Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தோழ தோழ கனவுத் தோழா
தோள் கொடு கொஞ்சம் சாய்ந்துக்கா

-கா

Reply
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
-இ-
Reply
இதுதான் உலகமா இதுதான்வாழ்க்கையா
இதுவரை என்வாழ்வில் காணத இன்பமா....

மா.
!:lol::lol::lol:
Reply
மாடி மேலே மாடி கட்டி
கோடி கோடி சேர்த்த வைச்ச சீமானே

Arrow சீ
Reply
மானே தேனே கட்டிப்பிடி மாமன் தோளை தொட்டுக்கடி....


>>க>>
Reply
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு......

ரு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
ருக்கு ருக்கு ரூக்புயா
நெஞ்சத்தொடும் டிஸ்கோ பேபியா

யா
----------
Reply
யாரோ யாரோடி உன்னோட புருஷன்

பு.
!:lol::lol::lol:
Reply
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனையில் தவித்தேன்


----------
Reply
தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடாலமா

-ம

Reply
மன்னாவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

வா

Reply
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே...
மலைச்சாரல் வந்து இசை பாடுதே..
மலரோடு வண்டு உரையாடுதே..
என்னோடு நீயும் பேசடி.. :roll: :roll:

Arrow பே
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
உதில ஆரின்ரய எடுக்கிறது?
முதலாவதா வந்தத எடுக்கிறன்.

"வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளிவிழா
தீபங்களின் திருவிழா
என்னோடு ஆனந்தம் பாட"

-பா-
Reply
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

வா
----------
Reply
வா வா எந்தன் நிலவே.. வெண்ணிலவே..
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..
பிரிந்தாலும் பிரியாது.. நம் காதல் அழியாது..
ஒரு தடைகளை உடைத்திங்கு... உறவுக்கு வழி கொடு..

Arrow டு
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
டும் டும் மாட்டுக்காறன் தெருவில் வந்தாண்டி
டும் டும் தாளம் கொட்டி சேதி சொன்னாண்டி

தி
.

.
Reply
திருடாதே! பாப்பா திருடாதே!!.....

தி.
!:lol::lol::lol:
Reply
திருப்பதி எழுமலை
வெங்கடேசா காதலுக்கு
பச்சைக் பொடி காட்டு

கா

Reply
காற்றினிலே வரும் கீதம்.....

கீ.
!:lol::lol::lol:
Reply
கீதை சொன்ன கண்ணன் வண்ணத்தேரில் வருகிறான்
அவன் கேட்டவருக்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்........
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)