Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொண்டவன் நான்

நா.
!:lol::lol::lol:
Reply
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்

Reply
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

தா..
!:lol::lol::lol:
Reply
தானே தானே தந்தானத் தானே மானே உன் மேனி தள்ளாடலாமோ

Arrow மோ
Reply
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

வே
<b> .. .. !!</b>
Reply
வேலும் வில்லும் விளையாட
வெள்ளைத் தாமரை கதை சொல்ல
கோவிலில் இருந்து ஊர்வலம் போகும்
குங்குமச் சிலையே இவள் தானோ

Arrow தா
Reply
தாஜுமகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

கி
<b> .. .. !!</b>
Reply
கிழக்கு வெழுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்ட கமலமுகம் மலர்ந்ததடி

Arrow
Reply
மண்ணில் இந்தக்காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ...

மோ.
!:lol::lol::lol:
Reply
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

Arrow வி
Reply
விதி செய்த சதியோ அத்தான்
சதி எல்லாம் நீயே அத்தான்..

அ.
!:lol::lol::lol:
Reply
அடி ஆத்தாடி இள மனசொண்ணு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா?
அடி அம்மாடி ஒரு அலவந்து மனசுல அடிக்குதே அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்

கா
<b> .. .. !!</b>
Reply
காதலெனும் பள்ளியிலே கற்று வந்த மாணவன் நான்..

நா.
!:lol::lol::lol:
Reply
நானாக நான் இல்லைத்தாயே
நல் வாழ்த்து தந்தாயே நீ

நீ

Reply
நீ என்ன கண்ணனா
நான் என்ன கம்ஷனா
நீ நடத்தும் நாடகத்தில்

ந.
!:lol::lol::lol:
Reply
நச்சத்திர ஐன்னலில் வானமெட்டிப்பாக்குது
சிறகை விரித்து பறப்போம்


Reply
பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக.

க.
!:lol::lol::lol:
Reply
கண்ணுக்கு மையலகு
கவிதைக்கு பொய் அழகு
முகத்துக்கு குழியலகு
கு

Reply
குடி மகனே பெருங் குடிமகனே
நான் கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு...

!:lol::lol::lol:
Reply
உன்னோடு வாளத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
சொ

Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)