Yarl Forum
நீங்கள் அழகாயிருக்க..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: நீங்கள் அழகாயிருக்க..... (/showthread.php?tid=3785)



நீங்கள் அழகாயிருக்க..... - ப்ரியசகி - 07-31-2005

நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்

1.கவலைகளை சுமக்காதீர்கள்
சிலர் வாயை திறந்தாலே பிரச்சனைகள் தான் வரும்.
கவலைகள் இல்லாதவர்கள் உலகத்திலே இல்லை. ஆனா, அதை 24 மணி
நேரமும் சுமக்க வேண்டுமா? அவைகளை இறக்கி வையுங்கள்.
எப்பொதும் உங்களை கலகலப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

2.கொண்டாடுங்கள்
சின்ன சின்ன சந்தோசங்களையும். வெற்றிகளையும் பெரிதாக கொண்டாடுங்கள்.
கொண்டாடும் போது மனதில் உற்சாகம் பிறக்கிறது. தன்னம்பிக்கையை கொடுக்கிறது

3.அடிமையாகதீர்கள்
எந்த பழக்கத்திற்க்கும் அடிமை ஆகதீர்கள். பழக்கங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால்
அந்தப் பழக்கத்துக்கு சிறு தடை வந் தால் கூட மனதைச் சோர்வடையச் செய்து விடும்.
மாற்றங்கள் அரும் போது அவற்றை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்க்ள்

4.ஆர்வம் கொள்ளுங்கள்
சிலருக்கு எந்த விசயத்திலுமே ஆர்வம் இருக்காது. வாழ்க்கையிலும் ஆர்வம் இருக்காது.
ஆர்வங்கள் தான் உற்சாகம் கொடுக்கும். வாழ்க்கையின் மீது பிடிப்பு எற்ப்படுத்தும்

5. கோவம் கூடாது
கோவப்பட்டு நீங்கள் சாதித்த விடயம் எதுவுமே கிடையாது.கோவம் ஒன்றுக்கும் உதவாத
ஒரு உணர்வு. அதை வைத்திருந்தென்ன பயன்? உண்மையை சொல்லப்போனால்
கெட்ட விசயங்கள் தான் நடக்கும்.

6. குடும்பத்துடன் இருங்கள்
எல்லோரும் குடும்பத்துடன் கலகலப்பாய், ஜாலியாய் பேசிக்கொண்டு இருந்தால் தான் மனசு மகிழ்சியாய் இருக்கும்.

7.மற்றவர்களை மதியுங்கள்
இது முக்கியமான விசயம். மற்றவர்களை மதிக்க முட்யதவர்களால் தங்களை மதிக்க முடியாது.
மற்றவர்களை மதிப்பதால். ஒன்று. உங்களை அவருக்குப் பிடித்துப் போகிறது. இரண்டு. உங்களுக்கு
இன்னொரு நட்பு கிடைக்கிறது

8. கொஞ்சம் பொழுது போக்குங்கள்
வேலை,வீடு,நண்பர்கள் என்று இருக்காமல் சில பொழுது போக்குகளை உங்களுக்கென்று
வைத்துக்கொள்ளுங்கள். அதனால் மனசுக்கு சந் தோசம் கிடைக்கும்.

9.கற்பனை செய்யுங்கள்
உலகிலேயே அதிக சந் தோசம் கொடுக்கும் விசயம் - கற்பனைக்ளில் ராஜாவாகவோ ராணியா
கவோ வாழ்வது தான். எப்போதும் நல்ல விசயங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றான் கற்பனைகள் பல நிஞமாகி விடுமாம்.

10. அமைதி கொள்ளுங்கள்
வாரம் ஒரு முறையாவது எந் த சத்தமும் இல்லாத இடத்தில் அரை மணி நேரம் அமைதியார்
இருங்கள். அந் த வாரம் நடந்த ந்ல்லவைகளை நினைத்துக்கொள்ளுங்கள். கெட்டவற்றை தூரப்
போடுகங்கள். இதனால் மனது சுத்தமாகும்.

மனதை அழகு படுத்தும் இந் த வழிகளை பழக்கப்படுத்திக்கொண்டால் எப்போதும் நீங்கள்
உற்சாகமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.

.................
இது நான் புத்தகம் ஒன்றில் படித்தேன்..உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். :roll:


- கீதா - 09-06-2005

நன்றி ப்ரியசகிஅக்கா? தகவலுக்கு

சரி உங்களிடம் ஒரு கேல்வி?

பிடிவாதம் என்னது நல்லமா Üடாதா ? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்


- AJeevan - 09-06-2005

நன்றி ப்ரியசகி


- MUGATHTHAR - 09-06-2005

Quote:நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்
இதுகளை மனுசி மாருக்கு வாசிச்சுக்காட்டவேணும் பின்னையென்ன மாசத்துக்கு Fair &lovlyக்கே ஒரு கணக்குப் போகுது (ஏதோ வெள்ளையா வந்திடுவாவாம்)


- அனிதா - 09-06-2005

MUGATHTHAR Wrote:
Quote:நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்
இதுகளை மனுசி மாருக்கு வாசிச்சுக்காட்டவேணும் பின்னையென்ன மாசத்துக்கு Fair &lovlyக்கே ஒரு கணக்குப் போகுது (ஏதோ வெள்ளையா வந்திடுவாவாம்)

மாசத்துக்கு ஒரு Fair &lovly தானே.. :roll:
ஒரு Fair &lovly 3.50 Fr தானே ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி ப்ரியசகி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-06-2005

Quote:மாசத்துக்கு ஒரு Fair &lovly தானே..
ஒரு Fair &lovly 3.50 Fr தானே
பிள்ளை இதை வாசிச்சு புத்தி தெளிஞ்சுதெண்டால் அந்த 3.50 ம் மிச்சம் தானே என்ன நான் சொல்லுறது...


- adsharan - 09-06-2005

தகவலுக்கு நன்றி ப்ரியசகி


- RaMa - 09-07-2005

ப்ரியசகி இது 10 எளிய வழிகள் இல்லை கடின வழிகள்

நன்றி தகவலுக்கு


- Jenany - 09-07-2005

MUGATHTHAR Wrote:
Quote:நீங்கள் அழகாயிருக்க 10 எளிய வழிகள்
இதுகளை மனுசி மாருக்கு வாசிச்சுக்காட்டவேணும் பின்னையென்ன மாசத்துக்கு Fair &lovlyக்கே ஒரு கணக்குப் போகுது (ஏதோ வெள்ளையா வந்திடுவாவாம்)

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Jenany - 09-07-2005

இதை நானும் புத்தகத்தில் படித்திருக்கேன் sis....
try பண்ணியும் பார்த்திருக்கேன்..ஆனால் இந்த கோபம் மட்டும் எப்பவும் வந்திடிது...


- ப்ரியசகி - 09-07-2005

jothika Wrote:நன்றி ப்ரியசகிஅக்கா? தகவலுக்கு

சரி உங்களிடம் ஒரு கேல்வி?

பிடிவாதம் என்னது நல்லமா Üடாதா ? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

ஜோ..பிடிவாதம்..கூடாது. அதனால நாங்கள் நிறைய இழப்போம். மற்றவைக்கும் கஸ்டம். ஆனால் சில விசயங்களில் பிடிவாதம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். :roll:


- ப்ரியசகி - 09-07-2005

Quote:ப்ரியசகி இது 10 எளிய வழிகள் இல்லை கடின வழிகள்

ம்ம் சரிதான்..கிறீம் அது, இது எண்டு முகத்தார் அங்கிள் சொல்றாபோல செய்தா..எல்லாருக்கும் கஸ்டம்.(உ+ம் காசுக்கஸ்டம்) இது செய்தா நமக்கு மட்டும் தான். அது மட்டும் இல்லை...கஸ்டப்பட்டால் தான் சிலதை அடைய முடியும். அதற்காக நான் புத்தர் எண்டு சொல்லல..

அப்புறம் ஜெனனி..ம்ம் அதையும் வராமல் பார்க்க..வேறு எங்கையும் இருந்தால் சுட்டுப்போட்டுறன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-07-2005

ப்ரியசகி Wrote:ஆனால் சில விசயங்களில் பிடிவாதம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். :roll:

ஆனா பிள்ளை எல்லாம் தலை கீழாகவெல்லோ நடக்குது <b>பல</b> விசயங்களிலை பிடிவாதமாய் மனுசிமார் இருக்கிறது செரியான ரோதனையாக் கிடக்கு


- ப்ரியசகி - 09-07-2005

MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:ஆனால் சில விசயங்களில் பிடிவாதம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். :roll:

ஆனா பிள்ளை எல்லாம் தலை கீழாகவெல்லோ நடக்குது <b>பல</b> விசயங்களிலை பிடிவாதமாய் மனுசிமார் இருக்கிறது செரியான ரோதனையாக் கிடக்கு

ம்ம்..அது மனிசருக்கு மனிசர் வித்யாசப்படும் இல்லையா?
அதுசரி..மனுசிமார் எண்டால்? Confusedhock:


- Rasikai - 09-07-2005

ப்ரியசகி Wrote:
MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:ஆனால் சில விசயங்களில் பிடிவாதம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். :roll:

ஆனா பிள்ளை எல்லாம் தலை கீழாகவெல்லோ நடக்குது <b>பல</b> விசயங்களிலை பிடிவாதமாய் மனுசிமார் இருக்கிறது செரியான ரோதனையாக் கிடக்கு

ம்ம்..அது மனிசருக்கு மனிசர் வித்யாசப்படும் இல்லையா?
அதுசரி..மனுசிமார் எண்டால்? Confusedhock:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-07-2005

MUGATHTHAR Wrote:
Quote:மாசத்துக்கு ஒரு Fair &lovly தானே..
ஒரு Fair &lovly 3.50 Fr தானே
பிள்ளை இதை வாசிச்சு புத்தி தெளிஞ்சுதெண்டால் அந்த 3.50 ம் மிச்சம் தானே என்ன நான் சொல்லுறது...

ம்ம் அதுவும் சரிதான்...மிச்சம் பிடிக்கிறதில கெட்டிக்கரர்தான் நீங்கள் .... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->