09-26-2005, 05:59 PM
பொண்ணை விரும்பும் புமியிலே
என்னை விரும்பும் ஒர் உயிரே
இதயம் தேடி அலையும் என்னை விரும்பும் ஒர் உயிரே
இ
என்னை விரும்பும் ஒர் உயிரே
இதயம் தேடி அலையும் என்னை விரும்பும் ஒர் உயிரே
இ
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-26-2005, 05:59 PM
பொண்ணை விரும்பும் புமியிலே
என்னை விரும்பும் ஒர் உயிரே இதயம் தேடி அலையும் என்னை விரும்பும் ஒர் உயிரே இ
09-26-2005, 06:13 PM
வண்ணத்துப் புச்சி வாயசென்ன ஆச்சு
உள்ளுர் முமுக்க உன்னைப் பற்றி பேச்சு -சு
09-26-2005, 06:35 PM
விண்னோடும் முகிலோடும் விளையாடும் வெண்னிலவே
கண்ணோடு இசை பாடி கதை பேசி இன்பம்கானலாம்...... ம
.
.
09-26-2005, 06:54 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்று சொல்லு
என்னை மாலையிட தேடி வரும் சேதி நல்ல சேதி.. அ
.
.
09-26-2005, 07:14 PM
அண்ணண் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்குப் பதிலை ப
09-26-2005, 07:17 PM
படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு
இங்கு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... பெ.
!:lol::lol::lol:
09-26-2005, 09:37 PM
பெத்தெடுத்ததாரு........ குற்றமுள்ள தாயோ........
என் பாட்ட நீ கேளு..... கே
.
.
09-27-2005, 08:42 AM
தைய்யா தைய்யா தய்ய தய்ய தைய்யா தைய்யா
நெஞ்சு றெக்ககட்டி பறக்குது தைய்யா தைய்யா... யா
.
.
09-27-2005, 09:09 AM
நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா.. பழகத்தெரிந்த உயிரே உனக்கு பிரியத் தெரியாதா.. தா
.
.
09-27-2005, 11:19 AM
மண்ணில் இந்தக் காதல் அன்றியாரும்வாழ்தல் கூடுமோ
பெண்மையன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிகனவே காணும் மானிடா ஆ
09-27-2005, 10:19 PM
தூங்காதே தம்பி தூங்காதே
நீ தூங்கிப்புட்டா ஊருலகம்மதியாதே. தூங்காதே தம்பி தூங்காதே... பல பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தாலே பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா... பா
.
.
09-28-2005, 01:36 PM
பாடும் நிலாவே தேன்கவிதை பூ மலர....
ம
09-28-2005, 03:20 PM
சொந்த சுமயைத் தூக்கி தூக்கி
சோந்து போனேன் வாந்த சுமயை தாங்கித் தாங்கி சோகம் ஆனேன் ஆ
|
|
« Next Oldest | Next Newest »
|