Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்
#41
aathipan Wrote:இலங்கைபிரச்;சினை இதயத்;தை சம்மட்டி போல தாக்;குகிறது என்று கருணாநிதி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சந்திரிகாவின் நடவடிக்ககைளும் அதைக்;குறித்து வெளிவரும் கருத்துகளும் அச்சமூட்டுவதாக இருக்கிறதே என கேட்டபோது

விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செயநினைத்தாய் எனக்குறையாயோ என்;ற பாhதியின் பாடல் வரிகளை பாடி கவலைதெரிவித்தார்.

(நல்லகாலம் விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை வாயில் வரவில்லை இல்லையேல் வைக்கோவுடன் ஜெயிலில் போட்டுவிட்டிருப்பார் அம்மா)

கவனம் LightsoN , அம்மாவுக்கு தெரிந்தால் LightsofF ஆக்கி விடுவார்.

பிறகு வைகோவோடு கதை எழுத இல்லை,Boys சிறை காட்சி கவிதை எழுத வேண்டிவரும்?

அம்மாக்கள் தொல்லை தாங்க முடியல்ல............
Reply
#42
அம்மாக்கள் என்று ஏன் சொல்கின்றீர்கள். ஒருவர் அக்கா அல்லவா ?
[b] ?
Reply
#43
Karavai Paranee Wrote:அம்மாக்கள் என்று ஏன் சொல்கின்றீர்கள். ஒருவர் அக்கா அல்லவா ?

அது உங்களுக்கு பரணி,

தெலுங்கு நடிகரும்,MGR தமிழ் நாட்டுக்குள் வரவிடாமல் உதைத்த சோபன்பாபுவின் அமெரிக்காவிலிருக்கும் குழந்தைக்கு சந்திரிக்கா அம்மாவாக முடியாது.
Reply
#44
AJeevan Wrote:அது உங்களுக்கு பரணி,

தெலுங்கு நடிகரும்,MGR தமிழ் நாட்டுக்குள் வரவிடாமல் உதைத்த சோபன்பாபுவின் அமெரிக்காவிலிருக்கும் குழந்தைக்கு சந்திரிக்கா அம்மாவாக முடியாது.
ஏதோ நொடி மாதிரித் தெரியுது.. விடைதான் தெரியுதில்லை அஜீவன்..

தெலுங்கு.. சோபன்பாபு.. MGR.. உதை.. அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளை.. சந்திரிகா.. நிச்சயமாக நொடிதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#45
ஓநாய் ஆட்டுக்காக அழுத கதைதான். இப்படியாவது மறுபடியும் வாரிசையாவது மேடை ஏற்றலாம் என்ற நப்பாசைதான். அட பாவிகளா உங்கள் சங்காத்தமே வேண்டாம். நீங்கள் ஒதுங்கியிருந்தாலே எமக்கு மிகப் பெரிய பலம். கவர்ச்சி நடிகைதான் வெளிப்படையாக எதிர்க்கின்றாள். ஒரளவில் அவளைப் போற்றலாம். இவர்கள் தமிழ் தமிழன் என்று அவர்களையே விற்றுத் தின்று வயிறுவளர்த்த கூட்டம். வேண்டாமப்பா உங்கள் அனுதாபம். கதைகளில் கற்பனைகளில் இவர்கள் தமிழரின் தலைவனாக காட்டலாம். ஆயினும் செயல்களினால்; ஒருவன் அமைதியாக தன்னை ஒப்பற்ற தலைவன் தமிழரின் தலைவன் என்பதை நிறுபித்துக் கொண்டிருக்கின்றான். இவர்களின் அனுதாபம் அவமானமாயிருக்கின்றது.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#46
சீலன்.. எனக்கு நொடியே விளங்கல்லை. ஏதொ தூற்ருறியள்எண்டுமட்டும் விளங்குது.. ஏன் எதுக்கு யாரை எண்டது விளங்கேல்லை. வாங்கி முடிஞ்சால் பிறகென்ன யாராயிருந்தாலென்ன..? நடக்கட்டும். எல்லாம் நன்மைக்கே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#47
தூற்றுபவர்களை தூற்றுவதும் போற்றவேண்டியவர்களைப் போற்றுவதும் என் கடன். இங்கிருந்து கொண்டு அதைக்கூட செய்யாவிட்டால் மனச்சாட்சியே குத்திக் குதறிவிடும். அப்படி வாருங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான்.இனி நல்லவைகளே நடக்கவேண்டும் என்று எல்லோரும் மனதாற நினைப்போம். ஆனால் ஒரு கவலை பெட்டி கட்ட வேண்டி வருமோ...?!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்புடன்
சீலன்
seelan
Reply
#48
<img src='http://www.smsnoveltiques.com/images/jo-monkeys.jpg' border='0' alt='user posted image'>

திருடி எடுத்த பாதுகாப்புஅமைச்சு என்ற வாழைப்பழத்தை பகிர்ந்து உண்ண பெரிய குரங்கு ஒத்துக்கொண்டுள்ளது. எச்சில் துண்டை வாங்கி உண்ண ரனில் ஒத்துக்கொள்வாரா?. அந்தத் துண்டு அவருக்கு போதுமானதாக இருக்குமா?.

பெரிய குரங்கு தோலைமட்டும் கொடுக்கப்போகிறதா? சுவையான பழம் யாருக்கு?

இது எல்லாம் வெளிநாட்டுக் குரங்குகளுக்கு காண்பிக்க பெரிய அந்த குருட்டு குரங்;கு போடுகிற நாடகமா?
Reply
#49
நல்லதை நினைப்பதாய்,நாத்திறது தெரியுது அண்ண.கழுவினாலும் போகாது.
அடுத்தவங்கள் பெட்டி கட்டும் போது நீங்கள் மட்டும் என்ன,பெட்டியை கட்டிக் கொண்டா இருக்கப் போறீங்க? நினைப்புதான்
Reply
#50
நாம் எப்போதும் நல்லதைத் தான் நினை;ப்போம் .தீயதை நினைத்தால் உங்களைப் போன்றவர்களுடனல்லவா அணி சேர வேண்டும். எமது பெட்டி வருடத்திற்கு ஒரு முறை தமிழீழம் போய் இறங்கி வருகிறது. பயந்து வாழ வில்லை. இன்று அல்லது நாளை அங்கு போகத்தான் போகின்றோம். மதிப்புடன் வாழத்தான் போகின்றோம். எதற்கு இத்தனை பயம். வந்தால் போகத் தெரியவேண்டுமே. வேர் அங்கு தான் உள்ளது.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)