Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழல் கூடுமே


மே அல்லது
மோ

Reply
மேகமாய் வந்து போகிறேன்..
வெண்ணிலா உன்னை தேடியே..
யாரிடம் தூது சொல்வது..
என்று நான் உன்னை சேர்வது..

Reply
உனக்கென உனக்கென பிறந்தேனே
உணவுடன் உயிருடன் கலந்தேனே....


---எ
---ஏ

Reply
ஏன் பெண்னென்று பிறந்தாய் ..
ஏன் என் கண்ணில் விழுந்தாய்..
ஏன் ஒரு --------- சிரித்தாய்..
என் உயிர் பூவை எரித்தாய்...

எ.
Reply
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் காலடியில் விழுந்தது என உந்தன் காலடி தேடி வந்தேன்

மீண்டும் எ

Reply
எகிரி குதித்தேன் வானம் இடிந்தது..
பாதங்கள் இரண்டும் பறவையானது...
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது..
புருவங்கள் இறங்கி மீசையானது..

மி...மீ
Reply
மின்னலே என்வாழ்வில் நீ வந்த மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனாதுஃஃஃஃஃஃஃ

---து

Reply
துள்ளாத மனமும் துள்ளும்..
சொல்லாத கதைகள் சொல்லும்..
கிள்ளாத ஆசைக் கிள்ளும் ...
இன்பத் தேனையும் வெல்லும்..

படம்-கல்யாணபரிசு.

Arrow வெ.
Reply
வெள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
லாலாலாலா

---லா---

Reply
லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா..
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா..
என்னை இல்லமா விளக்கு எரியுமா
கண்ணே கங்கம்மா

மா..
Reply
மா எடுத்து பு எடுத்து கோலம் ஒன்று போடவா.....

---வா

Reply
வாலிபமே வா வா தேன் நிலவை தா தா
தேடிய கானம் யாவும்.....

யா..
!:lol::lol::lol:
Reply
யார் வீட்டு ரோஐh பு புத்தது...

-து-

Reply
துள்ளித் தள்ளி போகும் பெண்ணே
பெ

Reply
பெத்த மனம் பித்தடா
பிள்ளை மனம் கல்லடா

-ட---

Reply
டாடி டாடி ஓமை டாடி உன்னைக்
கண்டாலே ஆனந்தமே..
மே..
!:lol::lol::lol:
Reply
மேகம் கறுக்குது சகசகசக
மின்னல் அடிக்குது
அ.....து

Reply
துள்ளித் துள்ளி நீ பாடம்மா
சிதை யம்மா
-மா

Reply
மாமா உன் பொண்ணை கொடு
ஆமா சொல்லிபுட்டேன்.....

சொ.
!:lol::lol::lol:
Reply
சொந்த சுமையைத் தூக்கித் தூக்கி
சோந்து போனேன்
வந்த சுமையை தாங்கித் தாங்கி
சோகமானேன்
சோ

Reply


Forum Jump:


Users browsing this thread: 14 Guest(s)