09-24-2005, 11:19 AM
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை
என்னன்ன கனவு கண்டாயோ.........
ஓ
என்னன்ன கனவு கண்டாயோ.........
ஓ
.
.
.
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-24-2005, 03:12 PM
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்......... கொ.
!:lol::lol::lol:
09-24-2005, 03:13 PM
கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக்
கண்டு விரதம் முடிச்சிட்டுதாம் மு
----------
09-24-2005, 03:36 PM
முதல் முதல் கிள்ளிப் பார்த்தேன்
முதல் முறை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி தா
09-24-2005, 03:40 PM
தானே தனக்குள்சிரிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்.. இ..
!:lol::lol::lol:
09-24-2005, 04:26 PM
கூக்கு என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ.... தோ
09-24-2005, 09:07 PM
டுமுக்கு டுக்கான் டுக்கு டுமுக்கு டுக்கான்
அன்னக்கிளி நீ சிரிக்கும் (ரிக்சா மாமா) மீ !
09-24-2005, 09:21 PM
மீனம்மா
அதி காலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஞா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
09-24-2005, 09:26 PM
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நானவள் புூவுடலில் புது அழகினை படிக்க வந்தேன் ரு... !
09-24-2005, 09:31 PM
ருக்கு ருக்கு ரூப் கயா
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா சைய சையா ஓ சையா மேர டில் கயா ஹொ கயா நேசிப்பதும் சுவாசிப்பதும் சு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
09-24-2005, 09:33 PM
ருக்கு ருக்கு ருக்கு கரே பாபா ருக்கு
ஓ மை டாலிங்.....கிவ்மிய லுக்கு... கு
.
.
09-24-2005, 09:35 PM
KULAKADDAN Wrote:ருக்கு ருக்கு ரூப் கயா சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் தொட்டீக... க
.
.
09-24-2005, 09:38 PM
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன்
காதலித்து வேதனையில் துடிக்க வேண்டும து !
09-24-2005, 10:28 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்வதற்க்கு வாயிருந்தும் வார்த்தையின்றி தவிக்கிறேன்... ந
.
.
09-24-2005, 10:36 PM
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா கா... ! |
|
« Next Oldest | Next Newest »
|