07-28-2005, 10:40 PM
<span style='font-size:30pt;line-height:100%'>நூல் வெளியீடு</span>
அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று
<b>நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு,
இளைஞனின் அன்பான அழைப்பு இது.</b> வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.
<b>"உராய்வு"</b> கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள "உராய்வு இணையத்தளத்தில்" மேலதிக விபரங்களையும், நிகழ்வுகள் (+நிகழ்ச்சி நிரல்கள்) பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உராய்வு பற்றிய அனைத்து ஆவணங்களையும் அங்கு பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. (இத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்பதை அறியத்தருகிறேன்).
<img src='http://www.yarl.com/forum/files/notice_uraayvu1_213.gif' border='0' alt='user posted image'>
* மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று
<b>நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு,
இளைஞனின் அன்பான அழைப்பு இது.</b> வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.
<b>"உராய்வு"</b> கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள "உராய்வு இணையத்தளத்தில்" மேலதிக விபரங்களையும், நிகழ்வுகள் (+நிகழ்ச்சி நிரல்கள்) பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உராய்வு பற்றிய அனைத்து ஆவணங்களையும் அங்கு பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. (இத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்பதை அறியத்தருகிறேன்).
<img src='http://www.yarl.com/forum/files/notice_uraayvu1_213.gif' border='0' alt='user posted image'>
* மாற்றம் செய்யப்பட்டுள்ளது

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->