Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி தனது மகன் பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்பதற்காகவே அந்தகாலகட்டத்தில் முடிசூட்டும் மன்னனாக இருந்த ராமனை அப்புறபடுத்த வேண்டுமென்பதால் தான் முன்பொறுமுறை வாங்கிய சத்தியத்தை நடைமுறைபடுத்திக்கொண்டாள் ...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அப்ப 'ஒருத்தனுக்கு ஒருத்தி' எண்ட 'தமிழர் பண்பாடு' எப்ப இருந்திச்சு?
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
மிச்ச 998 சின்னவீடும் கைகேயி மாதரி இருந்திருந்தால் தசரதன் பாடு?
[size=18]அதோ கதிதான்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
தெரியாமல் கேட்கிறன்..நாசா கூட தனுஷ்கோடிக்கும் மன்னாருக்குமிடையில் உந்த இராமயண குரங்குகள் போட்ட பாலம் சற்றலட்டுக்காலை கடலுக்கடியிலை இருக்கிறது தெரியுதெண்டு சொல்லியிருக்குதாம் ...உது எந்தளவு உண்மை....எந்தளவு அரசியல்...
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
தசரதன் மட்டுமில்ல அவனுடய டோட்டல் Family கூட தமிழங்க இல்லை ... எல்லாருமே நார்த்காரங்க ...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
அனிமேசன் என்ற வார்த்தை நீ என்று கண்டாய்..கண்ணா..
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கண்ணனைப்பற்றி பிறகு கதைப்பப்பம் இப்ப உங்கடை இராமரின்ர மெய்க்கதைக்கு விளக்கம் தாங்கோ?
பை-த-வே அனிமேசன் என்று எழுதியவுடன் எவ்வளவு ஒரு அழகான தமிழ் சொல்லாக இருக்கு ஆகா பிரமாதம் :oops:
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
யோவ் Mr.குறுக்கால்
நான் போதியளவு விளக்கம் தந்துவிட்டேன்... இது காணாதா???????
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நன்னா விளங்குது சாமி இராமாயணம் இப்ப டோட்டலா விளங்கீட்டு சாமியோவ் :roll:
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஆங் .... அது
சிறி ராம ஜெயம்.....ராமா ராமா ரகுபதி ராமா..................
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உங்களின் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகின்றேன். சீதை இராவணனின் மகள் தான் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கான காரணங்களையும், வானம்பாடிக்கான பதிலையையும் பிறகு தருகின்றேன். இப்போது ஐயா கொஞ்சம் பிசியுங்கோ
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ராம ராம என்ற நாமம் பாடியே வாழும் ஜீவன் நாங்கள் எம்மை பாரய்யா..................
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Quote:3. ராமர் காட்டுக்கு போவதை அவரால் தடுக்கமுடியாது.....காரணம் அவர் ஏற்கனவே கைகேயிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி மீறமுடியவில்லை ....
4. விசுவாமித்திரர் இவர்களை guide பண்ணினார் என்பதற்கு இதுவரை எது வித ஆதாரங்களும் இல்லை....என்றே தெரிகிறது ..
5. மண்ணோடு அள்ளிச்சென்றதாக நான் இதுவரை அறியவில்லை ...... இருக்கலாம் ...இல்லாமல் இருக்கலாம் .....
6. அந்த காலங்களில் அரச குடும்பங்களில் நகைகளுக்கா பஞ்சம்.....??????????
7. குரங்குகூட்டம்
8. ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....
9. ராமர் மனைவியை காட்டுக்கு அனுப்பியதாக சரித்திரம் இல்லை .....
வானம்பாடி இராமாயணத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள????????? :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஜெய்கிந் சவுண்டு விட்டு அனிமேசன் காட்ட வாறவரிட்டை ஏன் இராமாயணக்கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்துறியள்.
அந்தாள் டோட்டலா டென்சன் ஆகி நிலத்தை பிளந்துகிளந்து வந்துடும் பேசாமல் விடுங்கோ.