Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி

வெண்ணிலா இது நீதியா?ஞாயமா?தர்மமா??? :roll:
.

.
Reply
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கதெரியாதா...

தா.
!:lol::lol::lol:
Reply
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே


----------
Reply
Birundan Wrote:
vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி

வெண்ணிலா இது நீதியா?ஞாயமா?தர்மமா??? :roll:


:roll: :roll: :roll: :?:
----------
Reply
தங்கச்சி பொண்ணு தங்கச்சிபொண்ணு தலைகுனிஞ்சுக்கம்மா...

மா.
!:lol::lol::lol:
Reply
மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே


----------
Reply
உன்னால் முடியும் தம்பி தம்பி!1
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...

ந.
!:lol::lol::lol:
Reply
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா


மா
----------
Reply
மாமா உன் பொண்ணைகொடு
ஆமா சொல்லிப்புட்டடேன்....

பு.
!:lol::lol::lol:
Reply
புல்வெளி புல்வெளி தன்னில் மழைத் துளி மழைத்துளி தூங்குது பாரம்மா

-மா

Reply
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
அந்த மணமகள்தான் வந்த நேரமடா
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா


பா
----------
Reply
மாலை வண்ணமாலை
இந்த உலகத்தில் ஆயிரம்மாலை...

மா.
!:lol::lol::lol:
Reply
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

கொ
----------
Reply
கொக்கு பற பற கோழி பற பற...

ப.
!:lol::lol::lol:
Reply
பன்னீரில் நனைந்த புக்கள் மெல்ல சிரிக்க

-க

Reply
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு

கொ
----------
Reply
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணநிறத் தொட்டில்கட்டி தாலாட்டவான்.

தொ.
!:lol::lol::lol:
Reply
தொட தொட மலர்ந்ததென்ன புவே தொட்டவனை மறந்ததென்ன

-எ

Reply
என்று தணியுமிந்த சுதந்திர தாகம்.........

சு.
!:lol::lol::lol:
Reply
சும்மா நிற்காதையுங்கோ நீங்கள் சொல்லுமடி கேட்காதிங்கா

-கா

Reply


Forum Jump:


Users browsing this thread: 17 Guest(s)