07-31-2005, 07:50 PM
நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்
1.கவலைகளை சுமக்காதீர்கள்
சிலர் வாயை திறந்தாலே பிரச்சனைகள் தான் வரும்.
கவலைகள் இல்லாதவர்கள் உலகத்திலே இல்லை. ஆனா, அதை 24 மணி
நேரமும் சுமக்க வேண்டுமா? அவைகளை இறக்கி வையுங்கள்.
எப்பொதும் உங்களை கலகலப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
2.கொண்டாடுங்கள்
சின்ன சின்ன சந்தோசங்களையும். வெற்றிகளையும் பெரிதாக கொண்டாடுங்கள்.
கொண்டாடும் போது மனதில் உற்சாகம் பிறக்கிறது. தன்னம்பிக்கையை கொடுக்கிறது
3.அடிமையாகதீர்கள்
எந்த பழக்கத்திற்க்கும் அடிமை ஆகதீர்கள். பழக்கங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால்
அந்தப் பழக்கத்துக்கு சிறு தடை வந் தால் கூட மனதைச் சோர்வடையச் செய்து விடும்.
மாற்றங்கள் அரும் போது அவற்றை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்க்ள்
4.ஆர்வம் கொள்ளுங்கள்
சிலருக்கு எந்த விசயத்திலுமே ஆர்வம் இருக்காது. வாழ்க்கையிலும் ஆர்வம் இருக்காது.
ஆர்வங்கள் தான் உற்சாகம் கொடுக்கும். வாழ்க்கையின் மீது பிடிப்பு எற்ப்படுத்தும்
5. கோவம் கூடாது
கோவப்பட்டு நீங்கள் சாதித்த விடயம் எதுவுமே கிடையாது.கோவம் ஒன்றுக்கும் உதவாத
ஒரு உணர்வு. அதை வைத்திருந்தென்ன பயன்? உண்மையை சொல்லப்போனால்
கெட்ட விசயங்கள் தான் நடக்கும்.
6. குடும்பத்துடன் இருங்கள்
எல்லோரும் குடும்பத்துடன் கலகலப்பாய், ஜாலியாய் பேசிக்கொண்டு இருந்தால் தான் மனசு மகிழ்சியாய் இருக்கும்.
7.மற்றவர்களை மதியுங்கள்
இது முக்கியமான விசயம். மற்றவர்களை மதிக்க முட்யதவர்களால் தங்களை மதிக்க முடியாது.
மற்றவர்களை மதிப்பதால். ஒன்று. உங்களை அவருக்குப் பிடித்துப் போகிறது. இரண்டு. உங்களுக்கு
இன்னொரு நட்பு கிடைக்கிறது
8. கொஞ்சம் பொழுது போக்குங்கள்
வேலை,வீடு,நண்பர்கள் என்று இருக்காமல் சில பொழுது போக்குகளை உங்களுக்கென்று
வைத்துக்கொள்ளுங்கள். அதனால் மனசுக்கு சந் தோசம் கிடைக்கும்.
9.கற்பனை செய்யுங்கள்
உலகிலேயே அதிக சந் தோசம் கொடுக்கும் விசயம் - கற்பனைக்ளில் ராஜாவாகவோ ராணியா
கவோ வாழ்வது தான். எப்போதும் நல்ல விசயங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றான் கற்பனைகள் பல நிஞமாகி விடுமாம்.
10. அமைதி கொள்ளுங்கள்
வாரம் ஒரு முறையாவது எந் த சத்தமும் இல்லாத இடத்தில் அரை மணி நேரம் அமைதியார்
இருங்கள். அந் த வாரம் நடந்த ந்ல்லவைகளை நினைத்துக்கொள்ளுங்கள். கெட்டவற்றை தூரப்
போடுகங்கள். இதனால் மனது சுத்தமாகும்.
மனதை அழகு படுத்தும் இந் த வழிகளை பழக்கப்படுத்திக்கொண்டால் எப்போதும் நீங்கள்
உற்சாகமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.
.................
இது நான் புத்தகம் ஒன்றில் படித்தேன்..உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். :roll:

..
....
..!
....
..!

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
hock: