Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனவே வராதே
#1
<b>தூக்கம் என்னும்
இடைக்கால மரணத்தில்-
சிந்தை உறங்கியபின்
கனவாய் வருபவை
என் எண்ணங்களா???????

அய்யோ
நானா?
நானா அது ?

வக்கிர படிமமாய்,
கோர விகாரமாய்,
எப்படி என்னுள்....

எங்கே இருக்கிறாய்,
எதுவரையிலும் இருப்பாய்..,
விழித்தபின்பெல்லாம்
நான் தேடும்
தொலைந்த பதிலா நீ????????

மலரும்,
மழலையும்,காண்கையில்
மனம் விரிக்கும் நானா-
என் உயிர்களின் மரணகாட்சியையும்
எனக்குள் சேமித்திருந்தேன்.........

பதறி விழிக்கும் போதெல்லாம்
என்மேல் ரணச்சகதி........

உறங்க பிடிக்கவில்லை-
மீறி உறங்கையில் கனவே
என்னுள் வராதே......
அன்றில்
ஆண்டவா என்னை
ஓரறிவு ஜீவனாக்கிடு
கனவேதும் காணாமல்
கழித்துவிடுகிறேன் காலத்தை..........................</b>

.
Reply
#2
கவிதை நன்றாக உள்ளது. நன்றி
Reply
#3
Quote:அய்யோ
நானா?
நானா அது ?

வக்கிர படிமமாய்,
கோர விகாரமாய்,
எப்படி என்னுள்....

நல்லா இருக்கு கவிதை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
ஜமாய்க்கிறிங்க முத்துகுமரன் தொடர்ச்சியான கவிதை மழையினால்.......வாழ்த்துக்கள்
enrum anpudan
Reply
#5
கவிதை அழகு. வாழ்த்துக்கள்
----------
Reply
#6
கவிதை நல்லாருக்கு ...வாழ்த்துக்கள்.
Reply
#7
அழகான கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்..
..
....
..!
Reply
#8
கவிதை அருமை வாழ்த்துக்கள்!

உறங்கப்போகுமுன் கண்ணாடியில் உங்களைப் பார்த்துவிட்டா செல்வீர்கள்? சும்மா ஜோக்தான்!
!:lol::lol::lol:
Reply
#9
கவிதை அருமை தொடருங்கள்
....
Reply
#10
நல்ல கவிதை நன்றி

Reply
#11
நல்ல கவிகளை தரும் புதிய நண்பருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply
#13
வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் எனது நன்றி

.
Reply
#14
ANUMANTHAN Wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள்!

உறங்கப்போகுமுன் கண்ணாடியில் உங்களைப் பார்த்துவிட்டா செல்வீர்கள்? சும்மா ஜோக்தான்!

பொதுவாவே நான் கண்ணாடி பார்ப்பதில்லை....

சில சமயம் உறவினர்கள் எல்லாம் இறந்து போவது போல கனவுகள் வரும்... அந்த மாதிரியான சூழலைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன்

.
Reply
#15
Muthukumaran Wrote:

'''' இனிமேல் அடிக்கடி கண்ணாடி பாருங்கள் அதன்பின்பு உங்கள் அழகான முகம் மட்டுமே கனவில் வரும்!
!:lol::lol::lol:
Reply
#16
Quote:சில சமயம் உறவினர்கள் எல்லாம் இறந்து போவது போல கனவுகள் வரும்... அந்த மாதிரியான சூழலைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன்
அப்படி யாரும் இறந்து போவது போல் கனவு வந்தால் ஏதும் நல்ல விசயம் நடக்குமாம்..முந்தி அப்பம்மா சொல்லி இருக்கா :roll:

கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது :roll:
..
....
..!
Reply
#17
Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது

அப்ப நல்ல கனவு வாறதெண்டால் "மலை...மலை...மருதமலை...மாலே மருதமலை" பாடிட்டுப் படுக்கட்டோ.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
MUGATHTHAR Wrote:
Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது

அப்ப நல்ல கனவு வாறதெண்டால் "மலை...மலை...மருதமலை...மாலே மருதமலை" பாடிட்டுப் படுக்கட்டோ.....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

.
Reply
#19
MUGATHTHAR Wrote:
Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது

அப்ப நல்ல கனவு வாறதெண்டால் "மலை...மலை...மருதமலை...மாலே மருதமலை" பாடிட்டுப் படுக்கட்டோ.....

ம்ம் கனவில மும்தாஜ் வர,... நீங்க மும்தாஜ் எண்டு பினாத்த,... பொன்னம்மாக்கா முளிக்க பிறகு நிங்க வீட்டச்சுத்தி ஓட,..... பிறகு வாழ்க்கையில கனவு வராதுதான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#20
Thala Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)