Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
வெளி நாடாம் வெளி நாடு
வேதனைகளே நிறைந்த நாடு
கழுவிடுவோம் பீங்கான்களை
கை நிறைய காசெடுப்போம்
எம்மவரோ இங்கதிகம்
எம்மருகே எவருமில்லை
பணமதுவோ இங்கதிகம்
நண்பர்களோ அங்கதிகம்
செய்திடுவோம் கொண்டாட்டம்
மொய்யானையே எதிபர்த்து
வந்திடுவேன் மொழி பெயர்க்க
தந்திடுவாய் "ஜே.பி".
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - மதன்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்ம் ரொம்ப உண்மை. கவிக்கு வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தொடர்ந்து எழுதுங்கள் சங்கீத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி சங்கீத் நல்லாருக்கு.
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
ஜே.பி என்றால் ஒரு வகை மதுபானம்.
வென்னிலா!
புலத்தில் மொய் தெரியாது இருக்கின்றீர்களே? :roll: :roll: :roll:
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
அழகான கவிதை..தொடர்ந்து எழுதுங்கள்..
..
....
..!
Posts: 38
Threads: 3
Joined: Sep 2005
Reputation:
0
அநேகமாக விழா நடாத்துபவர்களை வாழ்த்துவதற்கு பதில்
தி;டடிக்கொண்டே மொய் கொடுப்பார்கள் ஏனெனி;ல் ஒரு மாதத்தில்
5....6 விழாக்கள் என்றால் பட்nஐட் தாங்காது எனவே விழாக்களுக்கென்றே கடன்படவேண்டியுள்ளது.அதிலும் நீங்கள் விழாவில் பங்குபற்றாவிட்டாலும் வாழ்தாவிட்டாலும் பரவாயில்லை
உங்களுடைய என்பலப் போனால்தான் (உடையார் பொல்லு அனுப்பியது போல)மீண்டும் காணும் இடத்தில் உங்களைக்கண்டால் புன்னகைப்பார் இல்லையென்றால் தலையைத்திருப்பி வாய்குள் திட்டிமுணுமுணுப்பார்கள்
selva