Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கெழுத்து போட்டி.........
Mathana Wrote:வாழ்த்துக்கள் தமிழினி. நானும் முயற்சி செய்தேன் ஆனால் நீங்கள் என்னை விட அதிகமாய் சரியான விடை எடுத்துள்ளீர்கள்

என்னாதிது.........ஆ.... Confusedhock: :roll: :roll:
::
Reply
தலா என்ன பகிடியா?

Reply
Mathana Wrote:தலா என்ன பகிடியா?


பகிடியா கண்டுபிடிச்சது நானும் சகோதரமும்... வாழ்த்துக்கள் தமிழுக்கா....... இது அனியாயம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
ஒஒஒஒ சகிக்க முடியலையா?????
மன்னிக்கவேண்டும் தலா அவாவின் விடைகளைத் தான் முதலில் பார்த்தேன்.
பாரட்டுக்கள் அத்துடன் வாழ்த்துக்களும் தலா

Reply
Mathana Wrote:ஒஒஒஒ சகிக்க முடியலையா?????
மன்னிக்கவேண்டும் தலா அவாவின் விடைகளைத் தான் முதலில் பார்த்தேன்.
பாரட்டுக்கள் அத்துடன் வாழ்த்துக்களும் தலா

விடைகளைப் பாத்தனீங்களா??? எங்கை அது...?? மற்றது நான் தலா இல்லை த..ல.. பேரோட முதல் எழுத்துகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
Thala Wrote:
Mathana Wrote:தலா என்ன பகிடியா?


பகிடியா கண்டுபிடிச்சது நானும் சகோதரமும்... வாழ்த்துக்கள் தமிழுக்கா....... இது அனியாயம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ம்ம்ம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
வாழ்த்துக்கள் நண்பர்களே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
<b>இடமிருந்து வலம் </b>

1.உலக வங்கித் தலைவர்
வொல்பென்ஷோன்
6.தெரியாமல் செய்வது குழம்பியுள்ளது
தவறு
8.ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பறவை
காக்கை..
10.சிவபிரான் திரும்பியுள்ளார்
பவன்
12.ஓங்கி வளரும் தாவரம் ஒன்று குழம்பியுள்ளது
மூங்கில்..
14.குதிரைக்கு கொடுக்கும் குடிவகை ஒன்று
ரம்.
15.முழக்கம் போர் என்றும் பொருள்படும்
கலி....
16.புத்தியோடு சம்பந்தப்பட்டது திரும்பியுள்ளது
மூளை..
18.மன்மதனின் மனைவி
ரதி..
20.வரிசையைக் குறிக்கும்..
நிரல்
21.நாற்றத்தைக் குறிக்கும்
வாடை..

<b>மேலிருந்து கீழ்</b>

2.பரத் நடித்த படம் ஒன்றின் பெயர்
காதல்..

3.அரிசி ஒத்தசொல்
பொறுக்கல்
4.அரசன் திரும்பியுள்ளார்.
மன்னன்
5.ஆதிகால விமானத்தை இப்படி சொல்வர்
புட்பகம்...
7.பிறத்தலைக் குறிக்கும்
அவதாரம்
9.ஒருதலைக் காமத்தை இப்படிச் சொல்வர்
கைக்கிளை
11.உடல்
அங்கம்..
13.ஆயுர்வேத மருத்துவத்திற்கு இது அவசியம்
மூலிகை..
17.புன்சிரிப்பை இப்படியும் சொல்வர்
மூரல்..
19.முட்டுக்கட்டை என்றும் சொல்வர்
தடை..


அனைவருக்கும் வாழ்த்துக்கள்

<img src='http://img356.imageshack.us/img356/2681/congratulationsbouquet7lx.jpg' border='0' alt='user posted image'>
----------
Reply
<b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து போட்டி இல 19</b></span>



<b>இடமிருந்து வலம்</b>

1.கனடிய பிரதமர்
5. படித்தால் இது கிடைக்கும்
7. புகழ் என பொருள்படும்
9. செத்த மீன் திரும்பியுள்ளது
11. சிவனின் சூலாயுதத்தில் இருப்பது திரும்பியுள்ளது
15.அஜித் நடித்த ஒரு படம்
16.சிற்றரசர் பேரரசருக்கு கொடுக்கும் திறை குழம்பியுள்ளது
18.விரதம் என்றும் பொருள்படும்
19.பகிடி பண்ணுவதை குறிக்கும்


<b>இடமிருந்து வலம்</b>

1. கதியற்றவனை இப்படி அழைப்பர்
2. சீதையை கண்டுபிடிக்க உதவியவர்
3.விலையுயர் துணிவகை குழம்பியுள்ளது
4.உயரப்பறக்கும் பறவை ஒன்று திரும்பியுள்ளது
6.உறக்கம் திரும்பியுள்ளது
8.உடலைக் குறிக்கும்
10.ஆடவர் காதணி
12.குறிக்கோள் குழம்பியுள்ளது
நடுக்கம் ஒத்தசொல்
மேட்டைக் குறிக்கும்
பிரபலமான கவிஞர் ஒருவர். (இவர் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது)
----------
Reply
சுட்டி கட்டத்தைக் காணேல்ல Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
vennila Wrote:<b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து போட்டி இல 19</b></span>



<b>இடமிருந்து வலம்</b>

1.கனடிய பிரதமர்
<b>போல் மார்ட்டின்

5. படித்தால் இது கிடைக்கும்
[b]பட்டம்</b>

7. புகழ் என பொருள்படும்

9. செத்த மீன் திரும்பியுள்ளது
<b>கருவாடு</b>

11. சிவனின் சூலாயுதத்தில் இருப்பது திரும்பியுள்ளது
<b>உடுக்கு</b>

15.அஜித் நடித்த ஒரு படம்
<b>ஜி</b>

16.சிற்றரசர் பேரரசருக்கு கொடுக்கும் திறை குழம்பியுள்ளது
<b>கப்பம்</b>

18.விரதம் என்றும் பொருள்படும்
<b>நோன்பு</b>

19.பகிடி பண்ணுவதை குறிக்கும்
<b>கேலி</b>



<b>மேலிருந்து கீழ்</b>

1. கதியற்றவனை இப்படி அழைப்பர்
<b>போக்கிரி</b>

2. சீதையை கண்டுபிடிக்க உதவியவர்

3.விலையுயர் துணிவகை குழம்பியுள்ளது
<b>பட்டு</b>

4.உயரப்பறக்கும் பறவை ஒன்று திரும்பியுள்ளது
<b>கருடன்</b>

6.உறக்கம் திரும்பியுள்ளது
<b>தூக்கம்</b>

8.உடலைக் குறிக்கும்

10.ஆடவர் காதணி
<b>கடுக்கன்</b>

12.குறிக்கோள் குழம்பியுள்ளது
<b>நோக்கம்</b>

13.நடுக்கம் ஒத்தசொல்

14.மேட்டைக் குறிக்கும்
<b>குன்று</b>

17.பிரபலமான கவிஞர் ஒருவர். (இவர் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது)
<b>வாலி</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
Thala Wrote:சுட்டி கட்டத்தைக் காணேல்ல Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கட்டம் மறைஞ்சிட்டு தல.

நான் பார்க்கும் போது இருந்தது. Confusedhock:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
உங்களிட்ட பிரதி இருக்கா அருவி...
::
Reply
கொஞ்சம் இருங்க போடுறன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
சரி நண்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
<img src='http://img397.imageshack.us/img397/1737/kurukku5hf.jpg' border='0' alt='user posted image'>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
நன்றி அருவீஸ்
::
Reply
ஐயோ அந்தக் கட்டம் பிழை என்பதால்தான் நீக்கி விட்டேன். சிறிது நேரத்தில் போடுகிறேன். Cry
----------
Reply
<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->ஐயோ அந்தக் கட்டம் பிழை என்பதால்தான் நீக்கி விட்டேன். சிறிது நேரத்தில் போடுகிறேன்.    Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி போடுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் அருவி அண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
வெண்ணிலா காத்திருக்கின்றோம். கெதியாய் போடுங்கோ

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)