Yarl Forum
கண்கள் கலயை நோக்கட்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: (தீவிர) இலக்கியம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=32)
+--- Thread: கண்கள் கலயை நோக்கட்டும் (/showthread.php?tid=3069)

Pages: 1 2 3 4 5 6


கண்கள் கலயை நோக்கட்டும் - narathar - 10-02-2005

<img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'>



<b>பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்

மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை

தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன

அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்

முன்பு
பஸ் நெரிசலுள்
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்

அவளது ஆடைத்தெரிவுகள்
தங்களது விரல்நுனியில்
இருக்க விரும்பும் அவதானத்தில்
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல
இவர்கள்

இப்படி
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்

மெல்லிய குரலில்
அவள் கூறுகின்றாள்;
'கோடைகாலத்தில்
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது
எனது தெரிவு
அப்படியே
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்
ஓர் தெரிவு இருக்கலாம்.'

கோடையில்
மழைபெய்யும் பொழுதில்
குடையுடனோ
குடையின்றி நனைந்தபடியோ
பஸ்சினுள் ஏறுவது
அவளவள்களின் விருப்பு

உங்களது வாய்கள்
எதையாவது மெல்ல ஆசைப்படின்
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்
இப்போதே.</b>

http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html


- Birundan - 10-02-2005

கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.


- Thala - 10-02-2005

ம்ம்... நான் ஏதாவது சொல்லப் போக சனம் ரவுண்டு கட்டித்திட்ட சிலர் எதிர்க்க எனக்கேன் இந்த வம்பு ...

நாரதா சும்மா கலகம் மூட்டாதேங்கோ... :evil:


- narathar - 10-02-2005

Birundan Wrote:கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.

இந்தப்படம் சூப்பர் நன்றி ரசிகை கலையை ரசிக்கத்தெரிந்தவர் ரசிகை.

படம் இணைப்பாக்கப்பட்டுள்ளது அழுத்திப்பார்க்கவும். - யாழினி
_________________



பிருந்தன் நீங்க அய்சுவர்யான்ட படத்துக்குள்ள எழுதினதையும் அவை படிப்பினம்.
இந்த இரட்டைத் தன்மயைக் காட்டவே மேலுள்ள மொழி பாவிக்கப் பட்டுள்ளது.
எனது கேள்வி ஏன் இந்த இரட்டை வேடம்?

மேலும் கோனெஸ்வரி வன் புனர்வு செய்யப்பட்டகற்கு ஒருவர் எழுதிய கவிதையும் இவ்வாறு விமர்சனம் செய்யப் பட்டது.ஒரு அனாகரிகத்தை நடை முறையில் ஏர்றுக் கொள்ளும் நாம் அதைச் சுட்டிக் காட்டும் கவிதை மொழியை மட்டும் ஏன் அனாகரீகம் என்கின்றோம்.உண்மை அழுக்கானது ஆனதாலா?

பேசாப் பொருளை பேசத் துணிவோம்,அழுக்கைக் கழய,அரிதாரம் இட்டு மறைக்க அல்ல.


- Birundan - 10-02-2005

narathar Wrote:[quote=Birundan]கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.

இந்தப்படம் சூப்பர் நன்றி ரசிகை கலையை ரசிக்கத்தெரிந்தவர் ரசிகை.

படம் இணைப்பாக்கப்பட்டுள்ளது அழுத்திப்பார்க்கவும். - யாழினி
_________________

நீங்கள் இந்த கவிதையை போட்டபோதே நான்புரிந்து கொண்டேன், ஏனெனில் இக்கவிதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். நீங்கள் போட்ட தலைப்பை பார்த்தபோதே எனக்கு புரிந்து விட்டது. அழகை எங்கிருந்தாலும் நான் ரசிப்பவன், அதை அசிங்கப்படுத்த நினைப்பவன் அல்ல, அது கவிதையாக இருக்கட்டும் ஓவியங்களாக இருக்கட்டும். இந்த கவிதையின் கருப்பொருளை ரசிக்கத்தெரிந்த எனக்கு, கவிஞனின் எழுத்து நடையை என்னால் ரசிக்கமுடியவில்லை. நான் குறிப்பிட்டபடம் அழகல்ல, அசிங்கம் என்றால் அப்படம் களத்தில் இருந்தே நீக்கப்பட்டிருக்கும், என்பது எனது தாழ்மையான கருத்து.


Re: கண்கள் கலயை நோக்கட்டும் - Birundan - 10-02-2005

narathar Wrote:<img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'>



<b>பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்

மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை

தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன

அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்

முன்பு
பஸ் நெரிசலுள்
<span style='color:red'>பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்

அவளது ஆடைத்தெரிவுகள்
தங்களது விரல்நுனியில்
இருக்க விரும்பும் அவதானத்தில்
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல
இவர்கள்

இப்படி
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்

மெல்லிய குரலில்
அவள் கூறுகின்றாள்;
'கோடைகாலத்தில்
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது
எனது தெரிவு
அப்படியே
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்
ஓர் தெரிவு இருக்கலாம்.'

கோடையில்
மழைபெய்யும் பொழுதில்
குடையுடனோ
குடையின்றி நனைந்தபடியோ
பஸ்சினுள் ஏறுவது
அவளவள்களின் விருப்பு

உங்களது வாய்கள்
எதையாவது மெல்ல ஆசைப்படின்
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்
இப்போதே.</span></b>
http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112775437846371933.html

இவ்வரிகளில் இல்லாத அசிங்கம் அந்தப் படத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.


- Mathan - 10-03-2005

ஹும் கவிதை என்னவோ யதார்த்தத்தை சொல்லி மனதை சுடுகின்றது. ஆனால் இது குறித்து பேசவும் விமர்சிக்கவும் தயக்கமாக இருக்கின்றது. சகஜமாக பேசி அலசும் அளவிற்கு அனைவரும் பக்குமடைந்து விட்டோமா ? நாரதர் குறிப்பிட்டது போல் சினிமா பகுதியில் சினிமாக்களில் மட்டும் ரசிக்கும் போது யதார்தத்தை பேசும்போது மட்டும் ஏன் தயங்கவேண்டும் என்பதும் நியாயமான கேள்வியாகதான் படுகின்றது :?


- kurukaalapoovan - 10-03-2005

எனக்கு விளங்கேல்லை உவர் மேகன் ஏன் மதன் போன்ற சமூகவிரோதிகளை மடத்துறுத்தினரா விட்டிருக்கிறார் என்று? யாழ் களம் போகும் போக்கை எண்ணும் போது நாங்கள் மிகவும் வேதனை அடைகிறோம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!: :?: :roll: :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 10-03-2005

உங்க கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்து கொள்கிறேன் குறுக்ஸ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: கண்கள் கலயை நோக்கட்டும் - sinnakuddy - 10-03-2005

narathar Wrote:<img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'>



<b>பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்

மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை

தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன

அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்

முன்பு
பஸ் நெரிசலுள்
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்

அவளது ஆடைத்தெரிவுகள்
தங்களது விரல்நுனியில்
இருக்க விரும்பும் அவதானத்தில்
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல
இவர்கள்

இப்படி
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்

மெல்லிய குரலில்
அவள் கூறுகின்றாள்;
'கோடைகாலத்தில்
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது
எனது தெரிவு
அப்படியே
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்
ஓர் தெரிவு இருக்கலாம்.'

கோடையில்
மழைபெய்யும் பொழுதில்
குடையுடனோ
குடையின்றி நனைந்தபடியோ
பஸ்சினுள் ஏறுவது
அவளவள்களின் விருப்பு

உங்களது வாய்கள்
எதையாவது மெல்ல ஆசைப்படின்
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்
இப்போதே.</b>
http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112775437846371933.html
என்னண்டால் மோனை அந்த படத்தை பார்க்கக்கை தீனி போடற படியால் விரசமாக தெரியலை......அந்த வசனங்கள் யதார்த்தத்தை சொல்லறதாலை உறைக்குது.... :wink:


- Mathan - 10-03-2005

இருக்கலாம் சின்னக்குட்டி :?
ஆனால் கவிதையில் உள்ளது போல் அனைவரையும் நினைக்க முடியாது என்பதும் நிஜம்.


- kurukaalapoovan - 10-03-2005

யதார்த்தம் என்று எத்தின பெண்களின் வாழ்வை சீரழிச்சுப்போட்டியள். ஆயிரம் ஆயிரம் அபலைப் பெண்களை கடித்துக்குதறியும் உங்கள் வெறி தீரவில்லை. இன்னும் இந்த கொடுமை தொடரவேண்டுமா. இதற்காவா...
அவ்வாறாயின் நீங்களும் துரோகிகள் என்பதில் அய்யம் இல்லை என்பது எங்கள் தாழ்மையான கருத்துக்கள். Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 10-03-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sinnakuddy - 10-03-2005

குறுக்ஸ் .....என்ன பச்சையாய் அடிச்சிட்டியோ....பொடியன் மதன் தான் மட்டுறத்தினருக்குள்ளை கள உறுப்பினர்களினரோடை சகவாசமாக பிழங்கிறவர்.....இன்னொருதரம் மதனை பற்றி பிழையாய் கதைத்தால் களத்தில் ஒரு புரட்சியே வெடிக்கும் கண்டியோ....சொல்லிப்போட்டன் :twisted: :evil: :twisted: :evil: :twisted: :twisted: :evil:


- kurukaalapoovan - 10-03-2005

சின்னக்குட்டி பொழுது போகேல்லை அது தான் ..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> னோ டென்சன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் இராமயணத்தை தொடருவமே? :wink:


- Mathan - 10-03-2005

பொழுதுபோகாட்டி என்ர தலையை உருட்டுறாங்கப்பா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sinnakuddy - 10-03-2005

Mathan Wrote:பொழுதுபோகாட்டி என்ர தலையை உருட்டுறாங்கப்பா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பொடியா பத்து தலையோட உருட்ட பயம் இவங்களுக்கு.....அது தான் நம்மட இராவணரோடை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnakuddy - 10-03-2005

kurukaalapoovan Wrote:சின்னக்குட்டி பொழுது போகேல்லை அது தான் ..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> னோ டென்சன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் இராமயணத்தை தொடருவமே? :wink:
நான் கொஞ்சம் ரூயுப் லைட் தான் ..........குறுக்ஸ்.....சொறி....மோனை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 10-05-2005

<b>hello... stop writing nasty words in ur poem. what do u think about people (readers).....don't think u writing in right way....STOP NASTY WORDS.

போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...

http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html

குறித்த கவிதைக்கு குறித்த இடத்தில் வந்த "மிகச் சிறப்பான" விமர்சனங்கள்...இவை... மறைக்கப்பட்டவை...வெளிப்படையாக.. உங்கள் பார்வைக்கு...இவைதான் வலைப்பூக்களில் நடக்கும் பதிவுகளும் அவை சொல்லும் "சிலர் பார்வையில்" வளமான கருத்துக்களும்..

[b]கலை என்பதை அறியாத ஒருவர் எங்கள் வார்த்தைகளை களவெடுக்க இக்களத்துக்கு எவர் கொடுத்தார் உரிமை...???! எங்கள் வார்த்தைகள் அதே வடிவத்தில் திருடப்பட்டதுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது...! இதை அகற்ற மட்டுறுத்தினர் நினைத்தால் குறித்த கவிதையின் தலைப்பை மாற்றுங்கள்...உங்களுக்கு எங்கள் வரிகளை இரவல் கொடுக்க எந்த உரிமையும் இல்லை...! எங்கள் பார்வையில் தரக்குறைவான கவிதைக்கு தலைப்பிட எங்கள் வரிகளை "கண்கள் கலை(ல)யை நோக்கட்டும்" கடன் விட்டு வேடிக்கை பார்த்த உங்களோடு எனி பேசிப் பயனுமில்லை...! </b><b>இச்செயலின் மூலமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதன் மூலமும் நீங்கள் எல்லோரும் கருத்து மோதல்களுக்கு அப்பால் தனி நபர்களை மோதவிட்டு மற்றவர்களுக்கு வேடிக்கையும் எங்களுக்கு மிகுந்த மனவேதனையும் அளித்துள்ளீர்கள்...ஏன் உங்களுக்குள் இப்படியான சிறுமைகள்...தமிழ் பேசும் நீங்கள் உலகில் உருப்படவே மாட்டியளா...??? இன்னும் இன்னும்...???! </b>:oops: :evil: Confusedhock: Idea

-----------------

இங்கு களவிதிகள் மீறப்பட்ட இடங்கள் சிவப்பில் காட்டப்படுகின்றன... உங்களிடம் நீதி கேட்டல்ல... மற்றவர்களின் பார்வைக்கு... அவர்களும் நாளை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக....

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும்.

3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.

5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.

6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.


Bye bye....! :oops: :oops: :oops:


- KULAKADDAN - 10-05-2005

:roll: :roll: :?: