Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உராய்வு
<b>திருத்தம்</b>

<b>உராய்வு: கவிதை நூல்</b>

ஐரோப்பிய நாடுகள்: 5 €

<b>அனுப்பி வைப்பதற்கான தபால் செலவு தனியே.</b>

<b>யேர்மனிக்குள் அனுப்பி வைப்பதற்கான செலவு:</b>
புத்தகமாக அனுப்புவதற்கு: 85 cents
கடிதமாக அனுப்புவதற்கு: 1.44 €

***ஏனைய நாடுகளுக்கு தபால் செலவு மாறுபடும்.

இலங்கை: 150 ரூபாய்


மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.


Reply
Quote:இளைஞனை கார்ல் மார்க்ஸ் ஆக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
Quote:இளைஞனின் புதிய உலகம் எது? இளைஞனின் கருத்துக்கள் என்ன? என்பதை உள்வாங்காமல் - மேலோட்டமாக இளைஞனின் கருத்துக்களைப் பார்த்து - இளைஞனை பெரியாராக உள்வாங்கியதால் வந்த கருத்தாகவே இவற்றைப் பார்க்கிறேன்.]
_________________
ஆகா ஓகோ...
என்ன சுயபுராணமா??

பிஸ்னஸ நல்லாத்ான் போகுது போல.. :-) :-) :-)

...!
Reply
இளைஞனின் படைப்பை நாம் பார்த்திருக்கிறோம்.
அது இவ்வளவு தூரம் கடினமான படைப்பா என்று எனக்குத் தெரியவில்லை.
நம்மோடு வாழும் ஒருவரது படைப்பு வெளி வந்திருப்பததில் மகிழ்ச்சி..............வாழ்த்துக்களும்...............

எமது குடும்பத்தில் ஒருவராகவே
இளைஞனை நான் கருதுகிறேன்
அவரது புத்தகத்தை விட
வெளியீட்டு விழா பற்றிய
சர்ச்சையே தொடர்ந்து நடைபெறுகிறது............

[quote]பேசுவோரது உருவத்தை
ஒரு முறை காண முடியுமானால்
எல்லோராலும் பேச முடியும்?
பேசுவோர் வாய் அடங்க............
Reply
ஓம் ஓம் பாராட்டக்கூடிய விடயம்தான்..!!


முன்னேறிவருபர்களுக்கு விமர்சனம் முக்கியம்..!!
அது சொல்கிற விதத்தை பொறுத்து இருக்கு..!!
"நெகரிவ்" விமர்சனம் கூட ஒரு விளம்பரம் தானே???
நல்ல ஆக்கங்களுக்கு பாராட்டுக்கள் அவசியம் அல்ல..!! தானா வந்து சேரும் ஆனால் திருத்தங்கள் அவசியம்..!!

பாராட்டுகள் தட்டி குடுக்கும் என்கிறதைவிட..
எதிர்வினையான விமர்சனங்கள்.. தட்டிக்குடுக்கும்...


நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்

...!
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>நம்முடைய கலைஞர்கள்
உலக அளவில் வளர்ந்து புகழ் பரப்புவதற்கு
உங்களைப் போன்றவர்கள்தான் காரணம்

நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்க வேண்டாம்...............</span>
Reply
அன்புத் தோழி லொல்லு

விமர்சனங்கள் ஒருவனைத் தட்டிக்கொடுக்கும் அற்புதமான வரிகள்.காலம் காலமாக ஒருத்தனைத் திட்டுவதற்கு முன்னர் நாங்கள் சொல்லிக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.

விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா

இளைஞனின் நிகழ்ச்சியில் தவறென்ன உள்ளது என்று தனித்தனியாகச் சுட்டினால் விளக்கம் கொடுக்கலாம்.பொதுவாக விமர்சனம் வைக்கிறோம் விமர்சனம் வைக்கிறோம் என்று சொல்கிறீர்களே தவிர என்ன விமர்சனம் என்று சொல்லவில்லை.

முக்கியமான ஒன்று.நீங்கள் வைப்பது தனிநபர் பார்வை.விமர்சனத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு
\" \"
Reply
அன்பு நன்பனுக்கு..

நான் விமர்சனம் பற்றித்தான் கூறிஉள்ளேன்.. இளைஞ்ன் பற்றி அல்ல..!!
Quote:விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா

நீங்கள் சொல்லும் வரைக்கும் தெரியாது.. இப்போ தெரியும்..! தாங்சுங்கோ...!!

...!
Reply
lollu Thamilichee Wrote:அன்பு நன்பனுக்கு..

நான் விமர்சனம் பற்றித்தான் கூறிஉள்ளேன்.. இளைஞ்ன் பற்றி அல்ல..!!
Quote:விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா

நீங்கள் சொல்லும் வரைக்கும் தெரியாது.. இப்போ தெரியும்..! தாங்சுங்கோ...!!
தெரியாட்டி ..மூடி கட்டிக்கொண்டு இருக்கிறது...பிறகேன் உந்த விசயத்தைப்பற்றி கதைத்து வாயைக்கொடுத்து வாய்ப்பன் வேண்டுவான்...
Reply
லொள்ளு இளைஞனோட லொள்ளு பண்ணத்தான்
வந்திருக்கிறார் போல உள்ளதே..
நித்தியா கவிதைப்பக்கத்திலும் இளைஞனுடன் லொள்ளு
வரவேற்பிலும் லொள்ளு.. உராய்விலும் லொள்ளு..
ம்ம் ஏதோ குறிக்கோளோட வந்திருக்கிறது போலத்தான்
இருக்கு.. நடத்துங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Quote:லொள்ளு இளைஞனோட லொள்ளு பண்ணத்தான்
வந்திருக்கிறார் போல உள்ளதே..

அப்பிடியா தெரியுது அண்ணா???.. இல்லையே.. உங்களுடனும் லொள்ளு விடுவேனே.. !! குறிக்கோள் ஒன்றும் இல்லை..!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
lollu Thamilichee Wrote:
Quote:லொள்ளு இளைஞனோட லொள்ளு பண்ணத்தான்
வந்திருக்கிறார் போல உள்ளதே..

அப்பிடியா தெரியுது அண்ணா???.. இல்லையே.. உங்களுடனும் லொள்ளு விடுவேனே.. !! குறிக்கோள் ஒன்றும் இல்லை..!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படித் தானே எல்லாருக்கும் தெரியுது, நீங்க கன காலமா எழுதிப் போட்டு இப்ப வந்து புது முகமூடி போட்டா தெரியாமலா போகும்.வடிவா உங்கட கணணித் திரைய உத்துப் பாருங்கோ , நாரதரின்ட முகம் தெரியும்.கவனம்.
Reply
ஆகா இளைஞனோடையே லொள்ளா? வாழ்த்துக்கள் தமிழிச்சி என்னால் முடிந்தால் நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
ஆகா..கூட்டுச்சேர்த்து லொள்ளுப்பண்ணப்போறீங்களா...அக்கா பார்த்திங்களா என்னை விட்டுட்டீங்கள்...உங்களவு இல்லன்னாலும் ஓரளவு விடுவன்..என்னையும் சேர்த்துக்குங்கப்ப்பா Cry
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:ஆகா..கூட்டுச்சேர்த்து லொள்ளுப்பண்ணப்போறீங்களா...அக்கா பார்த்திங்களா என்னை விட்டுட்டீங்கள்...உங்களவு இல்லன்னாலும் ஓரளவு விடுவன்..என்னையும் சேர்த்துக்குங்கப்ப்பா Cry

நீங்கள் இல்லாமலா? :wink:
<b> .. .. !!</b>
Reply
என்ன பரிசு கெட்ட கதையாக கிடக்கு... அந்த ஒரு ஆளோடை இவளவு பேர் சோ்ந்து லொள்ளப்பண்ணபோறியளே.. அப்படி பெடியனட்டை என்னதான் இருக்கோ.... ம்ம்ம்ம்..........மச்சக்கார பொடியன்...
Reply
எல்லாம் ஒரு உராய்வு தான் சின்னக்குட்டி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
narathar Wrote:எல்லாம் ஒரு உராய்வு தான் சின்னக்குட்டி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.
.
Reply
முரண்பhடு முட்டிமோதுறோம்..
உடண்பாடு வந்தால் கொஞ்சம் யோசிப்போம்..!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
sOliyAn Wrote:உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.


அப்ப நீங்க மட்டும் இப்படிக் கால் தேயாம ஓடிக் கொண்டிருக்கிறியள், இத்தனிக்கு கால் தேஞ்சு இடுப்பு மட்ட வந்திருக்க வேணுமே? :wink:
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)