Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தேடும் கண்பார்வை துடிக்க துடிக்க

----------
Reply
கனவுகானும் வாழ்கை யாவும்
கலைந்து போகும் ஓடங்கள்
.

.
Reply
கண்ணா கருமை நிறம் கண்ணா
உன்னை காண கண் இல்லையா


-யா

Reply
யாரடி நீ மோகினி
சொல்லடி என் கண்மனி..
ஆட்டம் ஆடி ஓடிவாடி காமினி...
நி
.

.
Reply
நிலவே வா வா
நில்லாமால் வா வா


வா

Reply
வா வா.. வசந்தமே சுகம் தரும் சுகந்தமே..
தெருவெங்கும் ஒளி விழா... தீபங்களின் திருவிழா..
என்னோடு ஆனந்தம் பாட

Arrow பா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பாட்டு பாடவா பாடம் சொல்லவா
பறந்து செல்லவா...
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் உந்தன் காதல் தேடி... ஓடிவந்த காளை அல்லவா..
வா
.

.
Reply
வானுயந்த சேலையியே நீ
நடக்த பாதையென்னா
நானிருந்து பாடுகின்றேன்

பா

Reply
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வயினில் புன்னகை சிந்தி
கோலமயில் என நீ வரும்போது
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே..
.

.
Reply
ஏன் அழுதாய் ஏன்அழுதாய்
என்னுயிரே ஏன் அழுதாய்....

தா.
!:lol::lol::lol:
Reply
தாலாட்டும் காற்றே வா
தொலை தூர நிலவே வா.....

>>வா>>
Reply
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுது

தே

Reply
தேடினேன் வந்தது பால்நிலா என்றது....

எ.
!:lol::lol::lol:
Reply
எங்கள் வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை

தி

Reply
என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே...

மா
Reply
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி..
.

.
Reply
மாங்குலிலே புூங்குயிலே
செய்தி ஒன்று Üறு

Ü

Reply
கூட்டத்திலே கோயில்புறா யாரைஇங்குதேடுதம்மா...

மா.
!:lol::lol::lol:
Reply
ANUMANTHAN Wrote:கூட்டத்திலே கோயில்புறா யாரைஇங்குதேடுதம்மா...

மா.
அனுமந்தன் இதுசரியா? ஞாயமா? நீதியா? நான் சொன்ன எழுத்தில் பாடமாட்டீர்களா, நான்தானே முதலில் பாடியது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
கட்டிப்புடி கட்டிப்புடிடா என் கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா.

பு.
!:lol::lol::lol:
Reply


Forum Jump:


Users browsing this thread: 19 Guest(s)