10-06-2005, 11:10 AM
கூ கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூறாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
கு
இன்ப மழை தூறாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
கு
----------
|
பாட்டுக்கு பாட்டு
|
|
10-06-2005, 11:10 AM
கூ கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூறாதோ இந்தக் குயில் எந்த ஊர் குயில் கு
----------
10-06-2005, 12:19 PM
குயில புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவ சொல்லுகிற உலகம் மயில புடிச்சு காலை உடைச்சு ஆட சொல்லுகிற உலகம் உ
[b][size=15]
..
10-06-2005, 12:25 PM
சொல்ல தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது து
[b][size=15]
..
10-06-2005, 01:11 PM
துள்ளுவதோ இளமை
மை
10-06-2005, 01:45 PM
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன .....? நேற்றுப்பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றிப்போனது காதல் என்பதா..இதை மாயம் என்பதா? தா...
..
.... ..!
10-06-2005, 03:26 PM
தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலைமுழுகாமல் இருக்கின்றாள் மானே உனக்குப் புரியாதா ஒரு மகன் வரப்போவது தெரியாதா? யா.
!:lol::lol::lol:
10-06-2005, 08:04 PM
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்னைத் தாண்டி வருவாயா. விளையாட ஜோடி தேவை.. இ
10-06-2005, 08:21 PM
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா
விருப்பமில்லையா திருட விருப்பமில்லையா.. தலையனையில் தலைவைக்க விருப்பமில்லையா.. என்னை தழுவிக் கொண்டு தூங்கிவிட விருப்பமில்லையா.. யா..
10-06-2005, 08:33 PM
<b>நீ காற்று நான் மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்.. நீ மழை நான் பூமி.. எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்..</b> கொ
|
|
« Next Oldest | Next Newest »
|