவும்...
----------
vennila Wrote:எனது கருத்து அதாவது பெண்மையை மதிக்க தெரியாதவங்க என்பதற்கான விளக்கம் மழையில் நனைந்து தெப்பலான உடையுடன் வந்த பெண்மையை ரசித்தால் இவர்கள் பெண்மையை மதிக்கிறவங்களா? இதுதான் என் கேள்வி....


மேலுள்ள உங்கள் கருத்து நீங்கள் எப்படி இந்தக் கவிதையில் சொல்லப் பட்டதை உள்வாங்கி உள்ளீர்கள் என்பதற்கு சான்று.தனி நபர் பற்றுதலில் இருந்து கருத்து எழுதும் போது ஏற்படும் பிறழ்வுகள் இவை தான்.இதை விட நான் வேறு ஒன்றும் புதிசாக , இதை வாசிப்பவர்களுக்கு எழுதி விட முடியாது.கீழே யாழ் களத்தில் இடப்பட்ட இந்தக் கவிதை சான்று பகரும்.



http://www.yarl.com/forum/viewtopic.php?t=3086&start=0

பிரியாவிடை

பட்ட மரமான என்னை விட்டு
பறந்து செல்ல
நீ நினைத்துவிட்டாய்
பரவாயில்லை- நீ
பறந்து செல்
அழகிய பட்சியே
ஓர் பசுமையான சோலைதனில்
படர்ந்து வளர்ந்த அடர்ந்த
மரமொன்றிலே
அமைத்துக் கொள்
உனக்காக ஒர் அழகிய கூடுதனை
பட்டுப்போன மொட்டை மரமான
நான் உன் ஞாபகத்தோடே
மீதமாயிருக்கின்ற -என்
காலத்தைக் கடத்திக் கொள்கிறேன்
இன்னும் சில நாட்களிலே
நிலத்திலே சரிந்து விழுவேன்
அல்லது
சரிக்கப்பட்டு விழுவேன்
நிதமும் உன் நினைவுக் கோடரி
என்னிதயமதை கொத்தி தின்கிறது
என்ன செய்வது
எனக்கிது கண்ணீர் கலந்த
கடும் கோடையாயிற்று
இறுதியாய் உன் இரைப்பையின்
பசி தீர்த்திடவென
ஒரு கனிகூட இல்லாது போயிற்று
இந்த காய்ந்த காயப்பட்ட கிளையிலே
நிழலுக்காகவென நீ
ஒதுங்கியதை உறவுக்காக
என் பக்கம் ஒதுங்கிடுவதாய் உவகைகொண்டு
உள்ளமதை சிதைத்துக்கொண்டது தான் மிச்சம்
மொட்டை மரமான என்மீதும்
நீ மோகம் கொண்டு ஓய்வு தேடி
உறவாடியதற்காக உயிர்மூச்சுள்ளவரை
உன் நினைவினை நான் இழக்கமாட்டேன்
மரமான மனமும் ரணமான வாழ்வும்
உரமான உன் நினைவால்
உயிர்வாழ்ந்திடும் என்பது
உன் நினைப்பு.
ஒரு உறுதியற்ற அஸ்திவாரம்
ஒரு நாள் சரிந்துவிடும்
பட்சியே நீயாவது
சந்தோசமாக வாழ்ந்திடு
Quote:ஐரோப்பிய பண்பாட்டில் வளர்ந்த பெண்களுக்கு, இந்த கவிதை எல்லாம் சாதாரணம். காரணம், அங்கே ஆண்களுக்கு ஒரு பண்பாடு, பெண்களுக்கு ஒரு பண்பாடு இல்லை..!

யூட் இந்தளவுதான் உங்களுக்கு ஐரோப்பா..மற்றும் பண்பாடு என்பதுகள் பற்றி தெரிந்த விசயமா...??! பாலியல் மட்டும் தான் பண்பாடா...ஐரோப்பாவில் ஆண்களும் பெண்களும் ஒரே உடுப்பு ஒரே பழக்க வழக்கம் என்றா இருக்கின்றனர்.....??! அவர்களுக்குள் வேறுபாடே இல்லையா...??! ஐரோப்பிய ஆண்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களை கீழ்த்தரமா ரசிச்சிட்டு கவிதை புனைஞ்சிட்டு...புரட்சி என்றா சொல்லித்திரிகின்றனர்....பண்பாடு என்று அவர்கள்.. ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் ரசிக்கிறதே இல்லை என்றா சொல்கிறீர்கள்...???! ஐரோப்பாவில் ஆண்களுக்கு தனி பெண்களுக்கு தனி என்று கல்விச்சாலைகள் இல்லையோ...???! பொதுக் கூடும் இடங்கள் இல்லையோ...??! ஐரோப்பாவில் பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள் இல்லையோ...??! வேலைக்கு போனா முதல் அறிவுறுத்தல்...செக்ஷுயல் டிஸ்கிறிமினேசன் பற்றித்தான்....அதுவும் இல்லையோ...??! எதன்படி சொல்லுறீங்க....ஐரோப்பா இலட்சியத்தன்மையானது... மற்றதுகள் பிறழ்வானதுகள் என்பது போல...??!

அதுபோக எங்கள் பெண்களுக்கு பாலியல் அறிவு இல்லை பாலியல் கருத்து முதிர்ச்சி இல்லை என்பது போல சொல்லுறீங்கள்...அது நீங்கள் இலங்கையில் பாடம் ஒழுங்காப் படிக்கல்லை எண்டதைக் காட்டுது..! ஏன் மிஸ்டர் யூட் இலங்கைப் பாடத்திட்டத்தில் ஆண்டு 11 இல் சில பாடப்பரப்புக்கள் எதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..! ஆண்டுதோறும் வினாப்பத்திரங்களில் வினாக்கள் வினாவப்படுகின்றன..! எதுக்கு..எதைச் சொல்லுறதுக்கு...??! இந்தவகையில் பார்த்தால்.. உங்கள் பார்வைகளுக்கு ஐரோப்பா கூட தீனி போடமுடியாது யூட்..அவ்வளவு வக்கிரமானதா பெண்களைப் பார்க்க விரும்புறீங்க போல...???! நீங்க பெண்களை மனிதர்களாக உங்களை ஒத்த சக உறவுகளாக பார்க்கவே விரும்பல்லை என்பது உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் தெரிகிறது...வெறும் பாலியல் தேவைக்கு அலைபவளாகவே அவர்களைக் காண்கிறீர்கள்.. காட்டவிரும்புகிறீர்கள்..! எப்பவும் உங்கள் கருத்து இப்படித்தான் வைக்கப்படுகிறது...! உண்மையில் பெண்கள் ஆண்களை விட பாலியல் தேவையில் நாட்டம் குறைந்தவர்களே...அதுதான் உளவியல் உடலியல் சார்ந்த உண்மை...! ஆண்கள் நீங்கள் அவர்களை இப்படியான கவிதை கருத்துக்களால் புரட்சி என்று இழிவாகவே காட்டி உங்கள் உங்கள் மனங்களுக்குள் புழுங்குவதைக் கொட்டித் தீர்த்துக் கொள்கிறீர்கள் போலத்தான் தெரிகிறது...!இப்படியான ஆண்கள் ஐரோப்பாவிலும் இருந்து பெண்களுக்கு எதிராக செயற்படுகின்றனர் தான்..! அதுதான் ஐரோப்பிய பெண்களில் 5 க்கு 1 பெண் ஏதோ ஒரு வகையில் ஆணினால் பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்காகி வருகிறாள்...இதை எங்கள் பெண்கள் பண்பாடு என்ற அடிப்படையில் தவிர்ப்பது..உங்களுக்கும் சிலருக்கும்...ஏதாவது...சிரமமளிக்குதோ..??! எப்பவும் பாலியல் விடுதலை என்று பெண்களை சீரழிவுக்கு இட்டுச் சொல்லும் கருத்துகளை மாய்ந்து மாய்ந்து வைக்கிறியளே..அந்தச் சுதந்திரம் தாவறாக பயன்படுத்தப்பட்டு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை எந்த கிறுக்கனவாவது கவிதை.. புரட்சி என்று எழுத்தில் சொல்லி இருக்கானா..???! இல்லையே...!

ஏன் சொல்லுறியள்...இல்ல...ஐரோப்பாவில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றி வேணுமா...??! அண்மையில் கூட பாலியல் அடிமைகளாக அதுவும் பிரித்தானியாவில் கிழக்கு ஐரோப்பிய பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்...! இதுதான் ஆண் பெண் பாலியல் சமத்துவ பண்பாட்டின் கோலமா...???! இதைத்தான் எங்கள் சமூகமும் உள்வாங்க வேணுமா....???! உள்ளது போதாதா..??!

அண்மைய பெண்கள் தினத்தில் ஐரோப்பிய ஒரு கல்விச்சாலையில் பேசப்பட்ட ஒரு விடயம் பெண்களை மனிதர்களாக மனிதாபிமானத்தோடு கருத்தியல் முதிர்ச்சியோடு நோக்குங்கள்...அவர்களை துன்புறுத்தாதீர்கள்... இரண்டு வகையில்.. ஒன்று மனதளவில்..! இரண்டு உடலளவில்...! அதுமட்டுமன்று..ஐரோப்பாவில் வேலைத்தளங்களில் நிர்வாகப்பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான வேபல் (சொல் அடிப்படையிலான) டிஸ்கிறிமினேசன் கூட தடை செய்யப்பட்டுள்ளது... இத்தனைக்கும் மத்தியில் தான் ஐரோப்பாவில் ஆண் பெண் பாலியல் சமன்பாடு இருக்கிறது...! அதையும் காணத்தவறாதீர்கள்..சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்...! எங்கள் பெண்கள் ஐரோப்பிய பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல...ஆனால் பரிதாபம் எங்கள் ஆண்கள் ஐரோப்பிய ஆண்களை ஒத்த பார்வையோடு பெண்களை நோக்குவதில்லை...ஐரோப்பிய ஆண்களில் பெரும்பாலானோர்..பெண்களை கருத்தியல் முதிர்ச்சியோடு சக மனித உறவாக பண்போடு பார்க்கின்றனர்...எங்கள் ஆண்கள் எப்பவும் வக்கிரமாவே பார்க்கின்றனர்..அதற்கு தீனி தேட..பெண் சுதந்திரத்தையும் உச்சரிக்கின்றனர்...!அதுவல்ல பெண் சுதந்திரம்...பெண் தானே தனது தேவைகளை தன்னைப் பாதுகாத்தபடி பூர்த்தி செய்து கொள்வதே பெண் சுதந்திரம்...தலைமயிரைக் கட்டையாக வெட்டுவதும்...சேலை கட்டாதே என்பதும்... அது தனி மனித சுதந்திரம்...அது மட்டுமன்றி..ஒரு சமூகத்தின் கலாசார சின்னங்களை ஒதுக்குவதும் பெண் சுதந்திரத்தின் வெளிப்பாடல்ல...! இங்கு புரட்சி என்ற போர்வையில் பெண்களை மனதளவில் துன்புறுத்தி ஆண்கள் தங்கள் மன வக்கிரங்களை பப்ளிக்காக பேசுவதே நடக்கிறது...!! இதுதான் யூட் உட்பட சிலர் தேடும் பாலியல் பண்பாடு....! :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Confusedhock: Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[quote=kuruvikal]
யூட் இந்தளவுதான் உங்களுக்கு ஐரோப்பா..மற்றும் பண்பாடு என்பதுகள் பற்றி தெரிந்த விசயமா...??! பாலியல் மட்டும் தான் பண்பாடா...ஐரோப்பாவில் ஆண்களும் பெண்களும் ஒரே உடுப்பு ஒரே பழக்க வழக்கம் என்றா இருக்கின்றனர்.....??! அவர்களுக்குள் வேறுபாடே இல்லையா...??! ஐரோப்பிய ஆண்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களை கீழ்த்தரமா ரசிச்சிட்டு கவிதை புனைஞ்சிட்டு...புரட்சி என்றா சொல்லித்திரிகின்றனர்....பண்பாடு என்று அவர்கள்.. ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் ரசிக்கிறதே இல்லை என்றா சொல்கிறீர்கள்...???! ஐரோப்பாவில் ஆண்களுக்கு தனி பெண்களுக்கு தனி என்று கல்விச்சாலைகள் இல்லையோ...???! பொதுக் கூடும் இடங்கள் இல்லையோ...??! ஐரோப்பாவில் பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள் இல்லையோ...??! வேலைக்கு போனா முதல் அறிவுறுத்தல்...செக்ஷுயல் டிஸ்கிறிமினேசன் பற்றித்தான்....அதுவும் இல்லையோ...??! எதன்படி சொல்லுறீங்க....ஐரோப்பா இலட்சியத்தன்மையானது... மற்றதுகள் பிறழ்வானதுகள் என்பது போல...??!

அதுபோக எங்கள் பெண்களுக்கு பாலியல் அறிவு இல்லை பாலியல் கருத்து முதிர்ச்சி இல்லை என்பது போல சொல்லுறீங்கள்...அது நீங்கள் இலங்கையில் பாடம் ஒழுங்காப் படிக்கல்லை எண்டதைக் காட்டுது..! ஏன் மிஸ்டர் யூட் இலங்கைப் பாடத்திட்டத்தில் ஆண்டு 11 இல் சில பாடப்பரப்புக்கள் எதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..! ஆண்டுதோறும் வினாப்பத்திரங்களில் வினாக்கள் வினாவப்படுகின்றன..! எதுக்கு..எதைச் சொல்லுறதுக்கு...??! இந்தவகையில் பார்த்தால்.. உங்கள் பார்வைகளுக்கு ஐரோப்பா கூட தீனி போடமுடியாது யூட்..அவ்வளவு வக்கிரமானதா பெண்களைப் பார்க்க விரும்புறீங்க போல...???! நீங்க பெண்களை மனிதர்களாக உங்களை ஒத்த சக உறவுகளாக பார்க்கவே விரும்பல்லை என்பது உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் தெரிகிறது...வெறும் பாலியல் தேவைக்கு அலைபவளாகவே அவர்களைக் காண்கிறீர்கள்.. காட்டவிரும்புகிறீர்கள்..! எப்பவும் உங்கள் கருத்து இப்படித்தான் வைக்கப்படுகிறது...!..அந்தச் சுதந்திரம் தாவறாக பயன்படுத்தப்பட்டு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை எந்த கிறுக்கனவாவது கவிதை.. புரட்சி என்று எழுத்தில் சொல்லி இருக்கானா..???! இல்லையே...!

ஏன் சொல்லுறியள்...இல்ல...ஐரோப்பாவில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றி வேணுமா...??! அண்மையில் கூட பாலியல் அடிமைகளாக அதுவும் பிரித்தானியாவில் கிழக்கு ஐரோப்பிய பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்...! இதுதான் ஆண் பெண் பாலியல் சமத்துவ பண்பாட்டின் கோலமா...???! இதைத்தான் எங்கள் சமூகமும் உள்வாங்க வேணுமா....???! உள்ளது போதாதா..??!

அண்மைய பெண்கள் தினத்தில் ஐரோப்பிய ஒரு கல்விச்சாலையில் பேசப்பட்ட ஒரு விடயம் பெண்களை மனிதர்களாக மனிதாபிமானத்தோடு கருத்தியல் முதிர்ச்சியோடு நோக்குங்கள்...அவர்களை துன்புறுத்தாதீர்கள்... இரண்டு வகையில்.. ஒன்று மனதளவில்..! இரண்டு உடலளவில்...! அதுமட்டுமன்று..ஐரோப்பாவில் வேலைத்தளங்களில் நிர்வாகப்பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான வேபல் (சொல் அடிப்படையிலான) டிஸ்கிறிமினேசன் கூட தடை செய்யப்பட்டுள்ளது... இத்தனைக்கும் மத்தியில் தான் ஐரோப்பாவில் ஆண் பெண் பாலியல் சமன்பாடு இருக்கிறது...! அதையும் காணத்தவறாதீர்கள்..சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்...! எங்கள் பெண்கள் ஐரோப்பிய பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல...ஆனால் பரிதாபம் எங்கள் ஆண்கள் ஐரோப்பிய ஆண்களை ஒத்த பார்வையோடு பெண்களை நோக்குவதில்லை...ஐரோப்பிய ஆண்களில் பெரும்பாலானோர்..பெண்களை கருத்தியல் முதிர்ச்சியோடு சக மனித உறவாக பண்போடு பார்க்கின்றனர்...எங்கள் ஆண்கள் எப்பவும் வக்கிரமாவே பார்க்கின்றனர்..அதற்கு தீனி தேட..பெண் சுதந்திரத்தையும் உச்சரிக்கின்றனர்...!அதுவல்ல பெண் சுதந்திரம்...பெண் தானே தனது தேவைகளை தன்னைப் பாதுகாத்தபடி பூர்த்தி செய்து கொள்வதே பெண் சுதந்திரம்...தலைமயிரைக் கட்டையாக வெட்டுவதும்...சேலை கட்டாதே என்பதும்... அது தனி மனித சுதந்திரம்...அது மட்டுமன்றி..ஒரு சமூகத்தின் கலாசார சின்னங்களை ஒதுக்குவதும் பெண் சுதந்திரத்தின் வெளிப்பாடல்ல...! இங்கு புரட்சி என்ற போர்வையில் பெண்களை மனதளவில் துன்புறுத்தி ஆண்கள் தங்கள் மன வக்கிரங்களை பப்ளிக்காக பேசுவதே நடக்கிறது...!!
அருமையான கருத்துக்கள். :roll: இதுக்குப் பிறகு இந்த தலைப்பிற்கு கருத்தெழுதுறவை வடிகட்டின முட்டாள் அல்லது சித்தசுவாதீனம் இழந்தவராகத்தான் இருக்க வேண்டும்.
äட் க்கு வேணும் நல்லா வேணும் இன்னும் வேணும். பட்டறிவு எண்டதை மறந்திட்டாங்கள் போல கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கனபேர்.
அயன்ஸ்ரீனும் நியூட்டனும் பட்டறிவை வைச்சு சிந்திச்சாங்க...விஞ்ஞான சித்தாந்தம் படைச்சாங்க...பட்டறிவை வைச்சு அப்பிளை மேலும் கீழும் எறிஞ்சி விளையாடிட்டு இருக்கல்ல...! நீங்க பட்டறிவு என்று இன்னும் பட்டுப்போன கருத்துக்களுக்கு புதிய தோற்றம் கொடுத்து புரட்சி என்று உங்க தேவைகளை தீர்க்க நிக்கிறியள்... உண்மை அதுவல்ல... இப்ப சமூகமோ விஞ்ஞானமோ எல்லாம் ஆய்வின் முடிவில்தான் தீர்வுகள் எட்டுகின்றன...! வேணும் எண்டா தமிழர்கள் மத்தியில் ஒரு சமூகவியல் ஆய்வு செய்வம் வாங்கோ... பேராசிரியர்கள்... ஆய்வாளர்களை வைச்சு நீங்க வொலண்டியரா இருக்க செய்வம்... முடிவுகளை எட்டுவம்...! சும்மா தனி மனித கற்பனைகளை வக்கிரங்களை பட்டறிவு பகுத்தறிவு என்றதில அர்த்தமே இல்ல...! அதை ஏற்க வேணும் எண்டது சமுதாயக் கட்டாயமும் இல்ல...இதுகள் பொழுது போக்கிட்டு போறதாத்தான் முடியும்...! விளையாட்டுத் தனமான குருட்டுக் கற்பனைக் கருத்துக்களால்...மற்றவர்கள் மனங்கள் நோகடிக்கப்படுவதே தொடர்கிறது..! உங்களால் சமூக ஆய்வு முடிவுகளையே கிரகிக்க முடியல்ல...என்றால் உங்களுக்கு பட்டறிவுதான் சரி..என்றால்...அதோட கிடந்து உளலுங்கோ...எவரும் வேண்டாம் எண்டல்ல..ஆனா அதை சமூகமும் செய்யனும் புரட்சி சீர்திருத்தம் என்று பிதட்டாதேங்கோ...???! ஆதாரபூர்வமில்லாத தனி நபர் கற்பனைகளை வைச்சு... சமூக முடிவுகள் எட்ட இது ஒன்றும் கற்காலம் இல்லை...! விஞ்ஞான யுகம்... ஆய்வு செய்து முடிவுகளை எட்டுவம் வாங்கோ...! எத்தினை பேர் தயார்...???! தமிழர்கள் மத்தியில் நூற்றாண்டுகளாகவே சமூகவியல் ஆய்வுகள் நடந்ததாக தெரியல்ல...! சில சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் சிங்களவர்கள் செய்கிறார்கள்...அரசியல் ஆய்வுகளுக்கு அப்பாலும்...என்பது மெய்...! குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல ஆய்வுகளுக்கு இடமிருக்கு..சமூகவியல் விஞ்ஞானம் படிப்பவர்கள் இவற்றைத் தேர்வு செய்யுங்களன்...! நல்ல முடிவுகளைத் தாருங்களன்.. அறிவு பூர்வமா ஒப்பீட்டு ரீதியா...சும்மா கற்பனைல அளந்துகட்டாம...! நேரத்தை வீணடிக்காம... தமிழர்கள் பட்டங்கள் பெறுவது கலியாணம் முடிக்க...என்று சிங்கள நண்பன் ஒருவன் சொன்னது இப்ப சரியாத்தான் தெரியுது...! நீங்கள் திருந்தாயள்...அது நிச்சயம்..இப்படியே உங்களுக்க நீங்களே யார் புரட்சி சீர்திருத்தம் பேசுறான் பண்ணுறான் என்று உங்க அளவீடுகளை வைச்சிட்டு மெச்சிட்டு இருங்க...உலகம் அதைக் கண்டு கொள்ளப் போறதில்ல..அரசியலிலும் இதுதான் நடந்திட்டு இருக்கு...! உருப்படாயள்...அறிவுபூர்வமா ஆதார பூர்வமா ஆய்வியல் ரீதியா நீங்க விடயங்களை அணுகாட்டி உருப்படாயள்..தூசணக் கவிதை (அறிவுள்ள எவனும் தூசணத்தில எழுதான்...அவனுக்கு அதுக்கு நல்ல பொருள் கொடுக்க தெரியும்...இருக்கு...! அது ஆங்கிலமோ தமிழோ பிரஞ்சோ...) எழுதிறத பாராட்டிட்டு புரட்சி என்று கொண்டு இருப்பியள்...இதுதான் நிஜம்..! இதுக்கு மேல உங்க கூட கதைக்கிறதில அர்த்தமே இல்லை...! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
kurukaalapoovan Wrote:[b]ஆகா எங்கடை பண்பாடான பெண்களின் விளக்குமும் கருத்தும் அருமையா இருக்கே.

விளக்கம் அருமையா இருக்கென்றதுக்கு நன்றியுங்கோ குறுக்காலாபோனவனே... :wink:

[b]கவிஞ்யர் பஸ்ஸில நடக்கிறதை கவிதையா எழுதினது அவரும் அதை ரசிக்கிற படியாலை. நாரதருக்கு அந்த கவிஞ்யரின் ரசனை கலையாக தெரியுது அதை இஞ்ச கொண்டுவந்து போட்டுட்டார் எண்டு சொல்லீனமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி அவர் ரசித்த படியால் எழுதினார் ..அப்ப நீங்களும் வக்காளத்து வாங்குற படியா நீங்களும் இப்படித்தான் ஒவ்வொரு பஸ்வழிய ரசித்துக் கொண்டு திரியிறீங்க போல அப்படித்தான் எனக்கு விளங்குது. இப்படியெல்லாம் கருத்து எழுதுற உங்களோடு கதைக்கவே வெக்கமாய் இருக்கு.

[b]மவனே நாரதர் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உதுகளோட போய் கதைச்சு ஒரு தெளிவை பெறப் போறியா. வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்.

ம்ம் நல்லா வாழ்த்து சொல்லுங்க ..இப்படியான் குப்பையை இங்க கொண்டு வந்து அவருடைய தப்பு அத தவறு என்று வேற ஒத்துக் கொள்ளுறார் இல்லை அப்ப என்ன செய்றது இப்படியான் விளக்கங்கள் வரும் தானே..அவர் தப்புத்தான் என்று ஒத்துக் கொண்டால் இப்பகுதியில் யாரும் கருத்து எழுதமாட்டினம்..அவ்ர் ஒத்துக் கொள்ளாதபடியால் விளக்கங்கள் வரும்.....!

[b]திரிசா ஜோதிகா சினோகா தலை மலையெண்டு வாழ்கை ஓட்டுறதுகளுட்டை போய் கருத்துக் கேட்ட உன்னை சொல்ல வேணும் :evil:

என்னங்க சொல்லுறீங்க குறுக்காலபோனவரே.. நாரதரே ஜசிண்ட படத்தி பார்த்து ரசித்திட்டு தான் இங்க கொண்டு வந்து போட்டது எண்டு சொல்லுறார் ..அவாவும் சினிமா நடிகை தானே..அது தெரியாமா நீங்க கருத்தெழுத விளிக்கிட்டுட்டீங்க என்ன செய்யுறது.

சரி ராவணன் தம்பி இந்த குப்பையில் வரும் கூடாத வார்த்தகளை வேற இடங்களில் அழித்திருக்குறீங்க ஏன் இந்த பகுதியில்.. முன் பக்கத்தில் நாரதர் போட்டதில் அழிக்கவில்லை அதையும் அழித்து விட்டு லிங் குடுத்தால் பார்க்க விரும்புவோர் அங்க போய் பார்ப்பினமே.. :roll: :roll:
<b>"ரசிக்கலாம் பார்க்கலாம் எழுதலாம். நாங்கள் என்ன சொல்லுறோம் இந்த களத்தில் அக்கவி தேவையில்லை என்று தானே பெண்கள் சார்பில் நான் சொல்லுறேன். அக்கவி வாசிக்கும் போது உண்மையாக ஒரு பெண் ஆனவள் வெட்கமடைவாள். சரி சுபா சொன்ன போல உங்கள் வீட்டு வரவேற்பறையில் இக்கவியை போஸ்ரல் அடித்து ஒட்டி வையுங்களன் ஆகா கலையம்சம் பொருந்திய கவி என எல்லோரும் ரசிக்க்றார்களா என பார்ப்போம். என்ன என்ன எங்கெங்கு எப்படி எப்படி பாவிக்கணும் என்பது தெரியாதா?"</b>


ம்ம்ம் சரியா சொல்லியிருக்குறீங்கள் வெண்ணிலா..ம்ம் அதை முதல் செய்யட்டும் .
கலோ சுபா அக்கா ,

நீங்க எப்ப உங்கட உண்மயான விருப்பத்தைச் சொல்லுவியள் எண்டு தான் பாத்துக் கொண்டு இருந்தனான்.இப்ப என்ன உங்களுக்கு கருத்தால வெல்ல முடியாததை இராவணன் வந்து தணிக்கை செய்யவேணும் எண்டு நிக்கிறியள்.இராவணன் அண்ணாத்தை உங்கள ஏன் வரவேற்றவர் நீங்க Very old IP எண்டபடியால தானே.தனி மடல் போட்டுப் பாருங்கோவன் மட்டுறத்தினர் மாருக்கு.

அக்காவும் ,தங்கச்சியும் இதை எப்படியாவது மூட வேணும் இந்த நாரதர ஒரு வழி பண்ண வேணும் எண்டு வந்திருக்கிறியள். உண்மை பேசினத்துக்கு. நீங்கள் டமிழ் தானே அக்கா? பிறகென்ன ஆங்கிலேயர இதுக்க இழுக்கிறியள்.

மனிசி ,அம்மா,தங்கை எல்லாரையும் இழுத்திருக்கிறியள் , நானும் அப்படி தனி நபர் தாக்குதல்களில ஈடுபடுவனோ அக்கா ?
நீங்கள் கட்டி 4 வருசமாச்சுது எண்டு வேற சொல்லுறியள்,ஆனா ஆம்பிளயள் எப்படி எண்டு இன்னும் தெரியேல்ல.ம்ம்
ஜூட் சொன்னதெல்லாம் விளங்க அக்கா உங்களுக்கு இன்னும் கொன்ச்சக் காலம் இருக்கு.

அக்கா உங்களுக்க கண் தெரியாமப் போச்சு,என்ன செய்ய கல்லானலும் கணவன் புல் லானாலும் புருசன் தானே.எதுக்கும் 29 ஆம் திகதி சின்ன விசேசத்துக்கு உங்கள் அன்புத் தம்பியின் இனிய வாழ்த்துக்கள்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததது

எது நடக்கிறதோ அது நன்றாகவோ நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->





Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)