Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
வாடி வாடி நாட்டுக்கட்டை
வசமாய் வந்து மாட்டிக்கிட்டாய்

யா
----------
Reply
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை..
காத்லோவியம்.......................... :roll:

Arrow
Reply
மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னனல்லவா
புன்னகை சிந்திடும்

சி
Reply
<b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்..
அடி ஆத்தி வாத்தியாரே பாடம் சொல்ல மறந்ததென்ன...
முக்கனியே சக்கரையே.. ஒற்றையிலே நிற்கிறியே..
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ... என்னை கட்டிக்கோ...

Arrow கோ</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்
தா
.

.
Reply
Vishnu Wrote:<b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்..
அடி ஆத்தி வாத்தியாரே பாடம் சொல்ல மறந்ததென்ன...
முக்கனியே சக்கரையே.. ஒற்றையிலே நிற்கிறியே..
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ... என்னை கட்டிக்கோ...

Arrow கோ</b>
கோடி மலைகளிளே குவிந்த மலை எந்தமலை..
.

.
Reply
மண்ணில் இந்த காதல் இன்று யாரும் வாழ்தல் கூடுமோ..
............................... ஏழு ஸ்வரம் தான் .........
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா??
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

Arrow மா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மாமா பொண்ணை கொடு...
தாலி கட்டிக்கவும் மேளம் கொட்டிக்கவும் நேரம் வந்திடிச்சு..
சு
.

.
Reply
சுற்றிச் சுற்றி வந்திங்கா
சுற்று விரலால் தொட்டிங்கா


கா

Reply
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை..
.

.
Reply
லக்கி லக்கி லவ்பண்ன தெரிஞ்சா நீ லக்கி

கி

Reply
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்....
எண்ணத்தில் கவி படைத்து
ஏன் இங்கு பாடுகிறேன்..
பா
.

.
Reply
பாடறிவோம் படப்பறிவோம்
பள்ளிக்Üடம் நாமறிவோம்
ஏடறிவோம் எழுத்தறிவோம்


Reply
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீபாக்கிறாய்
இது யார்பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்...
கே
.

.
Reply
கேள்வியின் நாயகனே
என் கேள்விக்கு பதில் என்ன


-எ

Reply
எந்தன் நெஞ்சில் நீங்காத திரு திரு தில்லானா...
நா
.

.
Reply
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றிவைத்த என்தலைவன்
விட்டுவிட்டுச் சென்றானடி
இன்று வேறுபட்டு நின்றானடி........

இ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் கொஞ்சம் பிந்திவிட்டேன் மன்னிக்கவும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
தொடர்ந்து முயற்சிக்கவும், முயற்சி திருவினையாக்கும்.
.

.
Reply
நானாக நானில்லைத் தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே........

ஜ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)