![]() |
|
கனவே வராதே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கனவே வராதே (/showthread.php?tid=3192) Pages:
1
2
|
கனவே வராதே - Muthukumaran - 09-24-2005 <b>தூக்கம் என்னும் இடைக்கால மரணத்தில்- சிந்தை உறங்கியபின் கனவாய் வருபவை என் எண்ணங்களா??????? அய்யோ நானா? நானா அது ? வக்கிர படிமமாய், கோர விகாரமாய், எப்படி என்னுள்.... எங்கே இருக்கிறாய், எதுவரையிலும் இருப்பாய்.., விழித்தபின்பெல்லாம் நான் தேடும் தொலைந்த பதிலா நீ???????? மலரும், மழலையும்,காண்கையில் மனம் விரிக்கும் நானா- என் உயிர்களின் மரணகாட்சியையும் எனக்குள் சேமித்திருந்தேன்......... பதறி விழிக்கும் போதெல்லாம் என்மேல் ரணச்சகதி........ உறங்க பிடிக்கவில்லை- மீறி உறங்கையில் கனவே என்னுள் வராதே...... அன்றில் ஆண்டவா என்னை ஓரறிவு ஜீவனாக்கிடு கனவேதும் காணாமல் கழித்துவிடுகிறேன் காலத்தை..........................</b> - Senthamarai - 09-24-2005 கவிதை நன்றாக உள்ளது. நன்றி - KULAKADDAN - 09-24-2005 Quote:அய்யோ நல்லா இருக்கு கவிதை - sooriyamuhi - 09-24-2005 ஜமாய்க்கிறிங்க முத்துகுமரன் தொடர்ச்சியான கவிதை மழையினால்.......வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 09-24-2005 கவிதை அழகு. வாழ்த்துக்கள் - அனிதா - 09-24-2005 கவிதை நல்லாருக்கு ...வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 09-24-2005 அழகான கவிதை...தொடர்ந்து எழுதுங்கள்.. - ANUMANTHAN - 09-24-2005 கவிதை அருமை வாழ்த்துக்கள்! உறங்கப்போகுமுன் கண்ணாடியில் உங்களைப் பார்த்துவிட்டா செல்வீர்கள்? சும்மா ஜோக்தான்! - sakthy - 09-24-2005 கவிதை அருமை தொடருங்கள் - கீதா - 09-24-2005 நல்ல கவிதை நன்றி - Vishnu - 09-24-2005 நல்ல கவிகளை தரும் புதிய நண்பருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் - Rasikai - 09-24-2005 கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - Muthukumaran - 09-25-2005 வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் எனது நன்றி - Muthukumaran - 09-25-2005 ANUMANTHAN Wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள்! பொதுவாவே நான் கண்ணாடி பார்ப்பதில்லை.... சில சமயம் உறவினர்கள் எல்லாம் இறந்து போவது போல கனவுகள் வரும்... அந்த மாதிரியான சூழலைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன் - ANUMANTHAN - 09-25-2005 Muthukumaran Wrote:'''' இனிமேல் அடிக்கடி கண்ணாடி பாருங்கள் அதன்பின்பு உங்கள் அழகான முகம் மட்டுமே கனவில் வரும்!ANUMANTHAN Wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள்! - ப்ரியசகி - 09-25-2005 Quote:சில சமயம் உறவினர்கள் எல்லாம் இறந்து போவது போல கனவுகள் வரும்... அந்த மாதிரியான சூழலைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன்அப்படி யாரும் இறந்து போவது போல் கனவு வந்தால் ஏதும் நல்ல விசயம் நடக்குமாம்..முந்தி அப்பம்மா சொல்லி இருக்கா :roll: கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது :roll: - MUGATHTHAR - 09-25-2005 Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது அப்ப நல்ல கனவு வாறதெண்டால் "மலை...மலை...மருதமலை...மாலே மருதமலை" பாடிட்டுப் படுக்கட்டோ..... - Muthukumaran - 09-25-2005 MUGATHTHAR Wrote:Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 09-25-2005 MUGATHTHAR Wrote:Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது ம்ம் கனவில மும்தாஜ் வர,... நீங்க மும்தாஜ் எண்டு பினாத்த,... பொன்னம்மாக்கா முளிக்க பிறகு நிங்க வீட்டச்சுத்தி ஓட,..... பிறகு வாழ்க்கையில கனவு வராதுதான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 09-25-2005 Thala Wrote:MUGATHTHAR Wrote:Quote:கெட்ட கனவு வராமல் இருக்க..படுக்கும் முன் தேவாரம் பாடிட்டு படுங்கோ..கெட்ட கனவு எட்டியும் பார்க்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |