Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
சின்ன மணிக் குயிலே
மெல்ல வரும் மயிலே..இ

..ஏ..
Reply
ஏன் பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ
நான் பிறந்த காரணத்தை நானே அறியமுன்னர்

மு.
!:lol::lol::lol:
Reply
முஸ்தப்பா முஸ்தப்பா டோன்ட் வொறி முஸ்தப்பா

பா
----------
Reply
பாடறியேன் பாடிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்.....

-எ--

Reply
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சியவள் பேரழகை
சொல்ல முடியல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

கை
----------
Reply
கைகளிலே ஒரு காதல் நிலா
வந்தது வந்தது வீதி உலா

--உ---

Reply
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரினில் உறவெனக் கலந்தேனே

தே
----------
Reply
தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்

வி
Reply
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு


வி
----------
Reply
விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

சா
Reply
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ


கோ
----------
Reply
கோயில் மணீ ஓசை தன்னை .....
Reply
சங்கீத் என்ன எழுத்pல் தொடங்கனும் என்று போடவிலையே?

அம்மா யாரு அப்பா யாரு
நானும் பார்க்கலை
கண்ணீரைத் தான் கண்டேன் அம்மா
தாய்ப் பால் பார்க்கலை

--க--

Reply
கண்ணுக்குள் நூறு நிலவா இது என்ன கனவா
கைக்குட்டை காதல் கடிதம்

Reply
கலியாண மாலை கொண்டாடும் பெண்ணே

கா

Reply
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
புூத்திருந்து புூத்திருந்து
புூவிழி நோகுதடி

புூ
Reply
பு_ பு_க்கும் ஒசை அதை கேட்கத்தான் ஆசை

-ச-

Reply
சரக்கு சரக்கு சேலை நீ கட்டிக்கிட்டாலே

லே
Reply
லேசா லேசா நீயில்லாது வாழ்வது லேசா
-சா-
Reply
சாலையோரம் சொலையொன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

து
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 11 Guest(s)