Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உராய்வு
இளைஞனின் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்து கேட்டு மகிழ்ச்சியடைந்தோம்.ஆனால் அந்நிகழ்வில் நடந்த நிகழ்வுகள், வந்திருந்தோர் பற்றிய விமர்சனங்கள் தொடங்கியுள்ளது.
கும்பம் வைத்தல் , மங்கள விளக்கேற்றல் என்பது தமிழர் நிகழ்வுகளில் உள்ள ஒருவிடயம். அது ஏன் விமர்சனத்துக்குள்ளகிறது . புரியலை?

ஐயர் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டது தொடர்பில் அழைப்பிதழை பார்த்த போது எனது உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுந்தது தான். ஆயினும் ஜேர்மனியில் இருக்கும் இளைஞனுக்கு லண்டனில் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள், அங்கு உள்ள நடைமுறைக்கு ஏற்ப அல்லது கோயில் மண்டபத்தை வழங்கியவர் என்றவகையில் ஐயரை கூப்பிட்டதில் தப்பு இருக்கிறதா ?
ஒருவருக்கு தனிப்பட்ட விருப்பு கொள்கைகளும் அவற்றில் பிடிப்பு என்பது, இருப்பது போல் விழாவில் நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளின் பொறுப்பளர்களது விருப்பு வெறுப்பு, அவர்களது சிந்தனைக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு படைப்பளியின் கடமை என நான் நினைக்கிறேன்.

அத்தோடு உடை விடயம் நிகழ்வுக்கு வந்தவர் ஏன் இந்த உடையில் வந்தார் என்பது அவரது விருப்பை பொறுத்தது. நான் வேட்டி உடுக்க விரும்பினால் உடுத்து செல்லலாம்,
அதே போல் மற்றவர்களும் விரும்பிய உடை அணிவது அவரவர் விருப்பம்.
வேட்டியில் அவர் வந்தார், சேலையி இவர் வந்தார். ஏன் நீ அவ்வாறு வரவில்லை என்பது ?????

எமது மண்ணில் நடக்கும் நிகழ்வுகளிலேயே உடை பற்றிய விமர்சனங்களை பார்த்து குறைவு
இங்கு அதுவும் பேசுபொருள் ஆகி உள்ளது????
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
இளைஞனின் கவிதைகளை நீண்ட காலம் படித்து ரசித்தவர்களில் நாங்களும் அடக்கம்...! இங்கு கருத்தெழுதிய பலரும் இக்களத்துக்கு வரமுதலே அவருடைய கவிதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றோம்...! அவருடைய எழுத்துக்களில் சாந்தி அக்கா சொன்னது போல மாற்றங்களுக்கான புதிய தேடல்... எண்ணக்கருக்கள் இருக்கும்...! அதேதான் கவிதைத் தொகுப்பிலும் பொதிந்திருக்கப் போகிறது...!

சாத்திரியின் நெருடல் என்று ஒரு கருத்து வந்ததும் எங்களுக்குள் ஒரு எண்ணம் உதித்தது..! அது என்ன நெருடல் என்பதாக...ஆனால் அந்த நெருடல் என்ன என்பது வெளிவரவே இல்லை...! அப்படி நெருடல்கள் இந்நிகழ்ச்சிக் காட்சிகளைக் காணும் போதும் கவிதைத் தொகுப்பைப் படிக்கும் போதும் ஒரு வாசகனுக்குள் எழாது என்று நினைத்திருக்க முடியாது...! நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லும் காரணங்களுக்குப் பின்னால் இளைஞன் உங்களுக்கு அறிமுகமானவர் என்பது இருக்கிறது..! ஆனால் அறிமுகமில்லாத ஒருவருக்குள்....இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நீங்கள் வைத்த கருத்துக்கள் எண்ணப்பட்டனவாகத் தோன்றவில்லை...!

சமாளிப்புக்களுக்காக நாம் இதை இங்கு முன்வைக்கவில்லை...! சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதும் அவை நெருடல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுமே எங்கள் நோக்கமாக இருந்தது...! அந்த வகையில் எங்கள் அவதானிப்புக்களை வெளியிட்டதன் மூலம் இளைஞனின் எண்ணங்கருவுக்கு வலுச் சேர்த்திருப்பதாகவே... உங்கள் கருத்துக்கள் மூலம்... நாம் உணர்கின்றோம்...!

உங்கள் அனைவரதும் கருத்துக்களுக்கு நன்றி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
KULAKADDAN Wrote:இளைஞனின் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்து கேட்டு மகிழ்ச்சியடைந்தோம்.ஆனால் அந்நிகழ்வில் நடந்த நிகழ்வுகள், வந்திருந்தோர் பற்றிய விமர்சனங்கள் தொடங்கியுள்ளது.
கும்பம் வைத்தல் , மங்கள விளக்கேற்றல் என்பது தமிழர் நிகழ்வுகளில் உள்ள ஒருவிடயம். அது ஏன் விமர்சனத்துக்குள்ளகிறது . புரியலை?

ஐயர் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டது தொடர்பில் அழைப்பிதழை பார்த்த போது எனது உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுந்தது தான். ஆயினும் ஜேர்மனியில் இருக்கும் இளைஞனுக்கு லண்டனில் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள், அங்கு உள்ள நடைமுறைக்கு ஏற்ப அல்லது கோயில் மண்டபத்தை வழங்கியவர் என்றவகையில் ஐயரை கூப்பிட்டதில் தப்பு இருக்கிறதா ?
ஒருவருக்கு தனிப்பட்ட விருப்பு கொள்கைகளும் அவற்றில் பிடிப்பு என்பது, இருப்பது போல் விழாவில் நடைபெற்ற ஏனைய நிகழ்வுகளின் பொறுப்பளர்களது விருப்பு வெறுப்பு, அவர்களது சிந்தனைக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒரு படைப்பளியின் கடமை என நான் நினைக்கிறேன்.

அத்தோடு உடை விடயம் நிகழ்வுக்கு வந்தவர் ஏன் இந்த உடையில் வந்தார் என்பது அவரது விருப்பை பொறுத்தது. நான் வேட்டி உடுக்க விரும்பினால் உடுத்து செல்லலாம்,
அதே போல் மற்றவர்களும் விரும்பிய உடை அணிவது அவரவர் விருப்பம்.
வேட்டியில் அவர் வந்தார், சேலையி இவர் வந்தார். ஏன் நீ அவ்வாறு வரவில்லை என்பது ?????

எமது மண்ணில் நடக்கும் நிகழ்வுகளிலேயே உடை பற்றிய விமர்சனங்களை பார்த்து குறைவு
இங்கு அதுவும் பேசுபொருள் ஆகி உள்ளது????

உங்களுக்குத் தோன்றியதே எனக்கும் தோன்றியது குளம் ,மேலுள்ள கருத்துக்களை வாசித்தவுடன்.
பெரியாரின் கருத்துக்கள் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரானவயே அன்றி ,பார்ப்பனர் என்கின்ற தனி நபர்களுக்கு எதிரானது அல்ல.இதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.குன்றத்து அடிகளாருக்கும் (பேர் நாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) திராவிட இயக்கத்தவருக்கும் தமிழர் என்கின்ற உணர்வு ரீதியான பல ஒன்று பட்ட செயற்பாடுகள் இருந்தன.
கும்பம் வைப்பது தமிழரின் அடயாளமே அன்றி அது ஒரு சமய அடையாளம் அல்ல.பல கிரிஸ்த்தவ நிகழ்வுகளில் ,பாடசாலை நாட்களில் இதனை யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கிறேன்.
ஒரு கவிஞ்ஞனை விமர்சிப்பதற்கு அவனது படைப்பயே படைக்காமல் இவ்வாறு விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறொன்றும் அல்ல.
இது ஒரு புதிய விடயமும், அல்ல.இதன் அர்த்தம் இழஞ்ஞன் அவர்கள் ஒரு கவனிக்கப் படக்கூடிய படைப் பாழியாக மாறி வருகிறார் என்பதே.
ஆகவே வாழ்த்துக்கள் இழஞ்ஞரே உங்கள் பாதையில் முன்னேற.
Reply
காழ்ப்புணர்ச்சி என்ற எண்ணம் வலிந்து விதைக்கப்படுவதும் அதன் மூலம் ஒரு கவிஞரின் நிலை ஓங்குவதாகவும் எண்ணத்தலைப்படும் அவல நிலை இங்கு அவசியமா..??! இப்படியான கருத்துக்கள் கவிஞரின் உண்மைத் திறமைகளை முயற்சிகளை மறைக்கவல்ல பார்வைகளையே வழங்கும்...! அத்துடன் அது சாத்திரி கிளப்பிய நெருடலுக்குள் உண்மை உள்ளதோ...??! என்ற நிலைப்பாட்டையும் வளர்க்கச் செய்யப் போகிறது..! உங்களில் சிலர் கருத்துக்களால் இளைஞனை புகழ்வதாக இகழ்வதையே செய்கிறீர்கள்..எழுத முதல் சிலவற்றை ஆழ நோக்குதல் நன்று..!

குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு தனிப்படக் கருத்து அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்..நீங்கள் நாங்கள் முன்வைத்த அவதானிப்பை சரியாக உள்வாங்காமல் சமாளிப்பைப் பிரதிபலிக்கிறீர்கள் என்றே எண்ணுகின்றோம்..!ஏன் என்றால் கும்ப விடயத்தில் தமிழர் காலாசார சின்னம் அல்லது தமிழர் நடைமுறைகள் என்று ஆதரித்துக் கருத்துக் கூறும் நீங்கள் மறு இடத்தில் தமிழர் கலாசார அல்லது நடைமுறை ஆடை விடயத்தில் அவரவர் விருப்பம் போல என்று கலாசார நடைமுறைகளை மறுதலிக்கவும் செய்கிறீர்கள்..! இது கலாசாரக் குழப்பமா அல்லது அந்த இடத்தில் இது தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்வு இல்லையா...உங்கள் கருத்துக்களின் பிரகாரம் இப்படி கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..!

இவற்றைத் தெளிவுபடுத்தத்தான் இவ்வவதானிப்புக்கள் இங்கு கொண்டு வரப்பட்டனவே தவிர..குருவிகளுடன் கருத்து மோதலுக்கல்ல என்பதை வழமையாகவே குருவிகளின் கருத்தை எதிர்ப்பதே நோக்கமாகக் கொண்டவர்கள் கவனிப்பது நன்று...!

இதற்கு மேல் இதில் கருத்து வைத்தல்...எமது ஆரம்பக்கருத்தின் நோக்கத்தை பாதிக்கும்..எனவே நீங்கள் தொடருங்கள்..பார்ப்போம் என்ன என்ன விளக்கங்கள் வருகின்றன..தெளிவுகள் பிறக்கின்றன என்று..! மீண்டும் கருத்துக்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவி கவிதைகளை படித்துவிட்டு தன் விமர்சனத்தை எழுதியிருந்தாள் அது வரவேற்கதகுந்தது. இப்ப குருவி கதைகிரத பார்த்தாள் குருவியின் எண்ணங்களும் மனமும் சுத்தமானதாக தெரியவில்லை, குருவியைபார்த்தால் வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.
Reply
அந்த இளைஞனின் அற்புதமான படைப்பை பற்றி வாசித்து இதுவரை எதுவித விமர்சனம் வைக்கப்படவில்லை. அதைவிட்டுட்டு... நிகழ்வு ஏன் எப்படி நடந்தது தெரியாமால் நெருடல் பட்ட சாத்திரியார் விசயம் விழங்கி நெருடல் பட்டு கொண்டிருக்க அந்த நெருடலை கொண்டு விமர்சனம் செய்ய வந்தால் என்னனென்று சொல்வது....
Reply
sinnathambi Wrote:குருவி கவிதைகளை படித்துவிட்டு தன் விமர்சனத்தை எழுதியிருந்தாள் அது வரவேற்கதகுந்தது. இப்ப குருவி கதைகிரத பார்த்தாள் குருவியின் எண்ணங்களும் மனமும் சுத்தமானதாக தெரியவில்லை, குருவியைபார்த்தால் வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.

சின்னத்தம்பி...நீங்கள் களத்துக்கு சின்னத் தம்பி...முதலில எழுதினதுகள வடிவா வாசிங்கோ...அப்புறம் குருவி கேட்கிறது என்னென்று புரியும்...! தலை கால் புரியாட்டி...அப்படித்தான் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போலத் தோன்றும்..! உண்மையில் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை...ஒரு புதிய உறுப்பினர் என்று கருதி..உங்களுக்கு இப்பதில் தரப்படுகிறது..! பெண்கள் பற்றிய உங்கள் உச்சரிப்புக்கு நீங்களும் அவையும் தான் பொறுப்பு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
stalin Wrote:அந்த இளைஞனின் அற்புதமான படைப்பை பற்றி வாசித்து இதுவரை எதுவித விமர்சனம் வைக்கப்படவில்லை. அதைவிட்டுட்டு... நிகழ்வு ஏன் எப்படி நடந்தது தெரியாமால் நெருடல் பட்ட சாத்திரியார் விசயம் விழங்கி நெருடல் பட்டு கொண்டிருக்க அந்த நெருடலை கொண்டு விமர்சனம் செய்ய வந்தால் என்னனென்று சொல்வது....

நூலுக்குள் செல்ல முதல் வாசகன் இவற்றையும் அவதானிக்கத்தான் செய்வான்...அவனுக்குள் நெருடல் வரக் கூடாதெல்லோ...! பிறகு நூல் முழுவதும் நெருடலாகிடும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
sinnathambi Wrote:குருவி கவிதைகளை படித்துவிட்டு தன் விமர்சனத்தை எழுதியிருந்தாள் அது வரவேற்கதகுந்தது. இப்ப குருவி கதைகிரத பார்த்தாள் குருவியின் எண்ணங்களும் மனமும் சுத்தமானதாக தெரியவில்லை, குருவியைபார்த்தால் வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.

சின்னத்தம்பி நீங்கள் களத்திற்கு புதிசா இருக்கலாம்,
ஆனால் உங்கள் கருத்துகள் அல்ல.இங்க கன காலமா குப்பை கொட்டிக் கொண்டிருப்பவர்களை விட , நீங்கள் பலர் மனக்களில் தோன்றியதை வெகு யதார்த்தமாகச் சொன்னீர்கள்,தொடர்ந்து சளைக்காமல் எழுதுங்கள்.
Reply
கூடும் கூட்டத்தைப் பார்த்தே ஆக்கள மதிப்பிடலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கூட்டம் இல்லாமலே புலம்புவர்களின் தனிமையும் ஒருவரை மதிப்பிட உதவும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
முடிந்தால் செய்து பாக்கிறது...! யார் வேணாம் எண்டா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மோனை குருவி கேட்கிறனெண்டு குறை நினைக்காதே...உனக்கு பெரியாரின் கருத்துக்களும் பிடிக்காது அதை யொட்டி எழதும் இளைஞனின் நிலைப்பாட்டிலும் உனக்கும் முரண்பாடு இருக்கு (களத்தில் வாசிச்சதை வைச்சு சொல்றன்) அப்படி இருக்க நீ கதைக்கிறது ஆடு நனைகிறெதெண்டு ஓநாய் அழுத கதையாக இருக்கல்லோ ராசா.இருக்கு.... பொடியன் மந்திரம் சொன்னாலென்ன..அய்யர் பரதநாட்டியமாடினாலென்ன உனக்கென்னப்பு ராசா...
Reply
<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->மோனை குருவி கேட்கிறனெண்டு குறை நினைக்காதே...உனக்கு பெரியாரின் கருத்துக்களும் பிடிக்காது அதை யொட்டி எழதும் இளைஞனின் நிலைப்பாட்டிலும் உனக்கும்  முரண்பாடு இருக்கு  (களத்தில் வாசிச்சதை வைச்சு சொல்றன்) அப்படி இருக்க நீ கதைக்கிறது ஆடு நனைகிறெதெண்டு ஓநாய் அழுத கதையாக இருக்கல்லோ ராசா.இருக்கு.... பொடியன் மந்திரம் சொன்னாலென்ன..அய்யர் பரதநாட்டியமாடினாலென்ன உனக்கென்னப்பு ராசா...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முரண்பாடுகளுக்குள் முட்டுப்படுறதில்லை விலகிச் செல்லுறது சாமர்த்தியம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எதை எப்பங்க விடப்போறீங்க. :evil:

எங்கெங்கோ நடக்கிற கலியாணவீடுகள் விசேசங்களில நடக்கிறவற்றை கொண்டு வந்து களத்தில விமர்சிக்கிறாங்க. களத்தில உள்ள கலைஞனின் நிகழ்வில் நடந்தவற்றை விமர்சிப்பதில் தவறெதுவும் தெரியவில்லை. இது இனிவரும் நிகழ்வில் இன்னும் வளமாக்கும். Idea :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது
Reply
stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது

உங்களுக்கு எங்களால் என்ன கேட்கப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது என்பதே புரியவில்லை...! முன்னைய முரண்பாடுகளோடு உங்கள் பார்வையை வைத்துக் கொண்டு இதைப் பார்ப்பதால் தான்..நீங்கள் முரண்படுகிறீர்கள்..! நீங்கள் நிகழ்ச்சிக்குப் போனீர்கள் அவதானித்தீர்கள்...சொன்னதைக் கேட்டீர்கள்...ஓக்கே...! உங்களைப் போல நிகழ்ச்சி அனுபவத்தோடு எல்லா வாசகனும் இல்லை... முதலில் அப்பால் தமிழில் போய் அல்லது உராய்வுத் தளத்தில் போய் ஒட்டுமொத்தமாக வாசிங்கள்... நுனி முதல் அடிவரை...அப்புறம் இங்கு வந்து சொல்லுங்கள்..வாசகர்களுக்குள் நெருடல் வருமா இல்லையா என்று...! சும்மா உங்களுக்கு தெரிந்தவர்..என்பதற்காக நீங்களே உலகம் என்று எண்ணாதீர்கள்...உங்களை விட பரந்தது உலகம்...அதன் பார்வைகள் வேறுபடும்..அவற்றையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்..தமிழர்களுக்கே உரித்தான தொண்றுதொடட விமர்சனங்களான காழ்புணர்ச்சி..மனகசப்பு விரோதம்...இவற்றைக்காட்டி ஒரு கலைஞனின் ஆக்கத்துள் வாசகர் மத்தியில் நெருடலை வளர்க்காதீர்கள்..! வாசகன் உங்களையும் விட ஏன் கலைஞனையும் விட நுட்பப்பார்வையாளனாகக் கூட இருக்கலாம்...! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ம்..ம்ம்ம்
21 ஆம் நூற்றாண்டின் புதிய சிந்தனைச் சிற்பி, கலஞ்ஞனை [size=18]விடவும் நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
[quote=narathar]ம்..ம்ம்ம்
21 ஆம் நூற்றாண்டின் புதிய சிந்தனைச் சிற்பி, கலஞ்ஞனை [size=18]விடவும்

நிச்சயமாக உங்களை விட எங்களை விட ஏன் கலைஞனை விட பல நூற்றுக்கணக்கில் நுட்பப்பார்வையிலான வாசகர்கள் இருக்கிறார்கள்..! படைப்பு கலைஞனுக்கானதல்ல... வாசகனுக்கானது...சமூகத்துக்கானது..! அதைப்படிக்க விமர்சிக்க அவனுக்கு உரிமை இல்லை என்றால் பிறகேன் படைக்கிறீர்கள்..??! எதற்காகப் படைப்பு...யார் உங்களைக் கலைஞன் அல்லது கவிஞன் ஆக்கியது... வாகனே...சமூகமே...! கவிஞன் என்பது பல்கலைக்கழகப்பட்டமல்ல...சமூகம் தரும் பட்டம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு தனிப்படக் கருத்து அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்..நீங்கள் நாங்கள் முன்வைத்த அவதானிப்பை சரியாக உள்வாங்காமல் சமாளிப்பைப் பிரதிபலிக்கிறீர்கள் என்றே எண்ணுகின்றோம்..!ஏன் என்றால் கும்ப விடயத்தில் தமிழர் காலாசார சின்னம் அல்லது தமிழர் நடைமுறைகள் என்று ஆதரித்துக் கருத்துக் கூறும் நீங்கள் மறு இடத்தில் தமிழர் கலாசார அல்லது நடைமுறை ஆடை விடயத்தில் அவரவர் விருப்பம் போல என்று கலாசார நடைமுறைகளை மறுதலிக்கவும் செய்கிறீர்கள்..! இது கலாசாரக் குழப்பமா அல்லது அந்த இடத்தில் இது தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்வு இல்லையா...உங்கள் கருத்துக்களின் பிரகாரம் இப்படி கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..!

:
எனது மனதில் பட்டதை சொன்னென் குருவிகளே. அதற்கு யாரிடம் இருந்தும் பதிலை எதிர் பார்த்து கருத்து வைக்கவில்லை.

கும்பம் தாயகத்திலும் அனைத்து நிகழ்வுகளிலும் வைக்கப்படுகிறது. ஏன் எமது பாடசாலைக் காலத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழித்தினம் கொண்டாடினோம், இன்னும் என்னென்னவோ கோண்டாடி இருக்கிறோம். அங்கு எல்லரும் மேலைத்தெய உடைகளுடன் தான் சென்றும் இருக்கிறொம். அங்கு வராத பிரச்சனை இங்கு மேலைத்தேயத்தில் உடைப்பிரச்சனை ஏன் வந்தது என்று தான் கேட்டேன்.
சமாளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
மற்றையது யாருக்கும் எதிராக கருத்தாட வெண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு பட்டதை , எழுதவேணும் என்று தோன்றுவதை எழுதுகிறேன் அந்தளவே.

கவிதை பற்றிய எனது கருத்தை ,அதை வாசித்த பின்பே வைக்க முடியும்.

.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)