Yarl Forum
வெளிநாடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வெளிநாடு (/showthread.php?tid=3234)



வெளிநாடு - sankeeth - 09-21-2005

வெளி நாடாம் வெளி நாடு
வேதனைகளே நிறைந்த நாடு
கழுவிடுவோம் பீங்கான்களை
கை நிறைய காசெடுப்போம்
எம்மவரோ இங்கதிகம்
எம்மருகே எவருமில்லை
பணமதுவோ இங்கதிகம்
நண்பர்களோ அங்கதிகம்
செய்திடுவோம் கொண்டாட்டம்
மொய்யானையே எதிபர்த்து
வந்திடுவேன் மொழி பெயர்க்க
தந்திடுவாய் "ஜே.பி".

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - மதன்


- RaMa - 09-21-2005

ம்ம்ம் நல்லாயிருக்கு


- Rasikai - 09-21-2005

ம்ம்ம் ரொம்ப உண்மை. கவிக்கு வாழ்த்துக்கள்.


- Mathan - 09-21-2005

தொடர்ந்து எழுதுங்கள் சங்கீத்


- வெண்ணிலா - 09-22-2005

Quote:மொய்யானையே எதிபர்த்து
வந்திடுவேன் மொழி பெயர்க்க
தந்திடுவாய் "ஜே.பி".


இவ்வரிகள் எனக்கு புரியவேஇல்லை. ப்ளீஸ் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Arrow


- Thala - 09-22-2005

ம்ம் நல்லாருக்கு எதுகை மோனை..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆனா கடைசிவரிதான் வரிதான் விளங்கல... ஜே.பி... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Senthamarai - 09-22-2005

நன்றி சங்கீத் நல்லாருக்கு.


- sankeeth - 09-22-2005

ஜே.பி என்றால் ஒரு வகை மதுபானம்.

வென்னிலா!
புலத்தில் மொய் தெரியாது இருக்கின்றீர்களே? :roll: :roll: :roll:


- கீதா - 09-23-2005

நல்ல கவிதை நன்றி


- அனிதா - 09-23-2005

ம்ம் நல்லாருக்கு வாழ்த்துக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள் சங்கீத். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-23-2005

அழகான கவிதை..தொடர்ந்து எழுதுங்கள்..


- selvam - 09-23-2005

அநேகமாக விழா நடாத்துபவர்களை வாழ்த்துவதற்கு பதில்
தி;டடிக்கொண்டே மொய் கொடுப்பார்கள் ஏனெனி;ல் ஒரு மாதத்தில்
5....6 விழாக்கள் என்றால் பட்nஐட் தாங்காது எனவே விழாக்களுக்கென்றே கடன்படவேண்டியுள்ளது.அதிலும் நீங்கள் விழாவில் பங்குபற்றாவிட்டாலும் வாழ்தாவிட்டாலும் பரவாயில்லை
உங்களுடைய என்பலப் போனால்தான் (உடையார் பொல்லு அனுப்பியது போல)மீண்டும் காணும் இடத்தில் உங்களைக்கண்டால் புன்னகைப்பார் இல்லையென்றால் தலையைத்திருப்பி வாய்குள் திட்டிமுணுமுணுப்பார்கள்


- வெண்ணிலா - 09-24-2005

sankeeth Wrote:ஜே.பி என்றால் ஒரு வகை மதுபானம்.

வென்னிலா!
புலத்தில் மொய் தெரியாது இருக்கின்றீர்களே? :roll: :roll: :roll:


நான் நினைத்தேன் Justice of Peace (J.P) என்று. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sankeeth - 09-24-2005

உங்கள் ஆதரவுக்கு நன்றி.