Yarl Forum
களம் குறித்த கருத்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: களம் குறித்த கருத்துக்கள் (/showthread.php?tid=3481)

Pages: 1 2


களம் குறித்த கருத்துக்கள் - sathiri - 08-31-2005

மீண்டும் தமிழிங்கிலம்

மீண்டும் யாழில் சில வாரங்களாக தமிங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.பலர் அதிகளவு தமிங்கிலத்தில் எழுத தொடங்கியுள்ளனர் முன்னர் மட்டிறுத்தினர்கள் அடிக்கடி வந்து சுட்டி காட்டுவது வழைமை ஆனால் இப்ப அவர்களும் விட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் சில கருத்துகளை நீக்கிவிட்டு நீக்கியது சரியெண்டு அடம்பிடிக்கும் மட்டிறுத்தினர்கள் இதனையும் கவனித்தால் நன்றாக இருக்கும். அதுக்காக இந்த கருத்தை நீக்கினாலும் பரவாயில்லை


- ஊமை - 09-01-2005

சாத்திரியாரே என்ன அப்புடி சொல்லிப்புட்டீங்க..... தங்கிலீச தானே சொன்னீங்க..... அதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் எனவோ ஏதோ எண்டு பயந்து போட்டேன். இங்க சிறிசுகள் மிச்சம் ஜாஸ்தி அதனால சமாளிச்சு தான் போகணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 09-02-2005

<span style='font-size:21pt;line-height:100%'>கருத்துகளத்தில் தமிழ் தவிர்ந்த பிற மொழிகளை பயன்படுத்த கூடாது என்பது களவிதிகளில் ஒன்று, சிலசமயங்களில் நானும் தமிழ் தவிர்ந்த பிற மொழிகளை பயன்படுத்தியிருக்கின்றேன், அது எனது தவறும் கூட. சாத்திரி சரியான சமயத்தில் நமது தவறினை சுட்டி காட்டியிருக்கின்றார். ஆகவே கள உறுப்பினர்கள் தயவு செய்து கருத்துக்களை எழுதும் போது பிற மொழிகளை தவிர்த்து எழுதுங்கள். புரிந்துணர்விற்கு நன்றி.</span>


- Mathan - 09-05-2005

தமிழிங்கிலம்

நாம் தொடர்ந்தும் நம்மை அறியாமலேயே தமிழிங்கிலத்தை பயன்படுத்தி வருகின்றோம் போல இருக்கின்றது, அதனால் நாம் இனிமேல் எழுதும் போது நமது தமிழிங்கிலத்தில் எழுதுகிறோமா என ஒரு முறைக்கு இருமுறை கவனிப்போம்

அரட்டை

களத்தில் பெரும்பாலான தலைப்புகளை மீண்டும் அரட்டை ஆக்கிரமித்திருப்பதை காண கூடியதாக இருக்கின்றது. சகஜமான உரையாடல்கள் கள உறுப்பினர்களிடையே ஒரு நட்புணர்வை உருவாக்கின்றது என்பது உண்மை தான் ஆனாலும் அந்த அரட்டை அளவுக்கு மீறி தலைப்புக்களை திசை திருப்பாதபடி பார்த்து கொள்ள வேண்டும். அதனால் எழுதும் போது தமிழிங்கிலம் போல் அரட்டையும் கவனத்தில் கொண்டால் நல்லது.

அவசியம் ஏற்படும் போது தலைப்புக்கள் திசை திரும்புவதையும் அரட்டையில் மூழ்குவதையும் தடுக்க மட்டுறுத்தினர்கள் முன்பு போல் அரட்டையை பிரித்து அங்கத்தவர்க்கு மட்டும் பகுதியில் ஒரு பொதுவான தலைப்பில் இணைப்பார்கள், அரட்டை விடயத்தில் பொழுதுபோக்கு மற்றும் அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிகளில் ஓரளவு நெகிழ்வு போக்கை காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

அனைவரும் ஒத்துழைத்து தமிழிங்கிலத்தை தவிர்ப்பதுடன் அரட்டையை அளவோடு வைத்து கொள்வோம். நன்றி.


- Jenany - 09-07-2005

நீங்கள் சொல்வது சரிதான் சாத்திரி..நானும் சில நேரங்களில் ஆங்கிலம் பாவிப்பது உண்டு.
சில சொற்களிற்க்கு தமிழ் தெரியாத போதுதான் ஆங்கிலத்தை பாவிக்கிறேன்..
இனி முயற்சி செய்து தமிழிலேயே எழுதுகிறேன்..


- poonai_kuddy - 09-08-2005

கருத்துக்களத்தில பிரீத்தியக்கா மட்டும் ஏதோ தனக்கு தமிழில எழுத கஸ்ரமா இருக்கெண்டு இங்கிலிசில போடுறா அப்ப நாங்களும் எழுத கஸ்ரமா இருக்கெண்டு இங்கிலிசில எழுதலாமே? :roll:


- AJeevan - 09-08-2005

உங்கால முடியுதுதானே...........பூனைக்குட்டி ...........
அவங்களால உடனே முடியல்ல.
கொஞ்சம் பொறுங்க.
நிச்சயம் எழுதுவாங்க.
நட்புடன்,
ajeevan


- Mathan - 09-08-2005

poonai_kuddy Wrote:கருத்துக்களத்தில பிரீத்தியக்கா மட்டும் ஏதோ தனக்கு தமிழில எழுத கஸ்ரமா இருக்கெண்டு இங்கிலிசில போடுறா அப்ப நாங்களும் எழுத கஸ்ரமா இருக்கெண்டு இங்கிலிசில எழுதலாமே? :roll:

பிரீத்திக்கு தமிழில் எழுதுமாறு சொல்லியிருக்கின்றேன்.


Re: களம் குறித்த கருத்துக்கள் - sinnappu - 09-09-2005

sathiri Wrote:மீண்டும் தமிழிங்கிலம்

மீண்டும் யாழில் சில வாரங்களாக தமிங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.பலர் அதிகளவு தமிங்கிலத்தில் எழுத தொடங்கியுள்ளனர் முன்னர் மட்டிறுத்தினர்கள் அடிக்கடி வந்து சுட்டி காட்டுவது வழைமை ஆனால் இப்ப அவர்களும் விட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் சில கருத்துகளை நீக்கிவிட்டு நீக்கியது சரியெண்டு அடம்பிடிக்கும் மட்டிறுத்தினர்கள் இதனையும் கவனித்தால் நன்றாக இருக்கும். அதுக்காக இந்த கருத்தை நீக்கினாலும் பரவாயில்லை

ஓகே சாத்திரி மட்டுறுத்தினர் என்ற முறையிலை இதை மறுபரிசீலனை செய்யிறன் சந்தோசமா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Vasampu - 09-09-2005

அதானே சின்னப்புவே ம....லே கூட எவ்வளவு தெளிவாக தமிழிலே ஏழுதுறார். எனவே பிரீத்தியும் எனி முயற்ச்சிசெய்து தமிழிலே எழுதுவா. ஒருவருக்கும் கவலை வேண்டாம்


:roll: Idea :roll: Idea


- sinnakuddy - 09-12-2005

சர்ச்சைக்குரிய மீரா நாயரின் படம் ஓன்று பிரித்தானிய டிவியில போடுகிறார்கள் அதன் அறிவிப்பை போட்டிரு்ந்தேன்...அந்த அறிவிப்பை தடை செய்து நிர்வாக பகுதிக்கு உள் இழுத்தவிட்டார்கள். அந்தப்படம் என்ன ..நேரம் சனல் நாள் போன்றவற்றை யாரும் அறிய விரும்பின் என்னிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்


- Danklas - 09-12-2005

sinnakuddy Wrote:சர்ச்சைக்குரிய மீரா நாயரின் படம் ஓன்று பிரித்தானிய டிவியில போடுகிறார்கள் அதன் அறிவிப்பை போட்டிரு்ந்தேன்...அந்த அறிவிப்பை தடை செய்து நிர்வாக பகுதிக்கு உள் இழுத்தவிட்டார்கள். அந்தப்படம் என்ன ..நேரம் சனல் நாள் போன்றவற்றை யாரும் அறிய விரும்பின் என்னிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

:evil: :evil: :oops: :oops: சின்னக்குட்டியா கொக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 09-12-2005

என்னொமொன்றையும் குறிப்பிட வேண்டும் 2 நாட்களுக்கு முன்னர் 3 இலங்க புலனாய்வுத்துறை உறூப்பினர்கள் மன்னாரில் சுட்டுக்கொலை என செய்தி பிரசுரமாகி இருந்தது, பட் மற்றய இனையத்தளங்களில் இல்லை எண்டவுடன் அதை அகற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் நேற்றைய தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் மன்னாரில் அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்களே.. :? :roll:

அதைவிட இன்று சக உறுப்பினர் ஆனந்த சங்கரி புலத்தில் எண்ட பகுதிக்குள் ஒரு கருத்து வைத்தார், அதை தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்து இருந்தீர்கள்?? ஏன் என்பதை தெரிவிக்கவில்லை? சிலவேளை புதினம், சங்கதி, தினக்குரல் அப்படி ஒரு செய்தி வந்தால் தான் அப்படியான கருத்தை அனுமதீப்பீர்களோ?? :roll: :? Idea


- sinnakuddy - 09-12-2005

Danklas Wrote:
sinnakuddy Wrote:சர்ச்சைக்குரிய மீரா நாயரின் படம் ஓன்று பிரித்தானிய டிவியில போடுகிறார்கள் அதன் அறிவிப்பை போட்டிரு்ந்தேன்...அந்த அறிவிப்பை தடை செய்து நிர்வாக பகுதிக்கு உள் இழுத்தவிட்டார்கள். அந்தப்படம் என்ன ..நேரம் சனல் நாள் போன்றவற்றை யாரும் அறிய விரும்பின் என்னிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

:evil: :evil: :oops: :oops: சின்னக்குட்டியா கொக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 09-12-2005

sinnakuddy Wrote:சர்ச்சைக்குரிய மீரா நாயரின் படம் ஓன்று பிரித்தானிய டிவியில போடுகிறார்கள் அதன் அறிவிப்பை போட்டிரு்ந்தேன்...அந்த அறிவிப்பை தடை செய்து நிர்வாக பகுதிக்கு உள் இழுத்தவிட்டார்கள். அந்தப்படம் என்ன ..நேரம் சனல் நாள் போன்றவற்றை யாரும் அறிய விரும்பின் என்னிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

வணக்கம் சின்னக்குட்டி,

படம் குறித்த அந்த இணைப்பை பார்த்தேன். அது குறித்து வேலைப் நேரத்தில் உடன் விளக்கம் எழுத முடியாமையால் <b>தற்காலிகமாக</b> தலைப்பை நிர்வாகம் பகுதிக்கு மாற்றி அறிவிப்பும் செய்திருந்தேன். அதில் <b>தற்காலிகமாக</b> என்று குறிப்பிட்டிருந்ததை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். தற்போது நீங்கள் தனிமடல் மூலம் கேட்ட சந்தேகங்களுக்கும் அதன் மூலமே பதில் அளித்துள்ளேன்.

பிரித்தானிய தொலைக்காட்சிகளில் காமசூத்திரா ஒளிபரப்பாகவிருக்கும் நேரம் குறித்த விபரங்களை யாழ் களத்தில் இணைப்பதில் ஆட்சேபணை ஏதும் இல்லை, அதனால் அந்த தலைப்பை மீண்டும் சினிமா பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். ஆனால் இதனை தவறான முன்னுதாரணமாக கொண்டு அந்த படத்தில் வரும் காட்சிகளில் புகைப்படங்களையோ அல்லது அதன் காட்சிகளை வீடியோ வடிவிலோ களத்தில் இணைப்பதை விரும்பவில்லை. இது மற்றய வயது வந்தோருக்கான நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். யாழ் களத்தில் பல்வேறுபட்ட ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்று கொள்ளும் அதே வேளை இந்த தளம் 13 வயதுக்கு மேற்பட்ட யாரும் இணைந்து கருத்து எழுத கூடியமையாக உள்ளமையால் அதற்கேற்ப கருத்துக்களை அமைய வேண்டும் என்றும் விரும்புகின்றேன்,

நன்றி

நட்புடன்
மதன்


- sinnakuddy - 09-12-2005

மதன் 13 வயது மேற்பட்டவர்கள் களத்தை பாவிக்கலாம் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.சிரமம் கொடுத்ததுக்கு.மன்னிக்கவும்... எங்களைப்போல ove 60 க்கான படம் இது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 09-12-2005

சீ சீ 60 அல்ல பிரித்தானிய சட்டத்தின்படி அது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது என்று நினைக்கின்றேன். அதனால் 18 வயதுக்கு மேல் விரும்பினால் பார்க்கலாம். கொஞ்சம் பொறுங்கள் தலைப்பை இடம் மாற்றி விடுகின்றேன்.


மட்டுறுத்துனருக்கு - sakthy - 09-23-2005

மட்டுறுத்துனருக்கு .............
எனது சிறிய ஆதங்கம் சொல்லலாமா ?தவறாய் இருந்தால் மன்னிக்கவும்
ஒரு பகுதில் ஒரு விடயத்தை பற்றி நாம் சொல்ல வேண்டும் என ஆரம்பித்திருப்போம் ஆனால் தொடர்ந்து வரும் விமர்சனங்கள்............. etc வினல் நாம் சொல்ல வந்த கருத்து அதன் தன்மையை இழந்திருப்பதாக,அதன் திசை மாறுவதாக(அதன் உள் கருத்து எடுபடாமலோ இல்லை அதன் பொழிவிழப்பதாக) எனது அபிப்ராயம்.விமர்சனங்கள் அவசியம் தான் ஆனால் அதற்கென ஒரு இடத்தையும்,விமர்சனங்களுக்கு என ஒரிடத்தையும் வைதால் என்ன ?இது எனது ஆதங்கம் மட்டுமே....
என் கருத்து யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
_________________


- SUNDHAL - 09-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 09-23-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->