09-17-2005, 10:38 PM
தமையன்- தங்கையின் கணவர்
|
புதிர்ப்பக்கம்
|
|
09-18-2005, 08:45 AM
RaMa Wrote:தமையன்- தங்கையின் கணவர்'''தமையன் - தங்கையின் கணவரைப்பார்த்து எப்படி? விளக்கம் வேண்டும்.
!:lol::lol::lol:
09-18-2005, 02:37 PM
காசிக்கு பிரமாணமரே:::::::: காசிக்கு போயிருக்கார் இந்த ஐயர்
கலியாணம் செய்தபடியால் தங்கையின் அண்ணன் இவருக்கு மைத்துனார் தானே.... தனது மனைவியின் தமையானவரே என்னுடைய மாமனார் அதாவது எனது மனைவியின் தந்தையும் உங்களின் தந்தையும் சாப்பிட அழைக்கின்றார்
09-18-2005, 06:05 PM
RaMa Wrote:காசிக்கு பிரமாணமரே:::::::: காசிக்கு போயிருக்கார் இந்த ஐயர்''கண்டஇடத்து மைத்துனர்'' '' தயவு செய்து திரும்பவும் ஒரு முறை வாசித்து விடை சொன்னால் நன்று! தவறான விடை!
!:lol::lol::lol:
09-19-2005, 03:07 AM
காசிக்கு போயிருக்கார் இந்த பிராமணர் நான் அவரின் தங்கையை
கலியாணம் செய்தபடியால் என் மனைவியின் அண்ணன் எனக்கு மைத்துனார் தானே. எனது மனைவியின் தமையானவரே உன்னுடைய மாமனார் அதாவது எனது தந்தையும் உங்களின் மாமனரானவரும் சாப்பிட அழைக்கின்றார்
09-19-2005, 05:47 PM
<!--QuoteBegin-malaravan+-->QUOTE(malaravan)<!--QuoteEBegin-->காசிக்கு போயிருக்கார் இந்த பிராமணர் நான் அவரின் தங்கையை
கலியாணம் செய்தபடியால் என் மனைவியின் அண்ணன் எனக்கு மைத்துனார் தானே. எனது மனைவியின் தமையானவரே உன்னுடைய மாமனார் அதாவது எனது தந்தையும் உங்களின் மாமனரானவரும் சாப்பிட அழைக்கின்றார்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->''கண்டஇடத்துமைத்துனர் (சொந்தமைத்துனரல்ல)''
!:lol::lol::lol:
09-20-2005, 04:44 AM
சுயஆய எழுதியது:
தமையன்- தங்கையின் கணவர் '''தமையன் - தங்கையின் கணவரைப்பார்த்து எப்படி? விளக்கம் வேண்டும். _________________ மன்னிக்கவேண்டுடும் தங்கையின் கணவர் - தனது மனைவியின் தமையனுக்கு
09-20-2005, 02:43 PM
RaMa Wrote:சுயஆய எழுதியது:''கண்டஇடத்துமைத்துனரே! என்பதால் அவர் மைத்துனர் அல்ல என்பது தெரியவில்லையா? ஒரு சிறு உதவி! தம்பி - தமையனைப்பார்த்து கூறுகிறார். விளக்க முடிந்தால் விளக்குங்களேன்..
!:lol::lol::lol:
09-20-2005, 04:43 PM
RaMa Wrote:பதிலை நீங்களே சொல்லிவிடுறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
09-20-2005, 04:48 PM
தமையன் காசிக்குப்போக அவருக்கு இங்கே பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். அவர் திரும்பி வந்த பொழுது தம்பியார் அதை மறைமுகமாக சாப்பிட அழைக்கும் போது தெரிவிக்கின்றார். திருமணம் செய்யப் போவதால் அவர் மைத்துனராகின்றார். அவர்களின் தந்தையும் மாமனாராகின்றார் அதனால் தான் தம்பி அப்படி கூறியிருக்கின்றார். :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-21-2005, 07:06 PM
Senthamarai Wrote:தமையன் காசிக்குப்போக அவருக்கு இங்கே பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். அவர் திரும்பி வந்த பொழுது தம்பியார் அதை மறைமுகமாக சாப்பிட அழைக்கும் போது தெரிவிக்கின்றார். திருமணம் செய்யப் போவதால் அவர் மைத்துனராகின்றார். அவர்களின் தந்தையும் மாமனாராகின்றார் அதனால் தான் தம்பி அப்படி கூறியிருக்கின்றார். :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->''இல்லை தவறான விடை!''
!:lol::lol::lol:
09-21-2005, 07:30 PM
இதோ விடை!
சிறு வயதிலேயே (5,6) குருகுல படிப்பிற்காக காசிக்குப்போய் வாலிபனாக வீடு திரும்பும் பிராமணப்பிள்ளை வரும்வழியில் தனது ஊரில் பொதுக்கிணற்றில் தண்ணீர் குடிக்கசெல்ல அங்கே ஒரு பெண் நிற்பதைக்கண்டு மையல் கொள்கின்றார், அந்தப்பெண்ணுக்கும் அதேநிலைதான் இதைச்சகோதரியுடன்கூடவே சென்ற தம்பியும் காண்கிறான். நீர் குடித்து முடித்துவிட்டு அருகேயிருக்கும் மரத்தருகே தனது சிறுவயதுத்தோழர்களை தேடிக்கதைத்துவிட்டு வீடு செல்கிறார் பிராமணப்பிள்ளை.அங்கே இவர்போனபோது தம்பியாரைக்கண்டதும் நிலமை விளங்குகிறது.தான் சந்தித்தது தனது தங்கையென்று. தங்கையென்று தெரியாமல் மையல் கொண்டதால் கண்டஇடத்தில்மட்டுமே தம்பிக்கு மைத்துனராகிறார்.அதனாலேயே (ஒருகணம்) மாமனாரான, தந்தையார். --விளக்கம் போதுமென எண்ணுகின்றேன். சுமார்15வருடங்களுக்கு முன் கேட்டுட்டது!
!:lol::lol::lol:
09-21-2005, 07:51 PM
ANUMANTHAN Wrote:இதோ விடை! நல்ல கொக்காமக்க குடும்பமய்யா. தங்கச்சியபோய்.... :?
.
.
09-22-2005, 04:45 AM
அனுமந்தன் நல்ல குடும்பக் கதை சொன்னீர்கள் :twisted: :evil: :evil: :evil: :evil:
09-22-2005, 05:34 AM
சீனாவில் தங்கையென்று அறியாமல் தங்கையை மணந்ததாக பத்திரிகை ஒன்றில் வாசித்து இப்போது ஞாபகம் வந்திற்று
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
09-22-2005, 08:06 AM
Birundan Wrote:நல்ல கொக்காமக்க குடும்பமய்யா. தங்கச்சியபோய்.... :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
09-22-2005, 03:37 PM
தெரிந்து செய்தால்தானே குற்றம்!
நடந்த தவறு தொடரவில்லைதானே!
!:lol::lol::lol:
01-03-2006, 06:19 PM
புதிர்க்கணக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 100 க்குள் ஒரு எண்ணை நினையுங்கோ(மனசுக்குள்தான்) நீங்கள் நினைத்த எண்ணை 2 ஆல் பெருக்குங்கோ பெருக்கி வந்த தொகையைப்போல் (அதேயளவு) கடன்வேண்டி- இரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கோ அப்பிடிக் கூட்டி வந்த தொகையை 3 ஆல் பெருக்குங்கோ (என்னடா இவள் கூட்டு துடை பெருக்கு எண்டுறாள் எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது நல்லாக் கேட்குது) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 3 ஆல் பெருக்கி வந்த தொகையில் - வேண்டின கடனைத் திருப்பிக் கொடுங்கோ (ஆரிட்ட வேண்டினீங்களோ அவரிட்டைத்தான்) :wink: கடனைக் கொடுத்திட்டீங்களா - இப்ப உங்களிட்டை இருக்கிற தொகையோடை ஒரு 100 ஐ கூட்டுங்கோ சரியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்ப உங்களிட்டை இருக்கிற தொகை என்னட்டைச் சொல்லுங்கோ நீங்கள் என்ன எண் நினைச்சனீங்கள் எண்டு நான் சொல்லுறன்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|