Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களம் குறித்த கருத்துக்கள்
#21
ஜய்யய்யோ.........ஜய்யய்ஜோ...நான் சுட்டுப்போட்ட சொர்கம் கதைய கானல........... Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#22
சொர்க்கம் கதைய எங்க move பன்னி இருக்கிங்க...?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#23
SUNDHAL Wrote:ஜய்யய்யோ.........ஜய்யய்ஜோ...நான் சுட்டுப்போட்ட சொர்கம் கதைய கானல........... Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

ஜோவ்வ் சுண்டல் என்ன லொள்ளா?? மேல இருக்கிற பகுதியில தனிய 10 சா மட்டுறுத்தினர்கள் மாத்திரம் தான் எழுதலாம் எண்டு தெரியாதொ? பிறகும் போய் எழுதி இருக்கிறீர்? அதுசரி அது என்ன சொர்க்கம்?? பெரிய ஈராக் சண்டை மூளுவதற்கு முன்னர் நடந்த ரகசிய சந்திப்புக்களா அது ஆ???? :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#24
அத விட இன்ரஸ்ட்டிங்கான சமாச்சாரம்....
10 தல வர முதல் நான் எஸ்கேப்...இதுக்குள்ள வந்தும் அரட்ட அடிக்கிறாங்கனு...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#25
Danklas Wrote:
SUNDHAL Wrote:ஜய்யய்யோ.........ஜய்யய்ஜோ...நான் சுட்டுப்போட்ட சொர்கம் கதைய கானல........... Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

ஜோவ்வ் சுண்டல் என்ன லொள்ளா?? மேல இருக்கிற பகுதியில தனிய 10 சா மட்டுறுத்தினர்கள் மாத்திரம் தான் எழுதலாம் எண்டு தெரியாதொ? பிறகும் போய் எழுதி இருக்கிறீர்? அதுசரி அது என்ன சொர்க்கம்?? பெரிய ஈராக் சண்டை மூளுவதற்கு முன்னர் நடந்த ரகசிய சந்திப்புக்களா அது ஆ???? :evil: :evil: :evil:

சொர்க்கம் கதையை நான் வாசித்தேன். அவர்கள் நீக்கியதில் ஏதும் தப்பில்லை என நினைக்கிறேன். :evil: :twisted: :mrgreen:
----------
#26
இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#27
SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?

வாசித்திருக்கலாம். ஆனால் களத்தில் வாசித்த பின்னர் எழுதும் கருத்தாடல்கள் எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பார் நீக்கிய மட்டுறுத்தினர். அதுதான் நீக்கினார் போலும் :roll:
----------
#28
Cry Cry Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#29
சுண்டல் ஆழதையுங்கோ. வேறு எதாவது நல்ல செய்தியாய் சுட்டு போடுங்கோ... 10 :twisted: அண்ணா வெட்டமாட்டார்

#30
SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?

குமுதம் இதழ் சிறுவர்களுக்கானது இல்லை சுண்டல்.
ஆனால் யாழ் களத்தில் 13 வயதிற்கு உட்பட்டவர்களும்
இணையலாம் என்ற விதி இருக்கிறது. எனவே அப்படியான
கதைகளை இங்கு போடும்போது சில பிரச்சனைகள் வரலாம்.
கவலைப்படாதீர்கள் வேற நல்ல கதையா கொண்டுவந்து
போடுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]Arrow <span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
#31
சரிங்கோ அண்னா...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#32
இராவணன் Wrote:
SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?

குமுதம் இதழ் சிறுவர்களுக்கானது இல்லை சுண்டல்.
ஆனால் யாழ் களத்தில் 13 வயதிற்கு உட்பட்டவர்களும்
இணையலாம் என்ற விதி இருக்கிறது. எனவே அப்படியான
கதைகளை இங்கு போடும்போது சில பிரச்சனைகள் வரலாம்.
கவலைப்படாதீர்கள் வேற நல்ல கதையா கொண்டுவந்து
போடுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்

அப்போ இதை 13வயதிற்குட்பட்டவர்கள் பார்க்கமாட்டார்களா...???

<span style='font-size:22pt;line-height:100%'>நான் மேலே எழுதியதை யாரோ பொறுப்பாளர் தணிக்கை செய்துள்ளார். தணிக்கை செய்தவர் தயவு செய்து என்ன காரணத்துக்காக தணிக்கை செய்யப்பட்டது என கூறவும்(ஆனால் எங்கிருந்து வெட்டி ஒட்டினேனோ அது அப்படியே உள்ளது). அத்துடன் தணிக்கை செய்யப்பட்டது என மேலே பதியவும். தணிக்கை செய்யப்பட்டதால் மேலே பதியப்பட்ட என் கருத்தில் எந்த விதமான கருத்தும் இருப்பதாக தெரியவில்லை. இதை வாசிக்கும் மற்றய உறுப்பினர்கள் தியாகத்திற்கென்ன மண்டைப்பிழையோ என நினைக்க வழிசமைக்க வேண்டாம். :twisted: :evil: :evil: :evil: :evil: </span>
#33
அதுதானே. :evil: :evil: :evil: :evil: :evil:
----------
#34
ம்ம்ம அதுதானே.....

#35
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதானே
.

.
#36
Thiyaham Wrote:
இராவணன் Wrote:
SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?

குமுதம் இதழ் சிறுவர்களுக்கானது இல்லை சுண்டல்.
ஆனால் யாழ் களத்தில் 13 வயதிற்கு உட்பட்டவர்களும்
இணையலாம் என்ற விதி இருக்கிறது. எனவே அப்படியான
கதைகளை இங்கு போடும்போது சில பிரச்சனைகள் வரலாம்.
கவலைப்படாதீர்கள் வேற நல்ல கதையா கொண்டுவந்து
போடுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்

அப்போ இதை 13வயதிற்குட்பட்டவர்கள் பார்க்கமாட்டார்களா...???
எனக்கே விளங்கிக்க கஸ்டமாயிருக்கு ஸ்டாணடர்டாயிருக்குங்க ...13 களுக்கு விளங்க போகுதுகளுங்கா....

#37
matharasi Wrote:

மதராசி நீங்க முழு கவிதையும் படிச்சிங்களா? அப்பவும் விளங்கலயா? இந்த கவிதையின் தலைப்பில் நாலு பக்க தொடரே போய்கொண்டிருக்கு, அதைபடிச்சால் சிலவேளை புரியலாம் படிச்சுபாருங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)