Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
டாடி டாடி ஓ மை டாடி

டி
Reply
டிங் டிங் கோயில்மணி கோயில் மணி நான் கேட்டேன்

கே
----------
Reply
கேள்வி கேக்கும் நேரமல்ல இது...
தேவை இன்ப காதல் என்னும் மது..
அறிமுகம் ஒரே முகம் என்று..

படம்- வீட்டுக்கொரு பிள்ளை..

Arrow
Reply
கேட்குதடி.. கூ கூ... சின்னக்குயில் நெஞ்சில் என்ன சந்தோசம்..
ஆட்டமடி தை தை தை.. வண்ணக் குயில்.....

<b>மன்னிக்கவும்.. ஒரே நேரத்தில் 2 பாடல்..</b>
Arrow கு
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:கேட்குதடி.. கூ கூ... சின்னக்குயில் நெஞ்சில் என்ன சந்தோசம்..
ஆட்டமடி தை தை தை.. வண்ணக் குயில்.....

<b>மன்னிக்கவும்.. ஒரே நேரத்தில் 2 பாடல்..</b>
Arrow கு

சரி மனித்தாச்சு... :wink:

கும்மியடி பென்னே கும்மியடி
கோடி குலவையும் பாத்து கும்மியடி..
குமரிப் பொன்னுக்கு மாலை வந்தது..

படம்-செல்லமே.

Arrow து
Reply
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரும் எவர் கண்டார்

Reply
Senthamarai Wrote:துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரும் எவர் கண்டார்

கண்ணே கலைமானே.. கன்னிமயிலென.. கண்டேன் உன்னை நானே...
கன்னிமயில் உன்னை நான் பார்க்கிறேன்..

Arrow பா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பாடவா உன் பாடலை...
என் கண்ணிலே ஏன் நீரோடை..
பாடவா உன் பாடலை.....

Arrow
Reply
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே..
ஒரு பூ எடுத்து... ஒரு மாலையிட்டேன்...

Arrow மா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மாங்குயிலே புூங்குயிலே சேதி கேளு

கே
Reply
மானா மதுரை குண்டு மல்லிகை..
வாடமா நான் தலையில் சூட்டுறன்..
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா..

Arrow நீ
Reply
கேளடி கண்மனி பாட்கன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சிலோர் நிம்மதி..

Arrow தி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
கேளடி கண்மணி
நாயகன் நானடி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி..

தி..
!:lol::lol::lol:
Reply
Anitha Wrote:மானா மதுரை குண்டு மல்லிகை..
வாடமா நான் தலையில் சூட்டுறன்..
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா..

Arrow நீ

நீ எங்கே... என் அன்பே... நீ இன்றி நான் எங்கே??
மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேணும்..
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

Arrow து
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிவிட்டு போனால் என்ன

Reply
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்..

Arrow பா
Reply
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

வா
Reply
வாடி என்கப்ப கிழங்கே என்
அக்கா பெத்த முக்காதுட்டே...

து..
!:lol::lol::lol:
Reply
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

கு
Reply
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததம்மா...

மா..
!:lol::lol::lol:
Reply

Forum Jump:

Users browsing this thread: 13 Guest(s)