10-04-2005, 05:31 AM
விடை கொடு எங்கள் நாடே
பனி துளி துளிக்கு காடே
கா
பனி துளி துளிக்கு காடே
கா
|
பாட்டுக்கு பாட்டு
|
|
10-04-2005, 04:21 PM
யாரடீ நீ மோகினி
கூறடி என் பைங்கிளி! ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ.... பை.
!:lol::lol::lol:
10-04-2005, 05:01 PM
பைத்தியம் ஆனேனே நான் பைத்தியமானேனே
உன் பாழாய்ப் போன பார்வையினாலே பைத்தியமானேனே போ
----------
10-05-2005, 03:48 PM
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில் எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே கூ
----------
10-05-2005, 09:08 PM
லல்லா லாலலல்லா லல்லா லாலலல்லா
ஒருநாள் இருந்தேன் தனியாக ஒருபெண் நடந்தாள் அருகே கே !
10-05-2005, 09:42 PM
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி.... தி
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
10-06-2005, 04:27 AM
திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா கா
----------
|
|
« Next Oldest | Next Newest »
|