Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Quote:Eu aceito-o OOmai! qualquer um pode escrever em toda a l<b>í</b>ngua mas não podem escrever l<b>í</b>nguas do othe em sua pr<b>ó</b>pria l<b>í</b>ngua. <b>é</b>?
[b][size=18]இது டொச் (Deutsch) மொழி அல்ல .............!!!!!!!!!!!
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
மேலுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் பின் வரும் தலைப்புகள் அல்லது கேள்விகளில் இந்தக் கருத்தாடலை நெறிப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
1)தமிழில் பிற மொழிகளைக் கலக்கலாமா?
நாம் பிற மொழிகளைக் கலந்தால் முதலாவது பிரச்சனை அந்த மொழி தெரியாத தமிழருக்கு அது விளங்காது,மேலே டொட்ச்சில் எழுதியது எனக்கும் மற்றும் பலருக்கும் விளங்கி இருக்காது .ஆகவே கருத்தாடல்களுக்கு இது நடை முறைச்சாத்தியம் அற்ற முறமை.
2)வட மொழியை தமிழ் படுத்துவதா அல்லது தூய தமிழைப் பாவிப்பதா?
நான் முன்னர் கூறியதைப் போல் இது ஒரு வகையில் தமிழரின் அரசியல் மற்றும் கலாச்சார திணிப்புகளுக்கு எதிரான போரட்டங்களின் தொடர்ச்சியே.இதில் எது வட சொல் எது தூய தமிழ் சொல் என்று அனேகருக்கு குளப்பம் இருக்கிறது.ஏனெனில் வட சொற்கள் தமிழ் மொழிக்குள் கலந்து வெகு காலம் ஆகப் பாவனையில் வந்து விட்டது.
நாம் எமது மொழியினூடாக நாம் தமிழர் என்ற அடயாளத்தையும், எமது தனித்துவத்தையும் ,வரலாற்று ரீதியான எமது அரசியல் தொடர்ச்சியையும் பாதுகாத்து எமது அடுத்த தலைமுறைக்கும் ,இந்த தொடர்பை ஏற்படுத்த வேன்டும் என்று எண்ணுவோம் ஆகில், நாம் தூய தமிழையும் அதன் பயன் பாட்டையும் ,எமது மொழி நடையில்
எவ்வளவுக்குப் பாவிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பாவிப்பது சிறந்தது.தெரிந்தவர்கள் அதை இங்கு பாவிப்பது ,யாழ் களம் வரும் இழய தலை முறையினரும் இச் சொற்களைப் பாவிக்கவும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.தெரிந்தவர்களே இதனைய்ச் செய்யாமல் இளய தலை முறையுடம் அதனை எதிர் பார்பதுவும், அவர்கள் அதனைப் பாவிக்கும் போது ,குறை சொல்வதுவும் அவர்களை வெறுப் படயச் செய்யலாம்.இங்கு வரும் இளய தலை முறயினரே எமது தொடர்பைக் காவிச் செல்லக் கூடியவர்கள்,அவர்கள் தமிழ் மேலும் தமிழர் என்ற அடயாளத்திலும் பற்றுறுதி கொன்டதாலேயே இங்கு வருகின்றனர்.
ஆகவே முடிவில் நான் கூறுவது,எல்லோரும் கூடிய வரையில் தூய தமிழைப் பாவிப் போம், ஒருவரை ஒருவர் பார்த்து எமது மொழி வளத்தைப் பெருக்குவோம்.சில வேளைகளில் இது இளயவர்களிடம் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்குமாகயில் வேற்று மொழிகளை இடக் கிடை தேவைக்கு ஏற்ற வகையில் பயன் படுத்துவோம், ஆனால் கூடிய வரையில் தவிர்ப்பது நல்லது.எமது பயன் பாட்டிலேயே எமது மொழியும் எமது அடையாளமும் பாதுகாக்கப் படும் என்பதை மனதில் நிறுத்தி பொறுப்புடன் செயற்படுவோம்.
Posts: 29
Threads: 5
Joined: Feb 2004
Reputation:
0
உண்மைதான் நாரதரே. நன்றாகச் சொன்னீர்கள். மற்றவர் கருத்துகளில் குறை காண்பதைத் தவிர்த்து எம்மால் இயன்றவரை தூயதமிழில் கருத்தாடல் செய்வது நன்மை பயக்கலாம்.
-வழுதி
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதை தமிழிலே எழுத முற்பட்டால் தமிழ் இலக்கணத்துக்கு அமைய எழுதுங்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இவோன் சார்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதனால்த்தான் Sir என்பதை சார் என்று எழுதியுள்ளீர்களோ? சார் என்பது இலக்கணப்படி சரிதானே? அப்படியானால் Bus என்பதை பஸ் என்று எழுதினால் அது தமிழ் அல்லாத எழுத்துக்கலப்பினால் இலக்கணப்படி சரியாக வராது. ஆகவே பசு என்று எழுதலாமா..?
இல்லை.. பேருந்து என்று எழுதலாம் என்றால்.. ஊமை அவர்களே.. நீங்கள் Sir என்பதை ஐயா என்று எழுதியிருக்க வேண்டும்.
(நான் முட்டையில் முடி பிடுங்குகிறேன் என்பது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய? சிலர் பிடுங்குகிறார்களே!)
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆனால் என்ன விஷ்ணு எழுத நினைத்ததை எழுதுவதுதானே. அதற்கு கூட இந்தக்களத்தில் சுதந்திரம் இல்லையா என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b> .. .. !!</b>
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஆனால் என்ன விஷ்ணு எழுத நினைத்ததை எழுதுவதுதானே. அதற்கு கூட இந்தக்களத்தில் சுதந்திரம் இல்லையா என்ன? :lol: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரசிகை அவர் து}ய தமிழ் எழுத நினைக்கவில்லை. செந்தமிழ் எழுத ஆசைப்படுறார்.
செந்தமிழில் பேசினால் கேப்பீங்களோ :?: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Vishnu Wrote:உண்மையாக செந்தமிழ் என்றால் என்ன? :roll:
[size=18][b]ஆங்....செந்தமிழ் என்றால் என்னவோ ???? கிழிஞ்சுது போ லம்பாடி லுங்கி ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி ... இந்த களத்தில செந்தமிழ் என்றால் என்ன என்பதை தெளிவாக விளங்கப்படுத்த வேணுமெண்டால் யாழ் கள அட்மினிடம் (Admin) விஷேட அனுமதி பெறவேண்டும். அத நீங்கள் பெற்றுதந்தால் நான் மட்டுமல்ல இந்த களத்தில் உள்ள அநேகமானவர்கள் செந்தமிழ் என்று ஒரு தலைப்பை உருவாக்கி அதில் செந்தமிழ் பற்றி அசத்திவிடுவார்கள் ...... எதற்க்கும் அட்மினிடம் முயன்ற்பாருங்கள் .....
இல்லையென்றால் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.... நான் ஒரு இணய முகவரி தருகிறேன் .... அங்கே போய் செந்தமிழில் எப்படி அழகாக எழுதியுள்ளார்கள் என்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள் .... வசதி எப்படி??????
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அந்த இணைய முகவரியை இதிலே எழுதலாம் தானே வானம்பாடி
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Vishnu Wrote:அதுதானே சண்முகி சொன்னமாதிரி செய்யலாமே வானம்பாடி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யோவ் விஷ்ணு என்ன லொள்ளா ??????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
லொள்ளா?? நானா?? நீங்க தானே அதை பண்ணினிங்க இல்லையா?? :roll:
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
லொள்ளு என்ற சொல் தமிழா? அது எந்த மொழியில்
இருந்து வந்தது?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>