09-22-2005, 12:15 PM
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
க
க
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-22-2005, 12:17 PM
கண்மனி நீவரக்காத்திருந்து காலங்கள் போனதடி....
இ நாந்தான் பெஸ்ரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
09-22-2005, 12:17 PM
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி போனவனை கண்டுபிடி கா
----------
09-22-2005, 12:28 PM
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் சொ
----------
09-22-2005, 02:14 PM
இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா
பிச்சுத்தா பிச்சுத்தா கன்னங்களைப் பிச்சுத்தா பி
----------
09-22-2005, 02:15 PM
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
இனிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக க
09-22-2005, 02:19 PM
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை தி
----------
09-22-2005, 02:33 PM
Birundan Wrote:தில்ருபா தில்ருபா நின்றுபா நின்றுபா காதல் நிலவே நின்றுபா இதயம் திறந்து என்னைப் பாரடி இப்படித்தானே பாட்டு வந்திச்சு. இல்லையா?? :roll:
----------
09-22-2005, 02:37 PM
பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வச்சா இளநீரு... பிள்ளை மனமோ கல்லம்மா பெத்த மனமோ பித்தம்மா.. மா
.
.
09-22-2005, 02:55 PM
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... நெஞ்சு பொறுக்குதில்லையே.. ஏ
.
.
09-22-2005, 02:58 PM
ஏய் ஏய் ஏய் என்னாச்சு உனக்கு
புதுசா இந்தப் பார்வை எதுக்கு நேற்று நீ இப்படி இல்லை இன்றெப்படி நல்லவன் ஆனாய் காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ தோ
----------
09-22-2005, 03:02 PM
தோகை இளமயில் ஆடி வருது
மழை வருமோ.... தேன் சிந்தும் வானம் காற்றோடு கல்யானம் செய்கின்றதோ.... ஒ
.
.
09-22-2005, 03:05 PM
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே இ
----------
|
|
« Next Oldest | Next Newest »
|