09-03-2005, 08:34 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும்
சொல்வதற்கு...
கு.
எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும்
சொல்வதற்கு...
கு.
!:lol::lol::lol:
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-03-2005, 08:34 PM
சொல்லத்தான் நினைக்கிறேன்
எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு... கு.
!:lol::lol::lol:
09-03-2005, 08:39 PM
குடிப்பதுக் கோர் மனமிருந்தால் குடித்திடலாம்
ஆனால் அவளை மறப்பதுக்கோர் மனமிருந்தால் குடித்திடலாம் ஆனால் இருப்பதோர் மனம் நான் என்னா செய்வேன் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் கே
09-03-2005, 08:44 PM
கேட்டேளா இங்கே அதைப்
பார்த்தேளா அங்கே எதையோ நினைச்சேன்... சே.
!:lol::lol::lol:
09-03-2005, 09:11 PM
சேலையில வீடுகட்ட வா சேர்ந்து வசிக்க....
யன்னல் வைத்த ஜாக்கட் போடவா தென்றல் அடிக்க... க
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-03-2005, 10:47 PM
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளை கால நேரம் பார்த்து வந்தா தாலி கட்டும் மாப்பிள்ளை மா
09-04-2005, 06:54 AM
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி... தோ.
!:lol::lol::lol:
09-04-2005, 10:53 AM
தோடிராகம் பாடவா சொல்லச் சொல்ல
ஆதிதாளம் போடவா மெல்ல மெல்ல மெ
09-04-2005, 12:06 PM
மெய்யானதா பொயானதா
கண்ணுக்குள்ளே நிலவு கனவுக்கண்ணி கனவு பூவானதா தீயானதா.. படம்- 3 roses தா
09-04-2005, 12:15 PM
தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்.... இ.
!:lol::lol::lol:
09-04-2005, 12:20 PM
இதயம் ஒரு கோவில்
இதில் வாழும் தேவி நீ இசையா மலரால் நானும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ.. நீ
09-04-2005, 12:21 PM
ANUMANTHAN Wrote:தானே தனக்குள் ரசிக்கின்றாள் இதயமதை கோவில் என்றேன்.. நீ தேவி என்றேன் ஏற்க வில்லை.. உயிர் உள்ளவரை பாடிடுவேன்.. உன் நினைவெனக்கு மறக்கவில்லை.. ம
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 12:23 PM
மச்சானை பார்த்தீங்களா
மணவாளைத் தோப்புக்குள்ளே குயிலக்கா..... ல.
!:lol::lol::lol:
09-04-2005, 12:27 PM
Anitha Wrote:இதயம் ஒரு கோவில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி.. அழியாத இளமை சொல்லும் நன்றி... ந
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 01:32 PM
சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்..
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..! ஒத்தையா நீ நானு பேசிக்கவே முடியலைன்னு மனசுக்குள்ள பேசி........ <b>பே</b>
09-04-2005, 01:53 PM
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா ஹொய், ஹொய், ஹொய் பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் வ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|