Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
<span style='color:#ff00da'><b>ஏமாந்த என் காதல்</b>
என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது
பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது
மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது
அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது
இல்லை
மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது
கண்களில் கண்ணீர்
.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது
மகிழ்ந்தேன்.....
என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......</span>
அன்புடன்
ஆதி
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
காதல் வெல்கிறதோ தோக்கிறதோ ஆனாலும் கவிஞர்கள் உருவாகிறார்கள். எங்கே உங்கள் கவிதைகளும் களத்தை அலங்கரிக்கட்டும்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வாருங்கள் தோல்வியில் ஓர் காவியம் படைத்தவரே !
தாருங்கள் இன்னமும் இதயம் நனைய காத்திருக்கின்றேன் உங்கள் கவிமழைக்காக
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காதல் என்றால் கவிதை வரும்.... கவிதை வந்தால் காதல் வருமா....??!!!.....ம்ம்ம்.... :roll: 8)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
காதலித்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது.
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
என்றோ எழுதப்பட்ட வரிகள் இன்று அருமையான கவிதையாகியுள்ளது. வாழ்த்துக்கள்.