Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>திருத்தம்</b>
<b>உராய்வு: கவிதை நூல்</b>
ஐரோப்பிய நாடுகள்: 5 €
<b>அனுப்பி வைப்பதற்கான தபால் செலவு தனியே.</b>
<b>யேர்மனிக்குள் அனுப்பி வைப்பதற்கான செலவு:</b>
புத்தகமாக அனுப்புவதற்கு: 85 cents
கடிதமாக அனுப்புவதற்கு: 1.44 €
***ஏனைய நாடுகளுக்கு தபால் செலவு மாறுபடும்.
இலங்கை: 150 ரூபாய்
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
இளைஞனின் படைப்பை நாம் பார்த்திருக்கிறோம்.
அது இவ்வளவு தூரம் கடினமான படைப்பா என்று எனக்குத் தெரியவில்லை.
நம்மோடு வாழும் ஒருவரது படைப்பு வெளி வந்திருப்பததில் மகிழ்ச்சி..............வாழ்த்துக்களும்...............
எமது குடும்பத்தில் ஒருவராகவே
இளைஞனை நான் கருதுகிறேன்
அவரது புத்தகத்தை விட
வெளியீட்டு விழா பற்றிய
சர்ச்சையே தொடர்ந்து நடைபெறுகிறது............
[quote]பேசுவோரது உருவத்தை
ஒரு முறை காண முடியுமானால்
எல்லோராலும் பேச முடியும்?
பேசுவோர் வாய் அடங்க............
Posts: 98
Threads: 2
Joined: Sep 2005
Reputation:
0
ஓம் ஓம் பாராட்டக்கூடிய விடயம்தான்..!!
முன்னேறிவருபர்களுக்கு விமர்சனம் முக்கியம்..!!
அது சொல்கிற விதத்தை பொறுத்து இருக்கு..!!
"நெகரிவ்" விமர்சனம் கூட ஒரு விளம்பரம் தானே???
நல்ல ஆக்கங்களுக்கு பாராட்டுக்கள் அவசியம் அல்ல..!! தானா வந்து சேரும் ஆனால் திருத்தங்கள் அவசியம்..!!
பாராட்டுகள் தட்டி குடுக்கும் என்கிறதைவிட..
எதிர்வினையான விமர்சனங்கள்.. தட்டிக்குடுக்கும்...
நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்
...!
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>நம்முடைய கலைஞர்கள்
உலக அளவில் வளர்ந்து புகழ் பரப்புவதற்கு
உங்களைப் போன்றவர்கள்தான் காரணம்
நான் கூறியதில் தவறேதும் இருந்தால் மன்னிக்க வேண்டாம்...............</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அன்புத் தோழி லொல்லு
விமர்சனங்கள் ஒருவனைத் தட்டிக்கொடுக்கும் அற்புதமான வரிகள்.காலம் காலமாக ஒருத்தனைத் திட்டுவதற்கு முன்னர் நாங்கள் சொல்லிக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.
விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா
இளைஞனின் நிகழ்ச்சியில் தவறென்ன உள்ளது என்று தனித்தனியாகச் சுட்டினால் விளக்கம் கொடுக்கலாம்.பொதுவாக விமர்சனம் வைக்கிறோம் விமர்சனம் வைக்கிறோம் என்று சொல்கிறீர்களே தவிர என்ன விமர்சனம் என்று சொல்லவில்லை.
முக்கியமான ஒன்று.நீங்கள் வைப்பது தனிநபர் பார்வை.விமர்சனத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு
\" \"
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
என்ன பரிசு கெட்ட கதையாக கிடக்கு... அந்த ஒரு ஆளோடை இவளவு பேர் சோ்ந்து லொள்ளப்பண்ணபோறியளே.. அப்படி பெடியனட்டை என்னதான் இருக்கோ.... ம்ம்ம்ம்..........மச்சக்கார பொடியன்...
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
எல்லாம் ஒரு உராய்வு தான் சின்னக்குட்டி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
உராய்வு தேய்மானத்தின் ஆரம்பம்.. கவனம்.
.