Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
#21
எமக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் அரசியலை
விட்டு விடுவோம்
#22
அரசியல் அகதிகளாச்சே.. எப்படி விட முடியும்?
.
#23
அகதிகளாக இங்குவந்தோருக்கு அரசியல்பேசத்தகுதியில்லை
#24
வெள்ளைக்காறனின் குடிமக்களாக கொலன் நாட்டில் வாளும் ஒருவர் அரசிலும் தனது சொந்த துன்பதுயரங்களும்பேச தகுதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் சாந்த அக்க இன்றும் தாயகத்தை நேசிப்பவர் தாயக உனர்விற்காக தனது கடவுச்சீட்டை ஜரோப்பிய நாட்டு கடவுச்சீட்டாக மாற்றாமல் இருப்பவர். அவவுக்கு அரசியல்பேசும்தகுதி இருக்கு. அதேபோல இங்கு யார் யார் இங்கு அகதிகளாக வந்தார்களோ அனைவருக்கும் அரசியல்பேச தகுதி இருக்கு ஆனால் யதார்த்தமான அரசியல்.

அதாவது தேசத்துரோக அரசியல்பேசும் அகதிகளின் அரசியல் அரசியல் அல்ல. உதாரனம் யாழ்களத்தில் இதே தலைப்பில் கொலன் நாட்டவர் எளுதிய உலக கிறிமினல்களின் அரசியல் மக்களை பேக்காட்டும் அரசியல்.
<b>ra........</b>
004 1677366
#25
சேது கருத்தால் மோதலாமே...

கணேஸ்

உங்கள் கருத்துப்படிபார்த்தால் வன்னியிலிருப்பவர்கள் கூட அரசியல் பேசமுடியாது. தமிழ் மக்கள் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்தார்களே..

இடப்பெயர்வும் புலம்பெயர்தலும் இயற்கை.அதற்காக நாம் கருத்துக்கூறமுடியாமலிருக்கமுடியாது.
#26
இங்கு கருத்தால் மோத என்ன இருக்கிறது கல்லு என தெரிந்தும் தலையை கொண்டை கல்லுடன் மோதும் மடையனா நானும்?
<b>ra........</b>
004 1677366
#27
வன்னியில் இருப்பவர்கள் பேசலாம்
ஆனால் இங்கு வாழ்பவர்களுக்கு
அந்த உரிமையில்லை
#28
கருத்துக்களை எழுதுங்கள் நாங்கள் எல்லோரும் தமிழ்மக்கள் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதாதீர்கள் கருத்துக்களத்தில்
கருத்துக்களை எழுத இடமுன்டு
ஆனால் நாகரிகமற்றமுறையில்
எழுதுவோருக்கு இடம் இல்லை என நினைக்கிறேன்
#29
நாங்கள் இங்கு அரசியல் பேசுவதால்தான் எமதுமக்கள்
இன்று கஸ்டத்துடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த அரசியல் பேசுபவர்களில்
எத்தனையோபேர் உதவிகேட்டால்
ஒடி ஒளிந்துவிடுவார்கள் நமது சுயநலனுக்காக நாங்கள் இங்கு அரசியல் பேசுகிறோம்
#30
ஈரிபிஸி வானொலி தாயகப்பாடல்களையும் தேசிய எழுச்சிப்பாடல்களையும் அதிக அளவில் ஒலிபரப்பி தன்வசம் இழுத்துவிட்டது.
தொடரட்டும் வாழ்த்துக்கள்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#31
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->வன்னியில் இருப்பவர்கள் பேசலாம்
ஆனால் இங்கு வாழ்பவர்களுக்கு
அந்த உரிமையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[schild=4 fontcolor=000000 shadowcolor=C0C0C0 shieldshadow=1]LOL[/schild]
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#32
நான் 25 வருடங்களுக்கு முன்பு ;தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தேன் இக்கூட்டம் அப்பொழுது தந்தைசெல்வாவை எதிர்த்து போட்டியிட்ட விபிக்கு
ஆதரவாக நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய விபி அவர்கள் ஒரு கதைசொன்னார் ஒருவர் அதிகாலை தபால்புகைவண்டி மூலம் சுன்னாகம் வந்தடைந்தவர் ரயிலை விட்டு இறங்கியவுடன் ஒடிப்போய் தடியொன்றை முறித்தார் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டார்கள் ஏன் இந்தவேலியில்
இருந்த கிழுவம் தடியை முறிக்கிறீர்கள் அதற்கு அவர்சொன்னார் நேற்று
கொழும்பில் என்னை சிங்கள மக்கள் அடித்துவிட்டார்கள் இதற்காகத்தான்
நான் இங்கு வந்து இந்த தடியை முறித்து வைத்துள்ளேன்

இது போலதான் நாமும் எமது அரசியலும்
#33
Confusedhock: Confusedhock: Confusedhock:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#34
வானொலி அரசியல் நோக்கி
[b] ?
#35
தணிக்கை அவர்களே கருத்துக்களத்தில்
எழுதுமுன் தமிழைப்படித்து விட்டு எழுதுங்கள் எழுதுவதில் தவறுகள் விடுவது
சகஜம் ஆனால் சொற்களில் தவறுவிடுவது
பாராதூரம் அகராதியை கையில் எடுத்துவிட்டு கருத்தை எழுதுங்கள்

உதாரணம்

வாள்த்துக்கள்

வாளும்
#36
நாராயண நாராயண
வாசம் அடிக்கிறது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#37
இங்கு ஒருவரின் அறிவின்மை தெரிகிறது கிளுவந்தடி முறித்தவரின் கதைகேட்டதனால்தான் தாங்கள் வாi;க்கையை அளித்தீர்கள் அன்று தலைமையின் கீழ் ஆயுதம் ஏந்தி இருந்தால் இன்று அகதியாக இங்குவந்திருக்கமடியாது. அதுபோக அவர் கிளுவம் தடிமுறித்தது தனது பல்லை துலக்கவாக இருக்கும் அவர்தனது பல்லை தடியால் தேய்த்து **** ஒரு அரசியல்வாதிபோலும் அவர்களைப்போன்றவர்களால்தான் இன்று எமது இனம் சீர்கெட்டுப்போய் இருக்கிறது.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<b>ra........</b>
004 1677366
#38
ஆஹா புதிய மருத்துவ குறிப்பு
நன்றி தணிக்கை

கிளுவந்தடியால் பல் துலக்கலாம்

( என்னென்ன நோய்கள் மாற்றமடையும் நண்பா ! )
[b] ?
#39
அய்யோ அய்யோ தணிக்கை அண்ணா. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
(கிளுவந் தடியால பல்லுத் தீட்டுறது) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#40
வசிசுதா ஈ ரீ பீ சி மிகவும் சிறப்பாக தாகப்பாடல்களை நேயர்களுக்குவளங்குகிறத அதுமட்டுமா அரசியல் கருத்துக்களும் அற்புதம்.
<b>ra........</b>
004 1677366

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)