09-05-2005, 02:53 PM
லக்கி லக்கி நீ லக்கி
லவ் பண்ண தெரிந்தா நீ லக்கி
கி
லவ் பண்ண தெரிந்தா நீ லக்கி
கி
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-05-2005, 03:41 PM
துடிக்கிற இதயம் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>யு</b>
----------
09-05-2005, 04:50 PM
[quote=vennila]துடிக்கிற இதயம் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>யு</b> <b>நீங்க பாடின பாடின பாட்டில யு வரவே இல்லையே.... இருதாலும் இதோ பாடல்..</b> யுக்தாமுகி யுக்தாமுகி... நீயா?? குக்கூ குக்கூ என கூவும் குயில் நீயா?? ஜயோ உன் குரலைக்கேட்டால்.. ரத்தத்தில் சக்கரையேறும்.. படம் - பூ எல்லாம் உன் வாசம் ச
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-05-2005, 05:25 PM
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள்.... கி.
!:lol::lol::lol:
09-05-2005, 05:38 PM
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா? நி.
!:lol::lol::lol:
09-05-2005, 06:47 PM
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் காலடியில் கா
09-05-2005, 07:02 PM
டிங் டிங் கோயில்மணி கோயில்மணி நான் கேட்டேன்
என்பேர் உன்பெயரில் சேர்ந்ததுபோல் ஒலி கேட்டேன் கே
09-05-2005, 07:27 PM
கேளடி கண்மணி பாடகன் சங்கதி.....
09-05-2005, 07:28 PM
தொடங்கவேண்டிய எழுத்து தி
|
|
« Next Oldest | Next Newest »
|