08-31-2005, 06:38 PM
மாலைப் பொழுதில் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி
தோ
தோ
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-31-2005, 09:54 PM
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால் மரமாச்சு சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி சி
<b> .. .. !!</b>
09-01-2005, 09:43 AM
டிங் டோங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன். உ
அடுத்த எழுத்து உ
<b> .</b>
<b> .......!</b>
09-01-2005, 09:49 AM
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே.. அடுத்த எழுத்து ஆ.
09-01-2005, 09:49 AM
உயிரும் நீயே உடலும் நீயே
உணர்வும் நீயே தாயே - தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே நீ
----------
09-01-2005, 09:52 AM
vennila Wrote:உயிரும் நீயே உடலும் நீயே நீ தானே என் மேலே முதலில் கையை வைத்தாய் .. நீ தானே என் மேலே முதலில் கண்னை வைத்தாய்.. சி
09-01-2005, 02:18 PM
சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ நீ
----------
09-01-2005, 02:41 PM
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒருநாள் வரும் வரையில்.... வ...
!:lol::lol::lol:
09-01-2005, 03:01 PM
வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம் புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிரம் உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் அ
----------
09-01-2005, 03:08 PM
அம்மாக் கண்ணு சும்மாசொல்லு ஆசையில்லையோ!
என் மேல்..... மே.
!:lol::lol::lol:
09-01-2005, 03:14 PM
மே மாத மேகம் எனை நில் என்று கூற
பட பட.. ஆண் வாடைக்காற்று என் ஆடைக்குள் வீச தட தட.. த...
..
.... ..!
09-01-2005, 03:29 PM
மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே..
மேஜர் ஆன நாள் முதலே பேஜார் ஆனேனே.. ந... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
09-01-2005, 03:32 PM
நலம் வாழ என்னாளும் என் வாத்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் .......... எ...
..
.... ..!
09-01-2005, 03:35 PM
என்னதான் நடக்குது நடக்கட்டுமே
இருட்டினில் நீதி..... தி..
!:lol::lol::lol:
09-01-2005, 04:47 PM
திட்டுறாங்க.. திட்டுறாங்க..
எதுக்கு திட்டுறாங்க..திட்டுறாங்க.. தம் அடிச்சால் திட்டுறாங்க.. தண்ணி அடிச்சால் திட்டுறாங்க.. சைட் அடிச்சால் திட்டுறாங்க.. க
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'> |
|
« Next Oldest | Next Newest »
|