09-04-2005, 12:38 PM
ம்ம் எனக்கும் ஒரு படத்தில் பார்த்த நினைவு இருக்கு :roll:
|
புதிர்ப்பக்கம்
|
|
09-04-2005, 12:38 PM
ம்ம் எனக்கும் ஒரு படத்தில் பார்த்த நினைவு இருக்கு :roll:
09-05-2005, 02:45 PM
ANUMANTHAN Wrote:கறியை கறிதின்ன கறிதின்பான் சூ சூ என **'இக்கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியவில்லையா :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
!:lol::lol::lol:
09-05-2005, 08:19 PM
கறியை கறிதின்ன கறிதின்பான் சூ சூ என
கறி கறியைமுறித்துக்கொண்டோடியது! அது என்ன? ஆடு!
!:lol::lol::lol:
09-05-2005, 08:24 PM
ANUMANTHAN Wrote:கறியை கறிதின்ன கறிதின்பான் சூ சூ என :roll:
<b> .. .. !!</b>
09-05-2005, 08:34 PM
ஆடு (கறிசமைப்பது) கீரை(கறி)யை சாப்பிட இரண்டையுமே சாப்பிடும் (கறிதின்பான்) தோட்டக்காரன் ஆட்டை சூ சூ என விரட்ட ஆடு கீரையை முறித்துக்கொண்டு ஓடியது!
விளக்கம் காணுமென நினைக்கின்றேன்!
!:lol::lol::lol:
09-05-2005, 08:44 PM
ANUMANTHAN Wrote:ஆடு (கறிசமைப்பது) கீரை(கறி)யை சாப்பிட இரண்டையுமே சாப்பிடும் (கறிதின்பான்) தோட்டக்காரன் ஆட்டை சூ சூ என விரட்ட ஆடு கீரையை முறித்துக்கொண்டு ஓடியது!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்கு முதலே இது விளங்கிட்டு. பட் உங்கள் விளக்கத்துக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
09-06-2005, 03:30 AM
ஜந்து தொழிச்சாலைகளில் தராசுப்படி செய்கிறார்கள்.
அதில் ஒரு தொழிச்சாலையில் மட்டும் ஒரு கிலோகிராம் தராசுப்படியில் ஒரு கிராம் குறைவாக செய்து விட்டார்கள். ஆனால் அது எந்தத் தொழிச்சாலை என்று தெரியவில்லை அரசு ஊழியர் ஒருவரை அந்த ஜந்து தொழிச்சாலைகளையும் பரிசோதிக்கச் சொல்லி நீதிமன்றம் அறிவித்தது.ஆனால் ஒரு நிபந்தனை போட்டது.தராசுப்படிகளை பரிசோதிக்கும் போது தராசு ஒரு முறைதான் பயன்படுத்தலாம்.ஒரு முறையிலையே அது எந்த தொழிச்சாலை என்று கூறிவிட வேண்டும். தொழிச்சாலைகளின் பெயர் தொழிச்சாலை A,B,C,D,E என்று வைத்துக் கொள்ளுங்கள்.
<b> .. .. !!</b>
09-06-2005, 04:54 AM
ஏதோ எனக்கு தெரிஞ்ளுவரை செய்த பார்ப்போமே!!
ஏனுங்க இரசிகை நீங்க வைச்சிருக்கிற தராசு இணர்டு பக்கத்தராசு கானுங்களா?? அப்ப சரி முதலில் தராசின் இணர்டு பக்கங்களிலும் முறையே ஒரு பக்கம் A,B படிகளையும் மறுபக்கம் C,D படிகளையும் வைப்போம். துராசின் இணர்டு பக்கமும் சமனாக நின்றால் E படி தான் நிறை குறைஞ்சது. இல்லை A,B பக்கம் தாழ்ந்தும் C,D பக்கம் உயர்ந்தும் காணப்பட்டால் இப்போ C,D பக்கத்தில்தான் நிறை குறைஞ்ச படி உள்ளது. எனவே இணர்டு பக்கங்களிலிருந்தும் முறையே A,C படிகளை எடுப்போம். துராசின் இணர்டு பக்கமும் சமனாக நின்றால் C தான் நிறை குறைஞ்சது. துராசின் D படி உள்ள பக்கம் உயர்ந்தால் D படிதான் நிறை குறைஞ்சது. இவ்வாறே தராசின் A,B பக்கம் உயர்ந்தும் C,D பக்கம் தாழ்ந்தும் காணப்பட்டால் மேற் சொன்ன வழிமுறையை பயன்படுத்தி நிறை குறைஞ்ச படியைக் கண்டுபிடிக்கலாம் :?:
09-06-2005, 12:16 PM
ஆ வசம்பு என்னை குழப்பீட்டீங்கள் நிபந்தனை கவனீத்தீர்களா? ஒரு முறைதான் தராசு உபயோகிக்கலாம். நீங்கள் எத்தனை முறை உபயோகிக்கிறீர்கள். :?
<b> .. .. !!</b>
09-06-2005, 02:57 PM
ஒரு துப்பு தாங்கோ ரசிகை. :roll:
09-06-2005, 03:14 PM
எல்லாப்படிகளையும் ஓன்றாக வைத்துப் பார்க்கும்போது ஒரு கிராம்
(499) குறைவாக காட்டும். ஓவ்வொரு படியாக வெளியே எடுக்கும் போது எப்போது 99 கிராம் குறைகின்றNதூ அதுதான் நிறை குறை வான படிக்கல். விடை சரியா ரசிகை அல்லது மேலும் விளக்கம் வேண்டுமா?
!:lol::lol::lol:
09-06-2005, 03:38 PM
மன்னிக்கவும்!
விடை எழுதும் போது ஒரு கிலோ கிராமுக்கு பதிலாக 100கிராம் கணக்கில் பதில் சொல்லியுள்ளேன். 4999கிராம். 999 கிராம் எப்போது குறைகின்றதோ அந்தப்படிதான் நிறை குறைவென கண்டு பிடிக்கலாம்.
!:lol::lol::lol:
09-06-2005, 04:03 PM
<!--QuoteBegin-ANUMANTHAN+-->QUOTE(ANUMANTHAN)<!--QuoteEBegin-->மன்னிக்கவும்!
விடை எழுதும் போது ஒரு கிலோ கிராமுக்கு பதிலாக 100கிராம் கணக்கில் பதில் சொல்லியுள்ளேன். 4999கிராம். 999 கிராம் எப்போது குறைகின்றதோ அந்தப்படிதான் நிறை குறைவென கண்டு பிடிக்கலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங்கள் சொல்கிறபடி கணக்கு சரி தான் பட் தராசை ஒரு முறை தானே உபயோகிக்கலாம் என நிபந்தனை இடப்பட்டுள்ளதே! :oops:
<b> .. .. !!</b>
09-06-2005, 04:14 PM
Rasikai Wrote:[quote=ANUMANTHAN]மன்னிக்கவும்! நீங்கள் சொல்கிறபடி கணக்கு சரி தான் பட் தராசை ஒரு முறை தானேஎனது முறைப்படி தராசில் ஒவ்வொரு படியாக வைக்கும்போதே கண்டுபிடிக்கலாம் தானே? அது ஒரமுறைதானே இல்லையா? கோபமான முகத்தைப்போட்டுட்டா விட்டுடுவோமாக்கும்!
!:lol::lol::lol:
09-06-2005, 04:20 PM
ANUMANTHAN Wrote:எனது முறைப்படி தராசில் ஒவ்வொரு படியாக வைக்கும்போதே கண்டுபிடிக்கலாம் தானே? அது ஒரமுறைதானே இல்லையா? கோபமான முகத்தைப்போட்டுட்டா விட்டுடுவோமாக்கும்! நீங்கள் சொல்லுறபடி போட்டாலும் ஒவ்வொரு படியாய் வைக்கும் போது நிறையை அளக்குறீர்கள்தானே. பைதவே நான் கோவப்பேஸ் போடவில்லை. இம்பிறஸ் பேஸ் தான் போட்டன் :roll:
<b> .. .. !!</b>
09-06-2005, 07:08 PM
நிறுவைத்தராசில் இரண்டுபக்கமும் ஒவ்வொரு படிக்கல்லை வைத்துக்கொண்டு வரும்போது ஒருபக்கம் கீழே போனால் மறு பக்கத்தில் வைத்த படிதான் ஒரு கிராம் குறைவு.இரண்டு பக்கமும் இரண்டு படிகளை வைத்தும் இர பக்கமும சமனாக நின்றால் வெளியே இருக்கும் படி நிறைகுறைவு.
இப்படியும் கண்டு பிடிக்கலாமே!
!:lol::lol::lol:
09-07-2005, 06:10 AM
சரி இரசிகை உங்கள் சரியான பதிலைச் சொல்லுங்களேன்.
:roll: :?: :roll: :?: |
|
« Next Oldest | Next Newest »
|