Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அம்மாக்கள் என்று ஏன் சொல்கின்றீர்கள். ஒருவர் அக்கா அல்லவா ?
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஓநாய் ஆட்டுக்காக அழுத கதைதான். இப்படியாவது மறுபடியும் வாரிசையாவது மேடை ஏற்றலாம் என்ற நப்பாசைதான். அட பாவிகளா உங்கள் சங்காத்தமே வேண்டாம். நீங்கள் ஒதுங்கியிருந்தாலே எமக்கு மிகப் பெரிய பலம். கவர்ச்சி நடிகைதான் வெளிப்படையாக எதிர்க்கின்றாள். ஒரளவில் அவளைப் போற்றலாம். இவர்கள் தமிழ் தமிழன் என்று அவர்களையே விற்றுத் தின்று வயிறுவளர்த்த கூட்டம். வேண்டாமப்பா உங்கள் அனுதாபம். கதைகளில் கற்பனைகளில் இவர்கள் தமிழரின் தலைவனாக காட்டலாம். ஆயினும் செயல்களினால்; ஒருவன் அமைதியாக தன்னை ஒப்பற்ற தலைவன் தமிழரின் தலைவன் என்பதை நிறுபித்துக் கொண்டிருக்கின்றான். இவர்களின் அனுதாபம் அவமானமாயிருக்கின்றது.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
தூற்றுபவர்களை தூற்றுவதும் போற்றவேண்டியவர்களைப் போற்றுவதும் என் கடன். இங்கிருந்து கொண்டு அதைக்கூட செய்யாவிட்டால் மனச்சாட்சியே குத்திக் குதறிவிடும். அப்படி வாருங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான்.இனி நல்லவைகளே நடக்கவேண்டும் என்று எல்லோரும் மனதாற நினைப்போம். ஆனால் ஒரு கவலை பெட்டி கட்ட வேண்டி வருமோ...?!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்புடன்
சீலன்
seelan
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
<img src='http://www.smsnoveltiques.com/images/jo-monkeys.jpg' border='0' alt='user posted image'>
திருடி எடுத்த பாதுகாப்புஅமைச்சு என்ற வாழைப்பழத்தை பகிர்ந்து உண்ண பெரிய குரங்கு ஒத்துக்கொண்டுள்ளது. எச்சில் துண்டை வாங்கி உண்ண ரனில் ஒத்துக்கொள்வாரா?. அந்தத் துண்டு அவருக்கு போதுமானதாக இருக்குமா?.
பெரிய குரங்கு தோலைமட்டும் கொடுக்கப்போகிறதா? சுவையான பழம் யாருக்கு?
இது எல்லாம் வெளிநாட்டுக் குரங்குகளுக்கு காண்பிக்க பெரிய அந்த குருட்டு குரங்;கு போடுகிற நாடகமா?
Posts: 66
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
நல்லதை நினைப்பதாய்,நாத்திறது தெரியுது அண்ண.கழுவினாலும் போகாது.
அடுத்தவங்கள் பெட்டி கட்டும் போது நீங்கள் மட்டும் என்ன,பெட்டியை கட்டிக் கொண்டா இருக்கப் போறீங்க? நினைப்புதான்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நாம் எப்போதும் நல்லதைத் தான் நினை;ப்போம் .தீயதை நினைத்தால் உங்களைப் போன்றவர்களுடனல்லவா அணி சேர வேண்டும். எமது பெட்டி வருடத்திற்கு ஒரு முறை தமிழீழம் போய் இறங்கி வருகிறது. பயந்து வாழ வில்லை. இன்று அல்லது நாளை அங்கு போகத்தான் போகின்றோம். மதிப்புடன் வாழத்தான் போகின்றோம். எதற்கு இத்தனை பயம். வந்தால் போகத் தெரியவேண்டுமே. வேர் அங்கு தான் உள்ளது.
அன்புடன்
சீலன்
seelan