Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
RaMa Wrote:ஐயோ முகத்தார் அங்கிள். அந்த காலத்தில் அப்படி திரிந்தது நான் இல்லை எனது பாட்டி. உங்களுடைய காலத்துக்கு எனது அம்மாவே பிறந்திருப்பவோ தெரியாது......
அப்ப இது (ரவுடிசம்)உங்கடை பரம்பரையாக வந்திருக்கு எண்டு சொல்லுறியள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img383.imageshack.us/img383/3587/yarl13rj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img383.imageshack.us/img383/7596/yarl20ce.jpg' border='0' alt='user posted image'>
இந்த படங்களை ஏற்கனவே நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதிக்குள் இணைத்துள்ளேன். ஆனாலு ஒழுங்கைகள் இப்படத்தில் இடம் பெறுவதால் இங்கும் இண்க்கிறேன். முன்பெல்லாம் சைக்கிள்கள் போய் வந்த ஒழுங்கைகள் இப்போது கையேஸ் வானும், ஹீரோ கொண்டவும், ரி வி எஸ் களாலும் நிரம்பி வழிகிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
ஒழுங்கை என்றதும் ஞாபக்திற்கு வந்தது ஒரு முக்கிற விடயம் 80 களிலை ,ஈழ விடுதலை போராட்டம் ஆயுத போராட்டமாக உருவெடுத்து முனைப்பாய் தொடங்கிய காலகட்டம் அப்போது எல்லா இயக்கங்களும் எல்லா குழுக்களும்
(குழுக்கள் என்று நான் சொல்வது சிலபேரடங்கியது 83 இறுதிகளில் யாழ் குடா நாட்டில்இயக்கங்கள் குழுக்கள் அடங்கலாக 29 போராட்ட இயக்கங்கள் இருந்தன)அப்போது இயக்கங்கள் தொடங்கியபோது யாழ் புத்திசீவியளிற்கு ஒரு சந்தேகம் எங்கடை யாழ்ப்பாணதின்ரை இயற்கை நில அமைப்பில இரு இயக்கத்தின்ரை கெரில்லா போராட்ட வடிவத்தை முன்னெடுக்கலாமா?அது வெற்றி பெறுமா?
என்று காரணம் அன்றைய காலகட்டத்தில் கெரில்லா போராட்டத்திற்கு உதாரணமாக கியுபா வியட்னாம் மற்றும் பாலஸ் தீன போராட்ட இயக்கங்களே முன்னுதாரணமாக கூறபட்டு பிரச்சாரம் செய்யபட்ட காலம்.
கெரில்லா போராளிகளிற்கு பாதுகாப்பாக கியுபாக்கு மலையும் மலைசார்ந்த காட்டு பகுதியும் வியட்னாமிற்கு அதன் சதுப்பு காட்டுபகுதி பாலஸ் தீனத்திற்கு அதன் பின்புல அரேபிய நாடுகளின் காட்டு பகுதிகள்;மற்றும் மலைகள் .அப்படியிருக்க மலைகளோ காடுகளோ அற்ற சமவெளியான யாழ்பப்hண குடா நாட்டில் எப்படி ஒரு கெரில்லா அமைப்பு போராட முடியும் என்னதே அவர்கள் கேள்வி?
அப்போது 84 ல் மானிப்பாயில் மெமோறியல்பாடசாலையில் விடுதலை போராட்டம் சம்பந்த விளக்க கூட்டம் ஈரோஸ:; ஈபிஆர்எல் எவ் புளொட் ரெலோ புலிகள் தம்பா என்று எல்லா இயக்கங்களும் நடத்திவந்தன அப்போது இந்த கேள்வியை பலரும் எல்லா இயக்கத்திடமும் கேட்டனர்எல்லா இயக்கமும் சரியான விளக்கம் கொடுக்காமல் ஏதோதோ சொல்லிய போது தியாக தீபம் திலீபன் மட்டும் தீர்க்கமான விளக்கம் கொடுத்தார்
அதாவது எந்தெந்த நாடுகளில் ஒடுக்கபட்ட இனங்கள் தங்கள் விடுதலை போராட்டத்தை தங்கள் இயற்கை சுழ்நிலைகேற்ப முன்னெடுத்தார்களோ அதேபோல எங்கள் குடா நாட்டில் எமது ஒழுங்கை அமைப்பே எமது கெரில்லா போராட்டத்திற்கான் பாதுகாப்பு அரண் அதிலேயே எமது அடிப்படை போராட்ட கட்டமைப்பை கட்டி எழுப்புவோம் என்றார் அவரது தீர்க்க தரிசனம்
அன்றும் பின்னர் இந்தியபடைகளினுடனான மோதலிலும் போராளிகளிற்கு பெரிய பாதுகாப்பு அரணாக் விளங்கியது இந்த ஒழுங்கை அமைப்பே அதுமட்டுமல்ல அதில் வசித்த நாய்களும்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஓ தகவலுக்கு நன்றி சாத்திரி
<b> .. .. !!</b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உண்மதான் சாத்திரியார். தகவலுக்கு நன்றி.
.
.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
மலையும் காடுகளும் தான் கொரில்லா போர் முறைக்கு உகந்தது ...யாழ் சமவெளி பிரதேசம் உகந்தல்லை என்று சில விற்பனர்கள் அந்தகாலம் கூறினார்கள்...உண்மையில் அந்த நகர கொரில்லா போர் முறை வெற்றி பெற சாத்திரியார் சொன்ன மாதிரி யாழ் ஒழுங்கைகள் தான் பெரிதும் உதவின...