Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்கள் கலயை நோக்கட்டும்
#81
//என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. //

ஹிஹிஹி...
எல்லாப் புலம்பலும் கவிதை எண்டு ஆகி வெகுகாலமாச்சே.....
அதுகளில சிலதுக்குப் பாராட்டு சிலதுக்கு எதிர்ப்பு.
கவிதையெண்டதுக்கு வரையறை எதுவுமில்லையெண்டதால ஆரும் எதுவும் எழுதலாம். அது கவிதையில்லை எண்டு ஆரும் சொல்ல முடியாது. இப்போதிருக்கும் நிலையில் அதுபேசும் பொருளைக்குறித்து கதைப்பதுதான் செய்யக்கூடிய ஒரேவழி.
இதே டி.சே, ஆனாவில பத்துச்சொல்லைத் தொடர்ச்சியா எழுதியிருந்தா சிலவேளை வாழ்த்தியிருப்பியள் போல.
#82
ஒவ்வொருவருடைய ரசனை, விருப்பு வெறுப்பு நம்பிக்கைக்கேற்ப கவிதையாக, கிறுக்கலாக, புலம்பலாக, உளறலாக அல்லது குப்பையாகக்கூட தெரியலாம்.

அவற்றை உங்கள் சொந்தக்கருத்தாக உணர்வாக வைப்பதோடு நிறுத்துங்கள். ஏன் மற்றவர்களை எடை போடும் கருத்துக்களை வைத்து பட்டம் சூட்டுகிறீர்கள் துரோகி விரோதி என்று?

அங்கே தானே அது தனிமனிதத் தாக்குதலாக மாறுது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
#83
Birundan Wrote:
சுபா Wrote:என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. சே வாசிக்கவே ஒரு மாதிரி இருக்கு இத்தனை பெண்கள் வாசிக்கிற களத்தில இப்படியா கொண்டு வந்து போடுறது..சே சே..அதவிட கொண்டுவந்து போட்டவருக்கு வேற வாழ்த்துக்கள் சொல்லினம் என்ன இது.. :evil: :evil:

இதைத்தான் நான் சொன்னேன் கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்கலாம் என்று, அதுக்கு றவுண்டுகட்டி பேசுறாங்க. :wink: :wink: :wink:

சரி கவிதைகளை தான் சுட்டு போடுறீங்கள். அதைவிட்டு ஏன் எங்கோ யார்யாரோ என்ன என்ன எண்ணத்தில் கருத்தாடிய கருத்துக்களையும் சுட்டு கொண்டுவந்து போட்டு............... :twisted: ............... ஏன்பா இப்படியெல்லாம் செய்யுறீங்க? :?: Arrow
----------
#84
[quote=kuruvikal]

அப்புறம் உலகம் எப்படி ஐஸ்வரியாவை உலக அழகியாக்கியதோ...அதே வடிவத்தில் எல்லோரைப் போலவும் நாங்களும் காண்கிறோம்..!

மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை

தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன

அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்

முன்பு
பஸ் நெரிசலுள்
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்

( இது யாழ் கள ஆரம்பத்தில் இருந்து நடந்து வருகிறது... களப் பொறுப்பாளர் தான் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இதை சமாளித்து வருகிறார்...உண்மையில் மோகன் அண்ணாதான் பாரட்டத்தக்கவர்...! காரணம்... சிங்களவர்களுக்கு தலைமை தாங்குவதும்... வெள்ளையர்களுக்கு தலைமை தாங்குவதும் இலகு...தமிழர்களுக்கு தலைமை தாங்குவது என்பது மிகச் சிரமமான காரியம்...!

குரிவியாரே,

நீர் ஐசுவர்யாவைப் பார்ப்பது அவரின் உடல் 'அழகை' ரசிப்பதற்கு.உமது பார்வை பற்றிய விளக்கத்தில் இருந்து அது தெரிகிறது.கவிதை என்ன சொல்லுகிறது.பெண்களின் உடல் அழகை மறைமுகமாக ரசிக்கும் இவர்கள் பெண்களைப் போகப் பொருளாகப் பார்த்துக் கொண்டே கனவான்களைப் போல் ,அவர்கள் என்ன உடை அணிய வெண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று.இந்த இரட்டை வேடத்தைத் தான் கவிதை யதார்த்தமாகக் படம் பிடித்துக் காட்டுகிறது.அதற்கு உமது சிறந்த விமர்சனம் அதை எழுதியவர் லூசு,எருமை என்பது.அதன் மூலம் நீர் சொல்ல வருவது ,யதார்த்ததை கவிதை ஆக்காதே ,உண்மைகளை இப்படிப் போட்டு உடைக்காதே என்பது.இது ஏன் உமக்கு இவ்வளவு சுடுகுது, உமது மனதிற்குத் தெரியும் நீர் எவ்வளவு கண்ணியமானவர் என்று ,அது கோவமா வந்து உமது நிதானத்தை இழக்கச் செய்து, நீரே உமது கருத்துக்களால் அம்பலப் படுத்திக் கொண்டுள்ளீர்.

எனது நோக்கம் சீர்திருத்தமும் ,சமூதய விழிப் புணர்வும் தான், நீர் அதை தனிப்பட்ட விரோதமாகக் காட்ட முனைந்து தோற்று ,இப்போது மோகனுக்கு ஐஸ் வைத்து அவராவது இதனை மூடி விட மாட்டாரா என்று புலம்புகிறீர். நீர் களத்தில் நன்றகவே அம்பலப் படுத்தப் பட்டுள்ளீர்.

உமது செப்படி வித்தைகளில் சிக்குண்டு சுய நினைவின்றி இருக்கும் சில குழந்தைகளுக்குச் சொல்லிக்கொள்வது, ஒருவர் நல்லவார தீயவரா என்பதைக் கணிப் பதற்கு அடிப்படை முதலில் அவர் உண்மை பேசுபவரா என்பதுவே.ஒருவர் யதார்த்ததை மறைத்து சோடனைகளாலும் சுய தம்பட்டத்தாலும் தன்னை கனவானாக சித்தரிக்கிறார் என்றால் அவர் உள் நோக்கத்துடன் செயற்படுகிறார் என்று அர்த்தம்.களைகள் அடயாளம் காட்டப் படுதலும் அதில் சிக்கக் கூடியவர்கள் எச்சரிக்கை செய்யப் படுவேண்டும் என்கின்ற எனது எண்ணம் சமுதாய விழிப் புணர்வின் பாற்பட்டது,அது தனி நபர் விரோதம் அல்ல.மேலும் இதே நபர் இங்கே விதைத்த வேறு நச்சுக் கருத்துக்களும் இங்கே இணைத்துப் பார்க்கப் பட வேண்டும்,இவர் நோக்கம் பற்றிய புரிதலுக்கு.இவர் பெண்கள் விழிப்புணர்வு அடய என சொல்லப்படும் கருத்துக்கள் தேவயற்றவை என்கிறார்,மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய வயது வித்தியாசம் குறந்தைது 10 வருடமாவது இருக்க வேண்டும் என்கிறார்.பொதுவாகவே வயதில் மிகவும் இழயவர்களை கட்டுப்படுத்துவது மிக இலகு,அவர்கள் எதனையும் உண்மை என்று மிக இலகுவில் நம்பி விடுவர்.பெண்கள் சுய சிந்த்னயாளர்களாக கருத்து தெரிவிக்கும் தருணங்களில் அவர்கள் மேல் விபச்சாரிகள் என்றும்,கலவி நாட்டம் மட்டுமே உள்ளவர்கள் என்று சொல்லியும் அவர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதை கட்டுப்படுத்தி உள்ளார்.

இந்தக் கருத்தாடலில் பல உண்மைகள் வெளிப் பட்டுள்ளன,இவற்றை வெளிக் கொணர்வதே எனது நோக்கம்,அதற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.இத்துடன் இதனை முடித்துக் கொள்கிறேன்.சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க.மேலும் வெண்ணிலாச் சுட்டி எமாற்றுபவர்கள் இருக்கு மட்டும் எமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்.உலகில் கெட்டவர்களாகக் காட்டப் படுபவர்களே உங்களுக்கு பின் ஒரு காலத்தில் நல்லவர்களாகத் தெரியலாம்,சுய நினைவை இழக்காதீர்கள்.
அனைவருக்கும் வணக்கம் நன்றி.

குருவி உமது கடைசி புலம்பலையும் எழுதி வழக்கமான உமது சுய தம்பட்ட சிறின்பத்திற்கு தீனி போட்டுக்கொள்ளும்.Bye.. Bye.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#85
Birundan Wrote:
சுபா Wrote:என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. சே வாசிக்கவே ஒரு மாதிரி இருக்கு இத்தனை பெண்கள் வாசிக்கிற களத்தில இப்படியா கொண்டு வந்து போடுறது..சே சே..அதவிட கொண்டுவந்து போட்டவருக்கு வேற வாழ்த்துக்கள் சொல்லினம் என்ன இது.. :evil: :evil:

இதைத்தான் நான் சொன்னேன் கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்கலாம் என்று, அதுக்கு றவுண்டுகட்டி பேசுறாங்க. :wink: :wink: :wink:

பிருந்தன் சிலது உங்களுக்கு விளங்காது,

நான் கடசியா எழுதினதை வாசிக்கவும்,மேலும் விளங்கும்.
களத்தின் இயக்கியல் விதி விழங்கிறதுக்கு கொன்சக் காலம் எடுக்கும், அதில் கருத்தாடல்களாகத் தெரிபவை ஒரு புறம் இருக்க மட்டுறுத்தினர்,தணிக்கை,தனிமடல் ,தனிப்பட்ட உறவுகள் ,முகமூடிகள், நோக்கங்கள் என பரந்தது.

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#86
சுத்தம்... மற்றவரின் மனதை உங்கள் எண்ணப்படி அளவிட்ட முதல் ஆட்கள் உலகில் நீங்களும் அந்தக் கவிதை புனைந்தவருமே...!

நாங்களும் நண்பர்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்..உங்களைப் போல அந்த கவிதை என்று குப்பை கிறுக்கிய ஒரு நண்பனைக் கண்டதில்லை... வீதியில் போகும் பஸ்ஸில் ஏறும் பெண்ணிடம் தனது பார்வையை எண்ணங்களை இப்படி செலுத்தியவனை...கண்டதில்லை...! பகிடி விடுவார்கள்...சேட்டைகள் செய்வதில்லை... நண்பிகள் கூட அப்படித்தான்..! அவர்களும் பஸ்ஸில் ஏறும் ஆடவனிடம் எதையும் ரசித்ததாக சொன்னதில்லை...! ஐஸ்வரியா ராய் படத்தில் பிருந்தன் ரசித்தது...கவிதையில் அந்த ஆள் சொன்னதையே என்றதை நீங்களா கற்பனை பண்ணிக்கொண்டு...அதற்கு நிறுவலுக்கு ஒரு உதவாக் கவிதையை காட்டுறது..உங்கள் உங்கள் மன நிலையின் தன்மையையே காட்டுகிறது...! அது உங்களைப் பொறுத்தது...அதற்காக நாங்கள் முன்னர் சொன்னதுபோல...மற்றவர்களின் பார்வைகளும் உங்களைப் போன்றது என்ற அர்த்தம் அவசியமற்றது...! உங்களுக்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு..! நீங்கள் வளர்ந்த வாழும் சூழல் பின்னணி...இப்படி பல...! எனவே உங்கள் வாதம் வெறும் எழுத்துக்கு மற்றவர்கள் மீது காழ்புணர்ச்சியைக் கொண்ட பயன்படலாம்..ஆனால் அதுவே மற்றவர்களின் நிஜம் என்ற நிறுவல் சுத்த முட்டாள் தனமானது...! அதையே அந்தக் குப்பையை கிறுக்கினவரும் செய்திருக்கிறார்..தன் பார்வைக்கு..அல்லது தன் சார்ந்தோரை மையமாக வைத்து கவிதை வரைந்துவிட்டு அதுவே சமூகம் என்று காட்டுவது...அபந்தமானது..! அப்படி பார்த்தால்...ஒரு கள்வனுக்காக சமூகத்தையே கள்வர்கள் என்றுவீர்கள் போல...ஒருவனுக்காக பாடசாலையில் உள்ள அனைவரையும் தண்டிக்க கேட்பீர்கள் போல...! நீங்களும் உங்கட வாதமும்...! உங்கள் பார்வைகள் சுத்தப்படுத்துக்கள்...ஐஸ்வரியா என்ன... பார்பதெல்லாம் அழகாகத்தான் தெரியும்...! காண்பதெல்லாம் காமமாகவே மற்றவருக்கும் தெரிய வேண்டும் என்பது வேடிக்கை மிக்கது..! அது உங்கள் பார்வையே சரி என்று நிறுவ முற்படுவதும் உங்கள் நிலையை நியாயப்படுத்துவதும் என்றதாக மட்டுமே பொருள் கொள்ளமுடியும்...! அது தனிநபர் விடயங்கள்....ஆனால் அதுவல்ல நிஜம் யாதார்த்தம்..அதுவே சமூக நிலை என்பது சுத்த விதண்டாவாதம்...!.உங்கள் போல உள்ளவர்களுக்கு அது யதார்த்தமாக இருக்கலாம்..அதுதான் சொன்னமே அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்று...பிருந்தனின் மனநிலையும் அந்தப் படத்தைப் போட்ட ரசிகையின் மன நிலையையும் நாங்கள் தவறாக நோக்கவில்லை...அதேபோல்...அந்தப் படத்தை தணிக்கை செய்ததும் தவறல்ல..காரணம்..உங்களைப் போன்றவர்களுக்கு...அது இப்படியும் தெரிகிறதே....அதற்காக தணிக்கை செய்திருக்கக் கூடும்...! பாவம் ஐஸ் அக்கா...அவாவை இப்படியும் பாக்கிறவை இருக்கினம் என்பது கவலையளிக்கிறது..! இந்தக் களம் வரும் வரை ஐஸ் அக்காவை இப்படி விமர்சித்த எவரையும் கண்டதில்லை...! இதுதான் அவரை கீழ்த்தரமாக விமர்சித்த முதலிடம்..எங்கள் பார்வையில்..! இதிலிருந்து உங்கள் சிலரின் மன நிலை என்ன என்பதை உலகம் கண்டு கொள்ளட்டும்...! அவரவர் தங்க சுய பார்வையால் கண்டு கொள்ளட்டும்...! உங்களுக்காக நாங்க நல்லவர்களாக நடிக்க வேண்டும் என்பதோ கெட்டவர்களாக வாழ்ந்தம் என்பதோ அவசியமில்லை..! நாங்கள் எங்களுக்காக எங்கள் சார்ந்தோருக்காக.. சார்ந்த சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாகவே இருக்க விரும்புகின்றோம்...! அதற்காக தெளிவு இருக்கிறது..காட்டப்பட்டும் வருகிறது...! அதுபோதும்..! உங்கள் காழ்புணர்ச்சிகள் எங்களை எதுவும் செய்யப் போவதில்லை...அதனால் நாங்கள் தாழ்ந்தோ உயரவோ போவதும் இல்லை...! ஆனால் சமூகத்துக்கு தவரானதைக் காட்டி அதை சரியென நிறுவ முனைவதை எதிர்க்க எங்களுக்கு உரிமை உண்டு...அதை செய்வோம்..யாருக்கும் எவரின் பழிப்புக்கும் பட்டத்துக்கும் அஞ்சோம்...! அவை போலிகள் என்பது எங்களுக்குத்தான் தெரியும்...உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை...! நீங்கள் பாய் சொன்னதுக்காக சக கள உறவாக பாய் பாய்..! :evil: Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#87
narathar Wrote:,தனிமடல் ,தனிப்பட்ட உறவுகள் [size=18],முகமூடிகள், நோக்கங்கள் என பரந்தது.

ஆமா நாரதர் ஒரு சந்தேகம்
நாரதர் எண்ட பேயர் உங்களுக்கு அம்மா அப்பா வச்சதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
#88
KULAKADDAN Wrote:
narathar Wrote:,தனிமடல் ,தனிப்பட்ட உறவுகள் [size=18],முகமூடிகள், நோக்கங்கள் என பரந்தது.

ஆமா நாரதர் ஒரு சந்தேகம்
நாரதர் எண்ட பேயர் உங்களுக்கு அம்மா அப்பா வச்சதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea :?:

இல்ல அதைத்தான் சொன்னேன் களத்தின் இயக்கியல் விதி எண்டு,இன்னொண்டும் இருக்கு இரன்டு,மூன்று என்று முகமூடியோட வாற ஆக்களும் இருக்கினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#89
[quote]வெண்ணிலாச் சுட்டி எமாற்றுபவர்கள் இருக்கு மட்டும் எமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்..

நாரதரே. தயவுசெய்து எனக்கு இது விளங்கவில்லை. தயவுகூர்ந்து எனக்கும் விளங்ககூடிய வகையில் ஒரேயொருதடவை சொல்ல முடியுமா? :?: ப்ளீஸ் Arrow
----------
#90
kurukaalapoovan Wrote:ஒவ்வொருவருடைய ரசனை, விருப்பு வெறுப்பு நம்பிக்கைக்கேற்ப கவிதையாக, கிறுக்கலாக, புலம்பலாக, உளறலாக அல்லது குப்பையாகக்கூட தெரியலாம்.

அவற்றை உங்கள் சொந்தக்கருத்தாக உணர்வாக வைப்பதோடு நிறுத்துங்கள். ஏன் மற்றவர்களை எடை போடும் கருத்துக்களை வைத்து பட்டம் சூட்டுகிறீர்கள் துரோகி விரோதி என்று?

அங்கே தானே அது தனிமனிதத் தாக்குதலாக மாறுது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?

என்ன குறுக்ஸ் கருத்து எழுதுங்கோ எண்டா Diversity பற்றி வகுப்பு எடுக்கிறீங்க......... உது நல்லால்ல சொல்லீட்டன்... 8)
::
#91
ஏற்கனவே 2தரம் எனக்கு தேசவிரோதி எண்டு (UK பொறுப்பாளரும் Canada பொறுப்பாளரும்) எச்சரிக்கை தந்திட்டினம். அடுத்ததாய் இனி வெடிவிழும் எண்ட பயத்தில நான் இருக்கிறன் நீங்கள் வேறை நல்லாய் இல்லை எண்டு டென்ஞன் பண்றியள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Respect for individual, diversity & tolerance எங்கட சமூகத்தில இருக்கிற குறைபாடுகளில் முக்கியமானது. ஊர்ச்சண்டை, குழுச்சண்டை வெட்டுக் கொத்து, சாதி சமயம் சார்ந்த வேற்றுமை பேன்றவற்றிற்கு அடிநாதமும் இவைதான்.
#92
<b>"சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க."</b>

என்ன நாரதரே சொல்லுறீங்க? இது என்னுடைய சொந்த பெயர்தான் இத விட வேற பெயருக்கு நான் எங்க போறது..!என்னுடைய முளுப்பெயரே சிறிதரன் சுபா தான் .. நான் பூலோகத்தில உள்ள பெயரெல்லாம் வைக்கலிங்க என்னுடைய சொந்த பெயர்ல வந்துருக்கன்.. சரி நீங்களும் புதுசா யாழ்ல இணைந்தவுடனே நல்லா தமிழ்ல தானே எழுதியிருக்குறீங்க அப்ப உங்கள சொல்லலாமா நீங்க வேற 4 5 பெயர்ல வாறீங்க எண்டு .. :wink: :roll:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#92701 இத பாருங்க நீங்களும் தமிழ்ல தான் எழுதியிருக்குறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)

அது சரி என்ன யாழ்ல கருத்துக்கள் எழுதனும் எண்டால் எங்காவது பள்ளிக் கூடத்தில் தமிழ் படித்திட்டு வந்து எழுதனுமா என்ன..? அப்படியா எல்லாரும் எழுதுறீங்க????

நீங்க கொண்டு வந்து கவிதை என்று சொல்லி இதை போட்டு இருக்குறீங்களே அது எனக்கு வாசிக்க ஒரு மாதிரி இருந்தது சோ அதுதான் என்ன கருத்தை சொன்னன் சரிங்களா. யாழ்க்களத்தில் கருத்துக்கள் எழுதும் மற்ற பெண்களும் இந்த பக்கத்தில் வந்து கருந்து எழுதுறாங்க இல்லையெண்டால் என்ன அர்த்தம் இந்த கவிதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்றுதானே.. :roll:
#93
இவோன் Wrote://என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. //

ஹிஹிஹி...
எல்லாப் புலம்பலும் கவிதை எண்டு ஆகி வெகுகாலமாச்சே.....
அதுகளில சிலதுக்குப் பாராட்டு சிலதுக்கு எதிர்ப்பு.
கவிதையெண்டதுக்கு வரையறை எதுவுமில்லையெண்டதால ஆரும் எதுவும் எழுதலாம். அது கவிதையில்லை எண்டு ஆரும் சொல்ல முடியாது. இப்போதிருக்கும் நிலையில் அதுபேசும் பொருளைக்குறித்து கதைப்பதுதான் செய்யக்கூடிய ஒரேவழி.
இதே டி.சே, ஆனாவில பத்துச்சொல்லைத் தொடர்ச்சியா எழுதியிருந்தா சிலவேளை வாழ்த்தியிருப்பியள் போல.

ஹிஹிஹி...
அடடே அப்படியா.. எனக்கு இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.
சரி அந்த புலம்பலையும் கொஞ்சம் நாகரீகமா சொல்லச் சொல்லுறம் அவ்வளவுதான்.. :?
ம்ம் நீங்க சொல்லுறது சரிதான் சில கவிதைகளுக்கு பாரட்டு கிடைக்கும் நல்லவிதமாக எழுதினால்..!
சிலதுக்கு எதிர்ப்பு கிடைக்கும் இப்படியான கவிதையென்ற புலம்பல் எழுத்துக்களுக்கு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#94
kurukaalapoovan Wrote:ஏற்கனவே 2தரம் எனக்கு தேசவிரோதி எண்டு (UK பொறுப்பாளரும் Canada பொறுப்பாளரும்) எச்சரிக்கை தந்திட்டினம். அடுத்ததாய் இனி வெடிவிழும் எண்ட பயத்தில நான் இருக்கிறன் நீங்கள் வேறை நல்லாய் இல்லை எண்டு டென்ஞன் பண்றியள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Respect for individual, diversity & tolerance எங்கட சமூகத்தில இருக்கிற குறைபாடுகளில் முக்கியமானது. ஊர்ச்சண்டை, குழுச்சண்டை வெட்டுக் கொத்து, சாதி சமயம் சார்ந்த வேற்றுமை பேன்றவற்றிற்கு அடிநாதமும் இவைதான்.

:mrgreen: :mrgreen: :mrgreen: (கலாச்சாரமுங்கோ 8) 8) )
::
#95
சுபா Wrote:<b>\"சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க.\"</b>

என்ன நாரதரே சொல்லுறீங்க? இது என்னுடைய சொந்த பெயர்தான் இத விட வேற பெயருக்கு நான் எங்க போறது..!என்னுடைய முளுப்பெயரே சிறிதரன் சுபா தான் .. நான் பூலோகத்தில உள்ள பெயரெல்லாம் வைக்கலிங்க என்னுடைய சொந்த பெயர்ல வந்துருக்கன்.. சரி நீங்களும் புதுசா யாழ்ல இணைந்தவுடனே நல்லா தமிழ்ல தானே எழுதியிருக்குறீங்க அப்ப உங்கள சொல்லலாமா நீங்க வேற 4 5 பெயர்ல வாறீங்க எண்டு .. :wink: :roll:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#92701 இத பாருங்க நீங்களும் தமிழ்ல தான் எழுதியிருக்குறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)

அது சரி என்ன யாழ்ல கருத்துக்கள் எழுதனும் எண்டால் எங்காவது பள்ளிக் கூடத்தில் தமிழ் படித்திட்டு வந்து எழுதனுமா என்ன..? அப்படியா எல்லாரும் எழுதுறீங்க????

நீங்க கொண்டு வந்து கவிதை என்று சொல்லி இதை போட்டு இருக்குறீங்களே அது எனக்கு வாசிக்க ஒரு மாதிரி இருந்தது சோ அதுதான் என்ன கருத்தை சொன்னன் சரிங்களா. யாழ்க்களத்தில் கருத்துக்கள் எழுதும் மற்ற பெண்களும் இந்த பக்கத்தில் வந்து கருந்து எழுதுறாங்க இல்லையெண்டால் என்ன அர்த்தம் இந்த கவிதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்றுதானே.. :roll:

கலோ வாங்கோ வங்கோ சுபா
நீங்க வந்ததே தெரியேல்ல இதுக்க உடனேயே வந்திட்டியள்,இதுக்க ஒருத்தரும் பெண்கள் எழுதேல்ல எண்டுறியள் ஏன் நீங்க எழுதிருக்கிறியள்,வெண்ணிலா எழுதியிருக்கிறா.

பிறகு கனக்க சொந்தப் பேரில இணயத்தில எழுதிற கன பெண்கள் பின்னோட்டம் இட்டிருக்கினம்.சில எழுத்தாளர் மார் கூட தனி மடலில எழுதினவை.அவைக்கு ஏன் களத்தில எழுதப் பயம் எண்டு தெரியேல்ல.சில வேளை நான் இதுக்க எழுதினதுகளை வாசிச்சா உங்களுக்கு விளங்கும். நீங்க பழசெல்லாம் வாசிச்சிருக்கிறியள் பிரட்டிப் பாருங்கோவன்,பெண்ணியம் கதச்சவைக் கெல்லாம் என்ன முத்திரை குத்தப்பட்டது எண்டு.

வேற உங்கட விமர்சனத்திற்கு வருவம் முதலில கவிதைன்ட கருவப் பற்றி என்ன நினைக்கிறீங்க , நீங்க கொளும்பில பஸ்ஸில எல்லாம் போய் வாறனீங்க தானே.அதில் கூறப்பட்டவை பொய் என்கின்றீர்களா?அப்படி நடப்பதில்லை என்கின்றீர்களா?அப்படி எண்டா நல்ல விசயம்.இவர் எழுதினவர் கற்பனையில தான் எழுதி இருக்கிறார் என்ன.பெண்களுக்கு பிரச்சினயே இப்படி எழுதுறாக்களால தானே. நான் ஒரு விசரன் பேசாம இருப்பம் எண்டில்ல.போட்ட ஐசின்ட படத்தைப் பாத்து ரசிச்சிப்போட்டு இருப்பம் எண்டில்ல.என்னாப்ப இன்னும் கொன்ச்சம் படம் இதை விடத் திறமாக் கிடக்குது கொன்டு வந்து போடுங்க்கோவன்,இன்னும் நாகரீகமாக இருக்கும்,உந்த விசரங்களின்ட கவிதய விட்டுட்டு.

சரி அடுத்தது மொழி அதில சொன்னதை எப்படி மாற்றிச் சொல்லலாம். உங்களுக்கு வேற மாதிரிச் சொல்லேலும் எண்டா எழுதுங்கோவன்.அப்ப பாப்பம் கவிதை எப்படி வருகுது எண்டு.எனக்கு அந்த மொழியில எழுதினதால தான் அது ஒரு கூரிய ஆயிதம் போல ஒரு வீச்சா வந்திருக்கிற மாதிரி இருக்கு.இதை விடத் திறமான மொழி எல்லம் கம்பரின் கம்பராமாயணத்தில வந்திருக்கு அதை எல்லாம் எவ்வளவு நல்ல விசயம் எண்டு இந்தக் களத்திலேயே வாதிட்டிருக்கினம்.மொழி எண்பது ஒரு ஆயிதம் மாதிரி அதை என்னத்துக்குப் பயன் படுத்திறம் எண்டதில தான் அதுவின்ட நன்மை தீமை இருக்கு.ஒரு விசயம் அரு வெறுப்பானது எண்டதக் காட்ட அவர் அந்த மொழியப் பாவிசிருக்கலாம்.மற்றது நாகரீகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறியள்,இன்னும் கொன்ச்சம் சொல்லுங்கோவான் கேப்பம்.ஏனெண்டா இங்க பெண்கள் இப்படியான தலைப்புகளுக்க எழுதிறதே குறய நீங்க ஆவது எழுதுங்கோவன்.
#96
sinnakuddy Wrote:ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது

எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்

சின்னக்குட்டிஅண்ண, இயங்கியல் எண்டுறீங்கள் மனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவர் எண்டுறீங்கள், உங்களுடன் தினமும் களமாடி உறவாடும் இளம்கள உறவுகளை அரை டிக்கட் எண்டுறீர்கள். இதுதான் மனிதநேயமா? அவர்கள், அவர்களுக்கு பிடித்த கவிதையை so sweet என்று வியந்து ரசிப்பதை, எள்ளி நகையாடுகிறீர்கள். ஒருவன் தனக்கு பிடித்த கவிதையை படித்து ரசிப்பது தனிமனிதசுதந்திரம் அல்லவா? தனிமனிதசுதந்திரத்தை மறுதலிக்கும் நீங்கள், அல்லது எள்ளிநகையாடும் நீங்கள், எப்படிமனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவராக உங்களை சித்தரித்துக்கொள்கிறீர்கள். மனிதநேயத்துக்குள் தனிமனிதசுதந்திரம் அடக்கமல்லவா? அல்லது அதற்க்கு தனியான வரைவிலக்கணம் கொடுக்கிறீர்களா? உங்கள் இயங்கியலும் விளங்கவில்லை உங்கள் மனிதநேயமும் விளங்கவில்லை, உங்கள் இயங்கியலும் மனிதநேயமும் புரியாதபுதிர்அப்பு :wink:
.

.
#97
[quote]கலோ வாங்கோ வங்கோ சுபா
நீங்க வந்ததே தெரியேல்ல இதுக்க உடனேயே வந்திட்டியள்,இதுக்க ஒருத்தரும் பெண்கள் எழுதேல்ல எண்டுறியள் ஏன் நீங்க எழுதிருக்கிறியள்,வெண்ணிலா எழுதியிருக்கிறா

ஹலோ ஹலோ வாங்க நாரதரே. அக்கவியை நான் படித்தேன் தான். நாகரிகமற்ற சொற்களை கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு. அதை பெண்மையை மதிக்காதவங்க ரசிக்கிறாங்க. பதில் எழுதியிருக்கிறாங்க. பெண்களும் எழுதி இருக்கிறாங்க என சொல்ல போறீங்க. அவங்க தாங்கள் பெண்கள் என்பதை மறந்து எழுதியிருக்கிறாங்க. அப்படியான கருத்தும் கவிதையும் இங்கு இக்களத்தில் தேவைதானா? அதுதான் சுபா சொன்னது போல யாருமே இக்கவி தலைப்பின் கீழ் கருத்தெழுத மறுக்கிறார்கள்.
ஆமா நான் எங்கு எழுதினேன் கவிபற்றி. நான் எனக்கும் நேரம் வித்தியாசமாகத்தான் தெரிகிறது என சொன்னேனே தவிர உங்கள் கவிதையை கலைக்கண்ணோடு ரசிக்கவும் இல்லை எங்கோ கருத்தெழுதிய பெண்கள் போல நான் பெண்மை என்பதை மறக்கவுமில்லை. :evil:

ஆமா நாரதரே நான் முன்பு கேட்டதுக்க் ஏன் இன்னும் எனக்கு புரிவது போல விளக்கம் சொல்லவில்லை. Arrow
----------
#98
வணக்கம் நாரதரே என்ன இப்படி வரவேற்கிறீங்க பயமாய் கிடக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி அதுயிருக்கட்டும் என்ன நான் வந்ததே தெரியவில்லையா அதுக்குள்ள இதுக்க வந்துட்டனா ..என்ன நாரதரே சின்ன பிள்ளையாட்டம் வரும் போது என்ன சொல்லிக் கொண்டா வாரது ..எனக்கு நீங்க சுபா என்று போட்டு நான் எழுதினத்துக்கு பதில் எழுதியருந்தீங்க அப்ப நான் வந்து பதில் எழுதின்னான் அவ்வளவுதான்..சரி நீங்களும் வந்தோன்ன இதுக்குள்ள தான் வார மாதிரிகிடக்கு வேற பக்கங்களில் உங்க கருத்துக்களை காண்யில்லை அப்ப நான் சொல்லலாமா நீங்க வந்தோன்ன இதுக்குள்ள வந்துடீங்க எண்டு சரி இத விடுவம் விஷயத்துக்கு வாரன்...

வெண்ணிலா இதுக்குள்ள எழுதியிருக்குறா ஆனால் நீங்க கொண்டு வந்து போட்ட கவிதைக்கு பதில் எழுதயில்லயே...அவா டைம் ம பற்றி எழ்தியிருக்குறா மற்றது கவிதைகளை தான் சுட்டு போடுறீங்கள். அதைவிட்டு ஏன் எங்கோ யார்யாரோ என்ன எண்ணத்தில் கருத்தாடிய கருத்துக்களையும் சுட்டு கொண்டுவந்து போட்டுயிருக்குறீங்கள் என்டு கேட்டு எழுதியிருக்குறா ..அதுக்கும் நீங்க ஒழுங்கான பதில் சொல்லயில்லை எண்டு நினைக்கிறன்.. :wink:

பிறகு ஏதோ கனக்க சொந்தப் பேரில இணயத்தில எழுதிற கன பெண்கள் பின்னோட்டம் இட்டிருக்கினம் எண்டு எழுதியிருக்குரீங்க என்ன பின்னோட்டம் இட்டவை கவிதைய பார்த்தா இந்த கவிதையை பார்த்து 3 பெண்கள் நல்ல கவி எண்டு விமர்சனம் எழுதியிருக்கினம் .இவர்கள் இக்கவி எழுதினவருடைய
சொந்தமா இருக்கலாம் இல்லாட்டி நண்பிகளா இருக்காலாம் இவர்களை பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை..!

சரி நீங்கள் திருமணமானவர் எண்டால் இக்கவியை உங்கள் மனைவியிடமோ அல்லது நீங்கள் திருமணமாதாதவர் எண்டால் உங்கள் அம்மா,அக்கா,தங்கைமாரிடமோ காட்டி பாருங்களன் என்ன சொல்லினம் எண்டு பார்போம் இக்கவியை புகலினமோ என்று பார்ப்போம் ..கண்கள் கலயை நோக்கட்டும் என்று சொல்லினமா என்று பார்ப்பம்.

இந்த கவிதைய வெள்ளையரிடம் காட்டினால் சிரித்துபோட்டு போவினம் அவர்களுக்கு இது நோர்மல் ஆனால் எங்களுக்கு பண்பாடு அது இது என்று நிரைய இருக்கு .. நீங்கள் வேணுமெண்டால் ஐசின்ட படத்தைப் பாத்து ரசிச்சிப்போட்டு கவிதையை பார்க்கமல் இங்க கொண்டுவந்து போட்டீன்ங்களோ என்னமோ..அதவிட நீங்களும் சேர்ந்து அக்கவிதைக்கு வக்காளத்து வாங்குறீங்களே அதுதான் ஒரு மாதிரியிருக்கு ..தவறு என்று தெரிந்தால் தவறை திரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அத விட்டுட்டு நான் செய்ததுதான் சரி இப்படித்தான் செயவன் என்று அடம்பிடிப்பது கூடாது..! சரிங்களா ..

அப்புறம் எதோ மொழிய பற்றி எழுதியிருக்குறீங்க ஒன்னும் விளங்கவில்லை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ம்ம் அப்புறம் நாகரீகத்தை பற்றி கொஞ்சம் சொல்லச் சொல்லியிருக்குரீங்க ..ம்ம் அதுக்கென்ன சொல்லுவன் ஆனால் இந்த தலைப்பில வேனாமே வேற தலைப்பு போடுங்க அதைப் பற்றி கதைப்பம் சரிங்களா நாரதரே... :wink: அப்புறம் எதாவது உங்க மனது நோகும் படி எழுதியிருந்தால் இந்த அக்காவ மன்னிச்சிருங்க.. நான் என் மனசில பட்டத சொல்லியிருக்கன் அவ்வளவுதான் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#99
ஆகா எங்கடை பண்பாடான பெண்களின் விளக்குமும் கருத்தும் அருமையா இருக்கே.

கவிஞ்யர் பஸ்ஸில நடக்கிறதை கவிதையா எழுதினது அவரும் அதை ரசிக்கிற படியாலை. நாரதருக்கு அந்த கவிஞ்யரின் ரசனை கலையாக தெரியுது அதை இஞ்ச கொண்டுவந்து போட்டுட்டார் எண்டு சொல்லீனமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மவனே நாரதர் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உதுகளோட போய் கதைச்சு ஒரு தெளிவை பெறப் போறியா. வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்.

திரிசா ஜோதிகா சினோகா தலை மலையெண்டு வாழ்கை ஓட்டுறதுகளுட்டை போய் கருத்துக் கேட்ட உன்னை சொல்ல வேணும் :evil:
Birundan Wrote:
sinnakuddy Wrote:ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது

எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்

சின்னக்குட்டிஅண்ண, இயங்கியல் எண்டுறீங்கள் மனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவர் எண்டுறீங்கள், உங்களுடன் தினமும் களமாடி உறவாடும் இளம்கள உறவுகளை அரை டிக்கட் எண்டுறீர்கள். இதுதான் மனிதநேயமா? அவர்கள், அவர்களுக்கு பிடித்த கவிதையை so sweet என்று வியந்து ரசிப்பதை, எள்ளி நகையாடுகிறீர்கள். ஒருவன் தனக்கு பிடித்த கவிதையை படித்து ரசிப்பது தனிமனிதசுதந்திரம் அல்லவா? தனிமனிதசுதந்திரத்தை மறுதலிக்கும் நீங்கள், அல்லது எள்ளிநகையாடும் நீங்கள், எப்படிமனிதநேயத்துக்காக குரல் கொடுப்பவராக உங்களை சித்தரித்துக்கொள்கிறீர்கள். மனிதநேயத்துக்குள் தனிமனிதசுதந்திரம் அடக்கமல்லவா? அல்லது அதற்க்கு தனியான வரைவிலக்கணம் கொடுக்கிறீர்களா? உங்கள் இயங்கியலும் விளங்கவில்லை உங்கள் மனிதநேயமும் விளங்கவில்லை, உங்கள் இயங்கியலும் மனிதநேயமும் புரியாதபுதிர்அப்பு :wink:
அவனருளாலே அவன் தாள் வணங்கி...அதாவது அவனனுடைய அருளை பெற முயற்சிக்கிறதுக்கு ஏற்கனவே அருள் வேண்டுமமாம்... விளங்கிறது காலமெடுத்தாலும் விளங்கும் ....உங்களூக்கு பொருத்தமான பதிலை குறுக்ஸ் தந்திருக்கிறார்........சரி இனிமேல். க ம தப ச.... வரிசையிலை கவிதை எழதினதை 10 பக்கத்துக்கு அப்ளாஸ் போட்டண்டுடு இருங்கோ..

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)