Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான்
உன்மையான வேலைக்கரன்.....
வே
.

.
Reply
வேணா வேணா விழுந்திடுவேணா......


நா
Reply
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்...

சொ.
!:lol::lol::lol:
Reply
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

சு

Reply
சுகம் சுகமே ஏய் தொடதொடதானே
சொந்தம் வரும் பின்னே....
பி
.

.
Reply
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
நாம் பிள்ளைகள் போல் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்

--நா---

Reply
நானாக நானில்லை தாயே........

தா
Reply
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

----------
Reply
சக்கரை இனிக்கிற சக்கற ..
அதில் எறும்புக்கு என்ன அக்கற..
நான் அக்கரை நீ இக்கரை...
நான் அக்கரை நீ இக்கரை...

Arrow
Reply
இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே

போ
----------
Reply
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு.....

கு
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
குடகுமலை காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

கி
----------
Reply
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்டு கமல முகம் மலர்ந்ததடி....

டி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத்தட்டாதே.....

the
Reply
மன்னிக்கவும்.

தே
Reply
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூடுடா எங்கள் பக்கம் சூடுடா

சு
----------
Reply
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால்சுட்டீக.....
Reply
கண்ணா கலக்கமா
நெஞ்சில் வருத்தமா?
கண்ணீர் இனி ஏனம்மா
இனிமேல் நான் தான் அம்மா


மா
----------
Reply
மாதா உன்கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்....
தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன்...

கா.
!:lol::lol::lol:
Reply
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

சி
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)